புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_m10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10 
19 Posts - 48%
heezulia
நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_m10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10 
6 Posts - 15%
mohamed nizamudeen
நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_m10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_m10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_m10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_m10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_m10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_m10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10 
142 Posts - 41%
ayyasamy ram
நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_m10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_m10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_m10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_m10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_m10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10 
7 Posts - 2%
prajai
நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_m10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_m10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_m10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_m10நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 16, 2014 7:54 pm

நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! IfmUIFTxTSS2MabF4rdd+Tamil_News_large_1092910

மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே, பழங்கால நாணயங்களை சேகரிக்கும் பணியில், பள்ளி மாணவர் அசத்தி வருகிறார்.மதுராந்தகம் அடுத்த, பழுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி என்பவர் மகன் பாலசந்தர், 11. செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக, 1835ம் ஆண்டு நாணயம் முதல் தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்கள் வரை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். குறுகிய காலத்திற்குள், தற்போது வரையில் மொத்தம் 960 நாணயங்களை அவர் சேகரித்துள்ளார்.

இத்தகைய ஆர்வம் குறித்து, அவரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை தீவுத்திடலில் நடந்த பொருட்காட்சியில் ரிசர்வ் வங்கியின் நாணய கண்காட்சிக்கு, என் தந்தை அழைத்து சென்றார்.அங்கு பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த பழங்கால நாணயங்களை பார்த்து அது குறித்து விளக்கம் கேட்டு வியப்படைந்தேன். அன்று முதல் நான், எனது தந்தையின் உதவியுடன் பழங்கால இந்திய நாணயங்களை சேகரிக்க துவங்கினேன்.

மேலும், இணையதளங்கள் மூலம் நாணயங்களின் வரலாறு கண்டறிய பெரும் உதவியாய் இருந்தது. என்னிடம் தற்போது சோழர் கால நாணயங்கள், 1835ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி நாணயங்கள், 1878 விக்டோரியா ராணி நாணயம், 1904, 1906, 1910 எட்வர்ட் ஏழாவது கிங், 1915, 1916, 1919, 1933 ஜார்ஜ் ஐந்தாம் ராஜா, 1939, 1942, 1943, 1944, 1947 ஜார்ஜ் ஆறாம் ராஜா, அனா பைசாக்கள், தொண்டிகாலனா, 4 அனா, 1/2 அனா, 1 அனா, 2 அனா வைத்து உள்ளேன்.

சுதந்திரத்திற்கு பிறகில் இருந்து காளை மாடு, குதிரை காலனா பைசாக்கள் முதல் இன்று வரையிலான நாணயங்கள் வரை சேகரித்து உள்ளேன்.120 வெளிநாட்டு நாணயங்கள், அச்சு பிழை நாணயங்களும் சேகரித்து உள்ளேன். மேலும் பல்வேறு நாணயங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 11:21 pm

நல்ல முயற்சி...வாழ்த்துக்கள் பாலசந்தர் அன்பு மலர் அன்பு மலர்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Oct 17, 2014 4:47 pm

வாழ்த்துக்கள் பாலசந்தர் .

உங்கள் பயணம் தொடரட்டும்...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 18, 2014 12:16 pm

வாழ்த்துகள் பாலசந்தர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக