புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
Page 1 of 1 •
புது டெல்லி, அக் 17 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெறவுள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் கிடைத்து அவர் விடுதலையாகி வெளியே வர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதிமுகவினர் தீவிர வழிபாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது கர்நாடக தனி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 27ம் தேதி முதல் ஜெயலலிதா சிறையில் இருந்து வருகிறார். அன்றைய தினம் முதல் தமிழக மக்களும், அதிமுகவினரும் ஜெயலலிதா விடுதலைக்காக பல்வேறு அறவழி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆரம்பத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் போன்றவற்றில் அதிமுகவினர் ஈடுபட்டனர். பிறகு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விடுத்த வேண்டுகோளை அடுத்து அதுபோன்ற போராட்டங்களை நிறுத்திக் கொண்ட அதிமுகவினர் தற்போது ஆலய வழிபாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். கோயிலில் தங்கத்தேர் இழுப்பது, யாகங்கள், வேள்விகள் நடத்துவது, சிறப்பு பூஜைகள் நடத்துவது, பால்குடம் எடுத்து ஊர்வலமாக செல்வது போன்ற காரியங்களில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இன்னும் சிலர் கூட்டாக சேர்ந்து மொட்டையடித்தும், ஜெயலலிதா விடுதலைக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சியினர் புகார் செய்த நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக கவர்னரே பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தனர். ஜெயலலிதா சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகி தனது வாதங்களை எடுத்துரைத்தார். ஜெயலலிதாவை ஜாமீ னில் விடுவிப்பதற்கான காரணங்களை அவர் பட்டியலிட்டார். கிட்டத்தட்ட 4 மணி நேரம் விசாரணை நடந்த பிறகும் கூட இறுதியாக தீர்ப்பளித்த நீதிபதி சந்திரசேகரா மனுவை தள்ளுபடி செய்து கடந்த 7ம் தேதி உத்தரவிட்டார். மேலும் தனி நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீ ட்டு மனு மீதான விசாரணையையும் வரும் 27ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையடுத்து ஜெயலலிதாவை ஜாமீனில் விடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ஜெயலலிதா மூத்த குடிமகள். அவருக்கு வயது 66. அந்த வயதை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தனி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவர் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான விசாரணை முடிய இன்னும் சில ஆண்டுகளாகும். அதுவரையில் அவர் சிறையில் இருப்பது உகந்ததல்ல. எனவே ஜெயலலிதாவின் வயது, உடல்நிலையை கருதி அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி சார்பிலும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 13ம் தேதி எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலிநாரிமன் ஆஜரானார். இந்த மனுவை அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எச்.எல். தத்து அடங்கிய முதல் டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. நாரிமனின் வாதத்தை கேட்ட தலைமை நீதிபதி சிறிது நேரம் மற்ற நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆனாலும் வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தார் தலைமை நீதிபதி தத்து.
இதன்படி ஜெயலலிதா ஜாமீன் மனு இன்று சுப்ரீ்ம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இன்று ஜாமீன் கிடைத்து ஜெயலலிதா விடுதலையாகி வரவேண்டும் என்பதற்காக அதிமுகவினர் தீவிர வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவை ஜாமீனில் விடக்கூடாது என்ற தீய எண்ணத்துடன் பல்வேறு தரப்பினரும் பல்வேறு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இந்த தடைகளை எல்லாம் பொடிப்பொடியாக்கி ஜெயலலிதா ஜாமீனில் வருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் அதிமுகவினர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்படி வெளில வந்தாலும் அது வெறும் ஜாமீன்ல தான்னு கூட புரியாம அம்மா விடுதலை - குற்றமற்றவர்ன்னு குய்யோ முய்யோன்னு சந்து பொந்திலெல்லாம் கூட்டம் போட்டு ஆர்ப்பாட்டம் பன்னுவானுகளே - தீபாவளி சல சலத்து போகுமே.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
யினியவன் wrote:அப்படி வெளில வந்தாலும் அது வெறும் ஜாமீன்ல தான்னு கூட புரியாம அம்மா விடுதலை - குற்றமற்றவர்ன்னு குய்யோ முய்யோன்னு சந்து பொந்திலெல்லாம் கூட்டம் போட்டு ஆர்ப்பாட்டம் பன்னுவானுகளே - தீபாவளி சல சலத்து போகுமே.
உண்மைதான் தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜெ., ஜாமின் மனு மீதான, இன்றைய விசாரணையின் போது,
சொத்து குவிப்பு வழக்கை தொடர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர்
சுப்பிரமணியன் சாமி ஆஜரானால், பரபரப்பு மேலும் அதிகரிக்கலாம்.
அதேநேரத்தில், ஜெயலலிதாவுக்கும், அவருடன் தண்டனை
பெற்றவர்களுக்கும், இன்றைக்கு ஜாமின் கிடைக்கவில்லை எனில்,
அனைவருக்கும் தீபாவளி, சிறையில் தான்.
ஏனெனில், நாளை முதல், உச்ச நீதிமன்றத்திற்கு தீபாவளி விடுமுறை.
அதன்பின், ஒரு வாரம் கழித்தே, நீதிமன்றம் கூடும்.
-

.
தமிழ் நாட்டில் எவ்வளவு முட்டாள்கள் உள்ளார்கள் என்பது கடந்த சில வாரங்களாக நன்கு தெரிந்து விட்டது
ஏன் பதவியேற்பு கூடத்தில் கூட பல அடி முட்டாள்களை நாம் பார்த்தோமே
தமிழ் நாட்டில் எவ்வளவு முட்டாள்கள் உள்ளார்கள் என்பது கடந்த சில வாரங்களாக நன்கு தெரிந்து விட்டது
ஏன் பதவியேற்பு கூடத்தில் கூட பல அடி முட்டாள்களை நாம் பார்த்தோமே
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
SajeevJino wrote:.
தமிழ் நாட்டில் எவ்வளவு முட்டாள்கள் உள்ளார்கள் என்பது கடந்த சில வாரங்களாக நன்கு தெரிந்து விட்டது
ஏன் பதவியேற்பு கூடத்தில் கூட பல அடி முட்டாள்களை நாம் பார்த்தோமே
ஒரு பக்கம் பயம் அறியாத அஞ்சானை தயாரிக்கிறோம்
ஒரு பக்கம் பயம் மட்டுமே அறிந்த முட்டாள்களை பார்க்கிறோம்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
எனக்கு தீபாவளி கல கலன்னு இருக்கணும்னா
அம்மாக்கு தீபாவளி களி களின்னு இருக்கணும்...
இருக்குமா நண்பர்களே!!!!
அம்மாக்கு தீபாவளி களி களின்னு இருக்கணும்...
இருக்குமா நண்பர்களே!!!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்க பதிலை பார்த்து வெளில வர அம்மா பத்திரகாளியா ஆயிடுவாங்க - பத்திரமா இருங்க காலி ஆயிடுவீங்க
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
பத்ரகாலியோ ருத்ரகாளியோ எனக்கு
அவர்கள் கலி சாப்பிடனும் அவ்வளோ தான்...
அவர்கள் கலி சாப்பிடனும் அவ்வளோ தான்...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
» ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» ஜெயலலிதா மரணம் சி.பி.ஐ.,விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
» மான் வேட்டை வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
» அ.தி.மு.க.,வை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று தி.மு.க., வழக்கு
» சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை அறிக்கை, சி.பி.ஐ. இன்று தாக்கல் செய்கிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1