ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி!

+3
M.M.SENTHIL
ayyasamy ram
krishnaamma
7 posters

Go down

பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி! Empty பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி!

Post by krishnaamma Fri Oct 17, 2014 8:35 pm

பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி! 7mFiqPEmS7WtbsVTaBE2+Tamil_News_large_1093632

அமெரிக்காவின் பிரபல ஆன் - லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ள பெண்களுக்கான, 'லெக்கின்ஸ்' ஆடைகளில், இந்து கடவுள்களின் உருவம் இடம் பெற்றுள்ளது. இது உலகளாவிய இந்தியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசு தலையிட்டு, இந்த ஆடைகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.ஆன் - லைனில்... அமெரிக்காவில் பிரபல ஆன்-லைன் வர்த்தக நிறுவனம் அமேசான். இந்நிறுவனம், பெண்களுக்கான 'லெக்கின்ஸ்' ஆடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த ஆடைகளில் இந்து கடவுள்களான விநாயகர், சிவன், ராமர், கிருஷ்ணர், சரஸ்வதி ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மேலும், இயேசு, புத்தர் படங்களும் உள்ளன.இந்த ஆடைகள் ஆன்-லைன் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆடைகள் 48 முதல் 52 டாலர் வரை (ரூ.3,000) விற்பனை செய்யப்படுகிறது.கடும் அதிர்ச்சிஇந்த ஆடைகளை அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனமான ஒய்சாம் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த இந்தியர்கள், கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இதுகுறித்து, தங்களின் அதிருப்தியை 'வாட்ஸ்-அப்', 'பேஸ்-புக்' 'டுவீட்டர்' ஆகியவற்றில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்திய அரசுக்கு கோரிக்கை:அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகளவில் வாழும் இந்தியர்கள், இந்த ஆடைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வெளிநாட்டு வாழ் தமிழர்கள் சார்பில் இணைய தளத்தில் வெளியிட்டுஉள்ளதாவது:இந்து, கிறிஸ்தவ, புத்த மதங்களை இழிவுபடுத்தும் வகையில், பெண்களின் கீழ் ஆடையான 'லெக்கின்ஸ்'ல் கடவுள்களின் படங்களை அச்சிட்டு, ஒய்சாம் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த ஆடைகளை அமெரிக்காவின் பிரபல ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது.புகார் இந்த ஆடைகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும், என, அமெரிக்காவில் உள்ள இந்திய துாதரகத்தில் புகார் செய்துள்ளோம். அமெரிக்க அரசுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம்.இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மனதை புண்படுத்தும் இந்த ஆடைகள் விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்த, இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்

.- நமது சிறப்பு நிருபர் -தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி! Empty Re: பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி!

Post by krishnaamma Fri Oct 17, 2014 8:39 pm

அடப்பாவிகளா....................... கோபம் கோபம் கோபம் எப்பப்பாரு இவங்களுக்கு இதே வேலையாய் போச்சு.....வேற படமா கிடைக்கலை??????????மோடி அரசு தான் இதற்கு நிரந்தர தீர்வு  காணவேண்டும் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி! Empty Re: பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி!

Post by ayyasamy ram Fri Oct 17, 2014 9:13 pm

பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி! 103459460
-
ஒன்று பட்டு எதிர்ப்பு குரல் எழுப்பினால்தான்
இதற்கு தீர்வு ஏற்படும்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி! Empty Re: பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி!

Post by M.M.SENTHIL Fri Oct 17, 2014 9:26 pm

அமெரிக்கா காரனுக்கு கொழுப்பு அதிகம் போல.. வேற ஏதாவது நல்லா யோசிங்கடா, நாட்ட முன்னேற்ற


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி! Empty Re: பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி!

Post by யினியவன் Fri Oct 17, 2014 9:54 pm

அனைவரும் இந்த நிறுவன நிர்வாகிகளின் மூஞ்சியில் பீச்சாங்காலை வைக்கவும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி! Empty Re: பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி!

Post by விமந்தனி Fri Oct 17, 2014 11:09 pm

கோபம் கோபம் கோபம்


பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி! Empty Re: பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி!

Post by சிவா Fri Oct 17, 2014 11:34 pm

இவர்கள் இலவசமாக விளம்பரம் பெறுவதற்காகத்தான் இவ்வாறு செய்கிறார்கள், ஜெயாவிடம் கூறி அவதூறு வழக்கு போடச் சொல்ல வேண்டும், அப்பொழுதுதான் அடங்குவார்கள்!


பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி! Empty Re: பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி!

Post by ராஜா Sat Oct 18, 2014 11:10 am

யினியவன் wrote:அனைவரும் இந்த நிறுவன நிர்வாகிகளின் மூஞ்சியில் பீச்சாங்காலை வைக்கவும்.
ஓகே அண்ணா , நான் லீவ் சொல்லிட்டேன் , விசா கூட அப்பளை பண்ணிட்டேன் புன்னகை , நீங்க உடனே ஒரு (4 )விமான டிக்கெட் எடுத்து அனுப்புங்க அவன் மூஞ்சியில் நீங்க சொன்னது போல செய்துட்டு வந்துடுறோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி! Empty Re: பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி!

Post by யினியவன் Sat Oct 18, 2014 11:56 am

அம்மாவுக்கு ஆதரவா நீங்கள் செயல்பட்டால் (மொட்டை, அலகு குத்துதல், அங்கப்ரதர்ஷனம், மண் சோறு - இதெல்லாம் செய்தால் அனைத்தும் அம்மாவால் இலவசமாக தரப்படும்) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி! Empty Re: பெண்கள் லெக்கின்சில் கடவுள் படங்கள்பல நாடுகளில் இந்தியர்கள் கடும் அதிருப்தி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்!
» மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி'
» உலகை ஆளும் இந்தியர்கள்: 15 நாடுகளில் 200 பேர் முக்கிய அமைச்சர்கள்.
» விஜயகாந்தின் திடீர் முடிவால் கருணாநிதி கடும் அதிருப்தி
» தென் ஆப்ரிக்கா - ஆலோசனை கேட்காத அரசு மீது வல்லுனர்கள் கடும் அதிருப்தி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum