புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
அன்று காலை 9.00 மணி
திருச்செங்கோடு வட்டாச்சியர் அலுவலகம் - இரண்டு பக்கமும் தூண்களை துணைக்கு வைத்துக் கொண்டு அரைவட்டம் போல கம்பீரமாய் நின்றது அந்த பெயர்ப்பலகை..
திங்கள் கிழமை என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்வதி என்ற ஒரு வயதான பெண்மணி ஒரு அலுவலரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அய்யா, சாமி கொஞ்சம் இறக்கம் காட்டுங்க சாமி, வயசான காலத்துல கஞ்சிக்கு கஷ்டப்படறேன், அய்யா மட்டும் மனசு வச்சீங்கன்னா எனக்கு கவருமெண்டுல வயசானவங்களுக்கு கொடுக்குற காசு கெடைக்கும். மவராசன இருப்பீங்க ஒரு கையெழுத்த போட்டுக் கொடுங்க சாமி.
இந்தாம்மா காலைல வந்து கழுத்தறுக்காத, இதுக்கெல்லாம் உங்க ஊரு மணியாரர்கிட்ட கையெழுத்து வாங்கியாரனும்.
ஒன்னும் புரிபடலையே சாமி - கல்லாமையை எண்ணி கண் கலங்கினாள் பார்வதி, அந்த அதிகாரிக்கு ஏதோ போல் ஆனது.
அதா அங்க பாரு, அந்த வேப்ப மரத்துக்கு கீழ உக்காந்து ரேவதின்னு ஒரு அம்மா விண்ணப்பம் எழுதிக் கொடுத்துக்கிட்டு இருக்கும், அந்தம்மா கிட்ட என்ன விசயம்னு சொல்லு, ஒரு பத்தோ, இருபதோ கொடுத்தின்னா அது தெளிவா எழுதிக் கொடுத்து நல்லா விளக்கம் சொல்லும் போ....
அந்த அதிக்காரி கை காட்டிய மரத்தின் கீழ் ஒரு ஐம்பத்தைந்து மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள். அதிகாரிக்கு நன்றி சொல்லும் விதமாக ஒரு பார்வையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து அகன்றாள் பார்வதி... முதியோர் உதவித்தொகை கேட்டு வந்த அவள், விண்ணப்பம் எழுத ரேவதியை சென்று சேரும் முன்...... ரேவதியைப் பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்..
ரேவதி ........................
விலங்கியல் முதுநிலை பட்டம் பெற்ற பட்டதாரி, கை நிறைய சம்பளத்துடன் இருக்க வேண்டியவள்...
இன்று????

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
M.M.SENTHIL wrote:கவிதை எழுதுவது போல அல்ல கதை எழுதுவது, உன்னால் ஒரு கதையை உணர்வு பூர்வமாகவும், இறுதியில் கண் கலங்க வைப்பது போலவும் எழுத முடியாது என்று என் நண்பன் ஒருவன் இன்று காலையில் கூறினான். என்னால் முடியாது என்பதை நான்தான் சொல்ல வேண்டும் நீ சொல்ல வேண்டாம் என்று ஒரு பேப்பரில் அரை மணி நேரத்தில் இதை எழுதிக் காண்பித்தேன்..
அவனால் எதுவும் பேசமுடியவில்லை.. மன்னிக்கவும் என்றான்.
உன்னால் முடியாது என்று யாரையும் சொல்ல வேண்டாம், ஒரு வேளை அது முடித்து காண்பிக்கப்பட்டால் நீ தோற்றவன் ஆகி விடுவாய் என்றேன்.
நண்பனின் பேச்சால் பாருங்க ஒரு பொண்ணோட லைப்பே போயிடுச்சு - கதைல
அருமை செந்தில் - நீங்க உணர்வின் ஊற்றுன்னு அவர் எப்படி உணராமல் போனார்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1096661ஜாஹீதாபானு wrote:நிஜமாவே ரொம்ப அருமையா எழுதி இருக்கிங்க. தொடர்ந்து இது போல எழுதுங்க செந்தில்.
முயற்சிக்கிறேன் மேடம், உங்க பாராட்டுக்கு என் இதயங்கனிந்த நன்றி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1096662யினியவன் wrote:
நண்பனின் பேச்சால் பாருங்க ஒரு பொண்ணோட லைப்பே போயிடுச்சு - கதைல
அருமை செந்தில் - நீங்க உணர்வின் ஊற்றுன்னு அவர் எப்படி உணராமல் போனார்
உணர்வின் ஊற்றோ, காற்றோ ஏதோ எழுதி முடித்து விட்டேன்.
நானும் இறந்து விடுகிறேனே கதைல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
நல்ல கதை...சிறுகதைக்கே உரிய நல்ல திருப்புமுனைகள் அமைந்திருக்கிறது...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்.....சூப்பர் செந்தில் ! இது உங்களின் முதல் கதையா?.......இல்லை நிறைய ஏற்க்கனவே எழுதி இருக்கீங்களா? .........அப்படி எழுதி இருந்தால் அதெல்லாமும் இங்கே போடுங்கோ..........................படிக்க காத்திருக்கேன் .......................சூப்பராக எழுதி இருக்கீங்க
நிறைய எழுதுங்கள்..................வாழ்த்துகள் !
நிறைய எழுதுங்கள்..................வாழ்த்துகள் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
quote
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
நிருபித்து விட்டீர் , செந்தில் ,சவால் விட்ட தோழருக்கு ,
உணர்வு பூர்வமாக ஒரு கதை எழுதி கண் கலக்க வைத்துள்ளீர் .
கதைக்கு கரு அனுபவமே . கற்பனையை கலந்து .ரசிக்கவைப்பதோ
கலங்கவைப்பதோ ,கதாசிரியரின் கைத்திறன்
சிறந்த கதாசிரியர் தெரிகிறார் .
வாழ்த்துகள் செந்தில்
ரமணியன்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1096682தமிழ்நேசன்1981 wrote:நல்ல கதை...சிறுகதைக்கே உரிய நல்ல திருப்புமுனைகள் அமைந்திருக்கிறது...
நன்றி தமிழ் நேசன் அவர்களே..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1096713krishnaamma wrote:ம்.....சூப்பர் செந்தில் ! இது உங்களின் முதல் கதையா?.......இல்லை நிறைய ஏற்க்கனவே எழுதி இருக்கீங்களா? .........அப்படி எழுதி இருந்தால் அதெல்லாமும் இங்கே போடுங்கோ..........................படிக்க காத்திருக்கேன் .......................சூப்பராக எழுதி இருக்கீங்க
நிறைய எழுதுங்கள்..................வாழ்த்துகள் !
மிக்க நன்றி அம்மா.. இது என் முதல் முயற்சியே... என் நண்பன் எதுவும் பேசாமல் போய்விட்டான் என்பதால் நானும் வென்று விட்டேன் என்று நினைத்தேன்.. ஆனாலும் நம் ஈகரை உறவுகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கவே இங்கு பதிவிட்டேன்... பின்னூட்டங்களை பார்த்ததும், அட செந்தில் உன்னாலும் நாலு பேர் கிட்ட நல்லா இருக்கு உன் கதைன்னு பாராட்டு வாங்க முடியும்டான்னு மனசுல ஒரு தெம்பு..... உங்களின் பாராட்டால் மனம் நெகிழ்கிறேன்.... தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் அம்மா...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1096729T.N.Balasubramanian wrote:quote
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
நிருபித்து விட்டீர் , செந்தில் ,சவால் விட்ட தோழருக்கு ,
உணர்வு பூர்வமாக ஒரு கதை எழுதி கண் கலக்க வைத்துள்ளீர் .
கதைக்கு கரு அனுபவமே . கற்பனையை கலந்து .ரசிக்கவைப்பதோ
கலங்கவைப்பதோ ,கதாசிரியரின் கைத்திறன்
சிறந்த கதாசிரியர் தெரிகிறார் .
வாழ்த்துகள் செந்தில்
ரமணியன்
நன்றி ஐயா, மிக சிறந்த நடையில் எழுதும் ஒரு சிறந்த நபரிடம் பாராட்டு பெறுவதில் அகம் மகிழ்கிறேன்.... கொஞ்சம் உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும் என்றுதான் கதையை முதுமையில் ஆரம்பித்து, இளமைப்பருவம் கொண்டுவந்து மீண்டும் முதுமையில் முடித்தேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096751M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096713krishnaamma wrote:ம்.....சூப்பர் செந்தில் ! இது உங்களின் முதல் கதையா?.......இல்லை நிறைய ஏற்க்கனவே எழுதி இருக்கீங்களா? .........அப்படி எழுதி இருந்தால் அதெல்லாமும் இங்கே போடுங்கோ..........................படிக்க காத்திருக்கேன் .......................சூப்பராக எழுதி இருக்கீங்க
நிறைய எழுதுங்கள்..................வாழ்த்துகள் !
மிக்க நன்றி அம்மா.. இது என் முதல் முயற்சியே... என் நண்பன் எதுவும் பேசாமல் போய்விட்டான் என்பதால் நானும் வென்று விட்டேன் என்று நினைத்தேன்.. ஆனாலும் நம் ஈகரை உறவுகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கவே இங்கு பதிவிட்டேன்... பின்னூட்டங்களை பார்த்ததும், அட செந்தில் உன்னாலும் நாலு பேர் கிட்ட நல்லா இருக்கு உன் கதைன்னு பாராட்டு வாங்க முடியும்டான்னு மனசுல ஒரு தெம்பு..... உங்களின் பாராட்டால் மனம் நெகிழ்கிறேன்.... தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் அம்மா...
முதல் பாலிலேயே சிக்சர் செந்தில் ......வாழ்த்துகள் ...........நிறைய எழுதுங்கோ.....இதுபோல எல்லோருக்கும் எழுத வராது..........என்னால் எல்லாம் ரசிக்க மட்டும் தான் முடியும்.................இது ஒரு gift .....எனவே தொடர்ந்து எழுதுங்கோ
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5