ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 Poll_c10 
Dr.S.Soundarapandian

heezulia

i6appar

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL

+4
M.Saranya
யினியவன்
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
8 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 Empty ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL

Post by M.M.SENTHIL Thu Oct 16, 2014 12:50 pm

First topic message reminder :

அன்று காலை 9.00 மணி

திருச்செங்கோடு வட்டாச்சியர் அலுவலகம் - இரண்டு பக்கமும் தூண்களை துணைக்கு வைத்துக் கொண்டு அரைவட்டம் போல கம்பீரமாய் நின்றது அந்த பெயர்ப்பலகை..

திங்கள் கிழமை என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்வதி என்ற ஒரு வயதான பெண்மணி ஒரு அலுவலரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அய்யா, சாமி கொஞ்சம் இறக்கம் காட்டுங்க சாமி, வயசான காலத்துல கஞ்சிக்கு கஷ்டப்படறேன், அய்யா மட்டும் மனசு வச்சீங்கன்னா எனக்கு கவருமெண்டுல வயசானவங்களுக்கு கொடுக்குற காசு கெடைக்கும். மவராசன இருப்பீங்க ஒரு கையெழுத்த போட்டுக் கொடுங்க சாமி.

இந்தாம்மா காலைல வந்து கழுத்தறுக்காத, இதுக்கெல்லாம் உங்க ஊரு மணியாரர்கிட்ட கையெழுத்து வாங்கியாரனும்.

ஒன்னும் புரிபடலையே சாமி - கல்லாமையை எண்ணி கண் கலங்கினாள் பார்வதி, அந்த அதிகாரிக்கு ஏதோ போல் ஆனது.

அதா அங்க பாரு, அந்த வேப்ப மரத்துக்கு கீழ உக்காந்து ரேவதின்னு ஒரு அம்மா விண்ணப்பம் எழுதிக் கொடுத்துக்கிட்டு இருக்கும், அந்தம்மா கிட்ட என்ன விசயம்னு சொல்லு, ஒரு பத்தோ, இருபதோ கொடுத்தின்னா அது தெளிவா எழுதிக் கொடுத்து நல்லா விளக்கம் சொல்லும் போ....

அந்த அதிக்காரி கை காட்டிய மரத்தின் கீழ் ஒரு ஐம்பத்தைந்து மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள். அதிகாரிக்கு நன்றி சொல்லும் விதமாக ஒரு பார்வையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து அகன்றாள் பார்வதி... முதியோர் உதவித்தொகை கேட்டு வந்த அவள், விண்ணப்பம் எழுத ரேவதியை சென்று சேரும் முன்...... ரேவதியைப் பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்..

ரேவதி ........................

விலங்கியல் முதுநிலை பட்டம் பெற்ற பட்டதாரி, கை நிறைய சம்பளத்துடன் இருக்க வேண்டியவள்...

இன்று????

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 Empty Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL

Post by யினியவன் Thu Oct 16, 2014 3:37 pm

M.M.SENTHIL wrote:கவிதை எழுதுவது போல அல்ல கதை எழுதுவது, உன்னால் ஒரு கதையை உணர்வு பூர்வமாகவும், இறுதியில் கண் கலங்க வைப்பது போலவும் எழுத முடியாது என்று என் நண்பன் ஒருவன் இன்று காலையில் கூறினான். என்னால் முடியாது என்பதை நான்தான் சொல்ல வேண்டும் நீ சொல்ல வேண்டாம் என்று ஒரு பேப்பரில் அரை மணி நேரத்தில் இதை எழுதிக் காண்பித்தேன்..

அவனால் எதுவும் பேசமுடியவில்லை.. மன்னிக்கவும் என்றான்.

உன்னால் முடியாது என்று யாரையும் சொல்ல வேண்டாம், ஒரு வேளை அது முடித்து காண்பிக்கப்பட்டால் நீ தோற்றவன் ஆகி விடுவாய் என்றேன்.

நண்பனின் பேச்சால் பாருங்க ஒரு பொண்ணோட லைப்பே போயிடுச்சு - கதைல புன்னகை

அருமை செந்தில் - நீங்க உணர்வின் ஊற்றுன்னு அவர் எப்படி உணராமல் போனார் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 Empty Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL

Post by M.M.SENTHIL Thu Oct 16, 2014 3:55 pm

ஜாஹீதாபானு wrote:நிஜமாவே ரொம்ப அருமையா எழுதி இருக்கிங்க. தொடர்ந்து இது போல எழுதுங்க செந்தில். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1096661

முயற்சிக்கிறேன் மேடம், உங்க பாராட்டுக்கு என் இதயங்கனிந்த நன்றி அன்பு மலர் அன்பு மலர்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 Empty Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL

Post by M.M.SENTHIL Thu Oct 16, 2014 3:57 pm

யினியவன் wrote:
நண்பனின் பேச்சால் பாருங்க ஒரு பொண்ணோட லைப்பே போயிடுச்சு - கதைல புன்னகை

அருமை செந்தில் - நீங்க உணர்வின் ஊற்றுன்னு அவர் எப்படி உணராமல் போனார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096662

உணர்வின் ஊற்றோ, காற்றோ ஏதோ எழுதி முடித்து விட்டேன்.

நானும் இறந்து விடுகிறேனே கதைல. புன்னகை புன்னகை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 Empty Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL

Post by தமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 5:44 pm

நல்ல கதை...சிறுகதைக்கே உரிய நல்ல திருப்புமுனைகள் அமைந்திருக்கிறது... ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 3838410834 ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 3838410834 ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 1571444738
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 Empty Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL

Post by krishnaamma Thu Oct 16, 2014 7:28 pm

ம்.....சூப்பர் செந்தில் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இது உங்களின் முதல் கதையா?.......இல்லை நிறைய ஏற்க்கனவே எழுதி இருக்கீங்களா? .........அப்படி எழுதி இருந்தால் அதெல்லாமும் இங்கே போடுங்கோ..........................படிக்க காத்திருக்கேன் புன்னகை .......................சூப்பராக எழுதி இருக்கீங்க புன்னகை

நிறைய எழுதுங்கள்..................வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 Empty Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL

Post by T.N.Balasubramanian Thu Oct 16, 2014 7:58 pm

quote
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **

நிருபித்து விட்டீர் , செந்தில் ,சவால் விட்ட தோழருக்கு ,
உணர்வு பூர்வமாக ஒரு கதை எழுதி கண் கலக்க வைத்துள்ளீர் .
கதைக்கு கரு அனுபவமே . கற்பனையை கலந்து .ரசிக்கவைப்பதோ
கலங்கவைப்பதோ ,கதாசிரியரின் கைத்திறன்
சிறந்த கதாசிரியர் தெரிகிறார் .
வாழ்த்துகள் செந்தில் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 Empty Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL

Post by M.M.SENTHIL Thu Oct 16, 2014 10:13 pm

தமிழ்நேசன்1981 wrote:நல்ல கதை...சிறுகதைக்கே உரிய நல்ல திருப்புமுனைகள் அமைந்திருக்கிறது... ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 3838410834 ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 3838410834 ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1096682

நன்றி தமிழ் நேசன் அவர்களே.. அன்பு மலர் அன்பு மலர்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 Empty Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL

Post by M.M.SENTHIL Thu Oct 16, 2014 10:17 pm

krishnaamma wrote:ம்.....சூப்பர் செந்தில் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இது உங்களின் முதல் கதையா?.......இல்லை நிறைய ஏற்க்கனவே எழுதி இருக்கீங்களா? .........அப்படி எழுதி இருந்தால் அதெல்லாமும் இங்கே போடுங்கோ..........................படிக்க காத்திருக்கேன் புன்னகை .......................சூப்பராக எழுதி இருக்கீங்க புன்னகை

நிறைய எழுதுங்கள்..................வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1096713

மிக்க நன்றி அம்மா.. இது என் முதல் முயற்சியே... என் நண்பன் எதுவும் பேசாமல் போய்விட்டான் என்பதால் நானும் வென்று விட்டேன் என்று நினைத்தேன்.. ஆனாலும் நம் ஈகரை உறவுகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கவே இங்கு பதிவிட்டேன்... பின்னூட்டங்களை பார்த்ததும், அட செந்தில் உன்னாலும் நாலு பேர் கிட்ட நல்லா இருக்கு உன் கதைன்னு பாராட்டு வாங்க முடியும்டான்னு மனசுல ஒரு தெம்பு..... உங்களின் பாராட்டால் மனம் நெகிழ்கிறேன்.... தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் அம்மா... புன்னகை புன்னகை அன்பு மலர் நன்றி

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 Empty Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL

Post by M.M.SENTHIL Thu Oct 16, 2014 10:20 pm

T.N.Balasubramanian wrote:quote
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **

நிருபித்து விட்டீர் , செந்தில் ,சவால் விட்ட தோழருக்கு ,
உணர்வு பூர்வமாக ஒரு கதை எழுதி கண் கலக்க வைத்துள்ளீர் .
கதைக்கு கரு அனுபவமே . கற்பனையை கலந்து .ரசிக்கவைப்பதோ
கலங்கவைப்பதோ ,கதாசிரியரின் கைத்திறன்
சிறந்த கதாசிரியர் தெரிகிறார் .
வாழ்த்துகள் செந்தில் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1096729

நன்றி ஐயா, மிக சிறந்த நடையில் எழுதும் ஒரு சிறந்த நபரிடம் பாராட்டு பெறுவதில் அகம் மகிழ்கிறேன்.... கொஞ்சம் உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும் என்றுதான் கதையை முதுமையில் ஆரம்பித்து, இளமைப்பருவம் கொண்டுவந்து மீண்டும் முதுமையில் முடித்தேன். நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 Empty Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL

Post by krishnaamma Thu Oct 16, 2014 10:47 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:ம்.....சூப்பர் செந்தில் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இது உங்களின் முதல் கதையா?.......இல்லை நிறைய ஏற்க்கனவே எழுதி இருக்கீங்களா? .........அப்படி எழுதி இருந்தால் அதெல்லாமும் இங்கே போடுங்கோ..........................படிக்க காத்திருக்கேன் புன்னகை .......................சூப்பராக எழுதி இருக்கீங்க புன்னகை

நிறைய எழுதுங்கள்..................வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1096713

மிக்க நன்றி அம்மா.. இது என் முதல் முயற்சியே... என் நண்பன் எதுவும் பேசாமல் போய்விட்டான் என்பதால் நானும் வென்று விட்டேன் என்று நினைத்தேன்.. ஆனாலும் நம் ஈகரை உறவுகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கவே இங்கு பதிவிட்டேன்... பின்னூட்டங்களை பார்த்ததும், அட செந்தில் உன்னாலும் நாலு பேர் கிட்ட நல்லா இருக்கு உன் கதைன்னு பாராட்டு வாங்க முடியும்டான்னு மனசுல ஒரு தெம்பு..... உங்களின் பாராட்டால் மனம் நெகிழ்கிறேன்.... தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் அம்மா... புன்னகை புன்னகை அன்பு மலர் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1096751

முதல் பாலிலேயே சிக்சர் செந்தில் புன்னகை ......வாழ்த்துகள் ...........நிறைய எழுதுங்கோ.....இதுபோல எல்லோருக்கும் எழுத வராது..........என்னால் எல்லாம் ரசிக்க மட்டும் தான் முடியும்.................இது ஒரு gift .....எனவே தொடர்ந்து எழுதுங்கோ புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 3 Empty Re: ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum