புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழையில் நனைந்து பாருங்கள்...
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கோடைக்காலத்தில், "மழை வந்தா நல்லயிருக்குமே!” மழைக்காலத்தில், "வெயில் அடிச்சா தேவலயே!” என்று பிதற்றும் மனங்கள் ஏராளம். ஆனால் மழையில் சொட்டச் சொட்ட நனைந்து, அந்த அனுபவத்தில் குதூகலித்ததுண்டா நீங்கள்? இல்லையென்றால், இனிமேலும் தாமதிக்காமல் சத்குருவின் மழை அனுபவத்தைக் கேட்டுவிட்டு நனையக் காத்திருங்கள் மழைக்காக!
திறந்த வெளியில் நடந்து செல்கிறீர்கள். திடீரென்று மழை வருகிறது. என்ன செய்வீர்கள்? அருகிலிருக்கும் ஏதாவது ஒரு கூரைக்கு அடியில் ஓடிப்போய் ஒளிந்து கொள்வீர்களா? ஓ! சர்க்கரையைப் போல், உப்புக் கட்டியைப் போல் மழையில் கரைந்து விடுவோம் என்று பயமா உங்களுக்கு? மழையைக் கண்டதும் ஓடுவதேனோ?
எனக்கு மூன்று, நான்கு வயது இருக்கும். எங்கள் வீடு மிகப்பெரிய திறந்த வெளியில் அமைந்திருந்தது. மைசூரில் மழைக்காலம் வந்தால், வானம் பொத்துக் கொண்டு ஊத்தும். மழையைவிட்டு விலக மாட்டேன். ஆனால் பெரியவர்களோ, நெருப்பில் கால் வைக்க அஞ்சுபவர்களைப் போல் மழையைக் கண்டால் எட்ட ஓடி விடுவார்கள். "உள்ளே வா ஜலதோஷம் பிடிக்கும்; காய்ச்சல் வரும்” என்று என்னென்னவோ சொல்லி மிரட்டுவார்கள், நான் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்க மாட்டேன்.
என்னைக் கவர்ந்து செல்ல வருபவர்களிடம் சிக்க மாட்டேன். தினமும் திமிறத் திமிற குடம் குடமாகத் தண்ணீரை ஊற்றி குழந்தைகளைக் குளிப்பாட்டுபவர்கள் கூட, அதுவாகப் பொழியும்போது எதற்காகப் பதறி நனையவிடாமல் தடுக்கிறார்கள் என்னும் கேள்வி என் உள்ளத்தில் அப்போதே உதிக்கும்.
கோடையில் வரும் முதல் மழைத்துளி என் மீது மோதும்போது, எனக்குள் அளவிலா ஆனந்தம் பொங்கி ஆர்ப்பரித்திருக்கிறது. பிற்பாடு தோப்பு, விவசாயம் என்று என்னை ஈடுபடுத்திக் கொண்டபோது, தனியாளாக இருந்தேன். புல் தரையில் படுத்து நனைவேன். மழை என் மீது சுதந்திரமாகப் பொழியும். மழைநீர் என்னைத் தழுவி ஓடும். என்னைச் சுற்றி தேங்கும். இயற்கையுடன் எனக்குத் தொடர்பு கொடுக்கும்.
அனுபவங்களைத் தேடும் இளைஞனாக என் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ய ஆரம்பித்த வயதில்கூட, நான் மழைக்காக ஒதுங்கியதில்லை. மழையில் வாகனத்தை சந்தோஷமாகச் செலுத்துவேன். முகத்தில் மோதும் மழை, பார்வையைக் குறைக்கும். ஆனால், எப்போதும் எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன், முழுமையான கவனத்துடன் செய்து வந்ததால், மழை எனக்கு சவாலாக இருந்ததில்லை.
மழையில் நான்கு ஐந்து மணி நேரங்கள் கூடத் தொடர்ந்து பைக்கை செலுத்தி இருக்கிறேன். "சூரியன் வெளிச்சம் பொழியும்போது நான் தொடர்ந்து பயணம் செய்வதில்லையா? மழையைக் கண்டு மட்டும் ஏன் ஓட வேண்டும்?” என்பேன்.
மழை பொய்த்துப் போய் தமிழ்நாடே வறண்டிருந்த நேரம் அது!
ஈஷா அன்பர் ஒருவரின் மகள், தனக்குப் பள்ளியில் சொல்லிக் கொடுத்தப் பாடலை என்னிடம் ஆசையுடன் பாடிக் காட்டினாள். "ரெயின் ரெயின் கோ அவே” அதிர்ந்தேன். மழைக்காக தமிழகமே ஏங்கிக் காத்திருக்கும்போது, அதை வராதே, போ போ! என்று விரட்டும் பாடல் அது.
ஆங்கிலேயரின் குளிர் தேசத்தில் மழை என்பது அவஸ்தையான ஒன்று. அதற்காக, அவர்கள் சொன்னதை இங்கே அப்படியே எடுத்தாள்வதா? கலப்படமில்லாத குழந்தைகளின் மனதில் அந்த எண்ணம் தங்கிவிடாதா? மழையைக் கண்டாலே, அதை போகச் சொல்லி அவர்கள் கோரிக்கை வைக்க மாட்டார்களா?
ஈஷா மையம் நடத்தும் பள்ளிக்கூடத்தில் பயிலும் குழந்தைகளை, மழையிலிருந்து பதுங்கச் சொல்வதில்லை. மழையை மழையாக அவர்கள் அனுபவித்து உணரக்கூடிய வாய்ப்பைக் கெடுப்பதில்லை. குடைகள் இன்றி அவர்களை ஒரு நாளாவது மழையில் நடத்திச் செல்லுமாறு சொல்லி இருக்கிறேன்.
கோடை வந்தால், நிலம் காய்ந்து வறண்டு இருக்கும். மழைத்துளிகள் நனைத்ததும், எல்லாம் மாறிவிடும். புல்லும், செடிகளுமாக பூமி சடசடவென்று பசுமையாகிவிடும். எங்கேயிருந்து வந்தது இந்தப் பசுமை? பூமிக்குள் விதைகள் மழைக்காகப் பொறுமையாகக் காத்திருந்தன. வருடக் கணக்கில் மழை பொய்த்த பூமியில் கூட இந்த விதைகள் பொறுமையை இழக்கவில்லை. நம்பிக்கையை இழக்கவில்லை. அதேபோல்தான் உங்களுக்குள் விதைக்கப்பட்டிருக்கும் விதைகளும் பொறுமையாகக் காத்திருக்கின்றன.
சரியான சூழல் கிடைத்ததும், சடாரென்று மலர்கின்றன. சிலருக்கு சில ஜென்மங்களே காத்திருக்க நேரிடலாம். நீங்கள் ஏன் அந்தப் பட்டியலில் இருக்கிறீர்கள்? உங்களுக்கு அது இப்போதே நிகழ வேண்டும் என்பதே என் விருப்பம். உங்களுக்குள் அதற்கான சூழலை இப்போதே உருவாக்கிக் கொள்ளுங்கள்!
ஒரு கட்டத்தில் உன்னத உணர்வுகள் என்னை ஆட்கொண்டு என் வாழ்க்கை புது அர்த்தம் பெற்ற பிறகு, மழை எனக்கு மிக மிக அற்புதமானதோர் அனுபவத்தைத் தந்திருக்கிறது. இப்போதும் என் வீட்டில் திறந்தவெளி முற்றம் ஒன்று இருக்கிறது. மழை வந்தால், ஆனந்தமாக அங்கே நனைந்து கொண்டு கிடப்பேன்.
மழை வேறு, நீங்கள் வேறு அல்ல. மழை வருகையில், நீங்களே உங்கள் மீது பொழிவதுபோல் உணருங்கள். மழை என்பது உங்களுக்கு இயற்கை வழங்கும் மாபெரும் வாய்ப்பு. அடுத்த மழையில் நனைந்து பாருங்கள்!
சத்குரு - தினமலர்

மேற்கோள் செய்த பதிவு: 1096951ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096947T.N.Balasubramanian wrote:செம மழை இப்போ மேற்கு மாம்பலத்தில் .
வெளியே சென்று நன்றாக ரசித்து நனைந்து வந்தாச்சு
sit out இல் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது பிடிக்கும் .
ஒரு பக்கம் மழை
மறு பக்கம் சுடசுட தூள் பக்கோடா .
உட்கார்ந்து அனுபவிக்கிறேன் மழையும் /பக்கோடாவையும்.
ரமணியன்
மதியம் சாப்பிடலையா ? பக்கோடா சாப்பிடுறிங்க
இது பசிக்காக இல்லை பானு..............மழைக்காக
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096798யினியவன் wrote:கிரிஷ்ணாம்மா தலைப்பை பார்த்தவுடன் டவுட்டு - கிருஷ்ணா டாக்டருக்கு படிச்சிருப்பாரோன்னு
எதுக்கு.............அவனுக்கு பேஷன்ட் சேர்க்கவா?...............உங்க பாணி இல் பதில் சொல்லணும் என்றால்..............
" வீணா அதுக்கு எதுக்கு மழை எல்லாம் தேடணும் அம்மா ..............நீங்க சமைத்தாலே போராதா ? "
........................என்ன கரெக்ட் ஆ இனியவன் ?
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
பசிக்கு கொஞ்சம் ..
மழைக்கு கொஞ்சம்...
இது நல்லாயிருக்கே
மழைக்கு கொஞ்சம்...
இது நல்லாயிருக்கே
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அடா அடா
அம்மா என்றால் சும்மாவா ???
கலக்கல் காமெடி இது...
அம்மா என்றால் சும்மாவா ???
கலக்கல் காமெடி இது...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்பல்லாம் நாம வாய திறக்கவே வேண்டாம் - நாம என்ன பேசணுமோ அத நம்மள விட நல்லா பேசிடுவாங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096965M.Saranya wrote:பசிக்கு கொஞ்சம் ..
மழைக்கு கொஞ்சம்...
இது நல்லாயிருக்கே
எஸ்..எஸ்.....எஸ்................என்காத்தில் கொஞ்சம் மேகம் மூடினாலே போறும்....எப்போ பகோடா என்று ஆரம்பித்து விடுவார்கள்..............வர வர ஆர்த்தியும் ஆரம்பிச்சுட்டா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Saranya wrote:அடா அடா
அம்மா என்றால் சும்மாவா ???
கலக்கல் காமெடி இது...
நன்றி................ எல்லாம் இனியவன் ட்ரைனிங் சரண்யா !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:இப்பல்லாம் நாம வாய திறக்கவே வேண்டாம் - நாம என்ன பேசணுமோ அத நம்மள விட நல்லா பேசிடுவாங்க
ஹா.....ஹா.....ஹா.....கரெக்ட் இனியவன் ...........உங்க ட்ரைனிங் சூப்பர் என்று சந்தோஷப்படுங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஹா ஹா ஹா - எல்லாரும் இவன் ஒருத்தனே தொல்ல, இவன மாதிரி இன்னொருத்தரான்னு திட்டப் போறாங்கம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096978யினியவன் wrote:ஹா ஹா ஹா - எல்லாரும் இவன் ஒருத்தனே தொல்ல, இவன மாதிரி இன்னொருத்தரான்னு திட்டப் போறாங்கம்மா
ஆஹா............உங்களைப்போல வருமா??????......கண்டிப்பாக இல்லை..............ஏதோ அப்பப்ப கொஞ்சமாய் ட்ரை பண்ணலாமேன்னு தான்....................ஹா...ஹா...ஹா......
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4