Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொட்டிக் கிடக்கு டிப்ஸ்
+2
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
6 posters
Page 1 of 1
கொட்டிக் கிடக்கு டிப்ஸ்
--
ரவா, மைதா தோசைக்குக் கரைத்த மாவிலேயே
தேவையான எண்ணெய்யை ஊற்றிவிட்டால்,
ஒவ்வொரு தோசைக்கும் தனித்தனியே எண்ணெய்
ஊற்ற வேண்டியதில்லை.
-
* உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் ஆகியவற்றை
சமைக்கும்போது தண்ணீரில் சில சொட்டு வினீகர்
சேர்த்தால் நிறம் மாறாமல் இருக்கும்.
-
* கால் கிலோ தனியாவையும் 100 கிராம்
கறிவேப்பிலையையும் நன்றாக மணம்வரும் வரை
வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
புளிக்குழம்பு, கூட்டு, பொரியல் செய்யும்போது
2 தேக்கரண்டி அரைத்தப் பொடியைத் தூவினால்
வாசனை துக்கலாக இருக்கும்.
-
* ஜவ்வரிசியை சிறிது நெய்யில் வறுத்து, ஆறியதும்,
தயிர், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி, கீறிய மிளகாய்,
கடுகு சேர்த்து தாளிக்கவும். அதில் ஊறவிட்டால்
வித்தியாசமான பச்சடிரெடி.
-
* வீட்டில் பனீர் செய்யும்போது எலுமிச்சைச்சாற்றை
சூடான பாலில் கலப்பதைவிட, வெதுவெதுப்பான
பாலில் தயிரைக் கலந்தால் நிறைய பனீர் கிடைக்கும்.
மிருதுவாகவும் இருக்கும்.
-
* கடையில் வாங்கும் வேர்க்கடலையை எவ்வளவுதான்
சுத்தம் செய்தாலும் எப்படியும் அதில் மணல் துகள்கள்
ஒன்றிரண்டு சேர்ந்துவிடும். வறுக்காத வேர்க்
கடலையை வாங்கி வைத்துக் கொண்டு, தேவைப்படும்
போது வாணலியில் எண்ணெய் இல்லாமல் வறுத்து
தேவையானபோது சேர்த்துக்கொள்ளலாம்.
-
* வேர்க்கடலையை நன்கு வறுத்து தோல்நீக்கி,
கரகரப்பாக உடைத்துக் கொண்டு அவரைக்காய் பீன்ஸ்,
கோஸ், உருளைக் கிழங்கு போன்ற கறிகள் செய்யும்
போது கடைசியில் கொஞ்சம் தூவி, கிளறி இறக்கினால்
சுவையாக இருக்கும்.
-
-----------------------------------------------
By எச்.சீதாலட்சுமி, கொச்சின்.
--தினமணி கதிர்
Re: கொட்டிக் கிடக்கு டிப்ஸ்
நல்ல தகவலுக்கு மிக்க நன்றி.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கொட்டிக் கிடக்கு டிப்ஸ்
//ரவா, மைதா தோசைக்குக் கரைத்த மாவிலேயே
தேவையான எண்ணெய்யை ஊற்றிவிட்டால்,
ஒவ்வொரு தோசைக்கும் தனித்தனியே எண்ணெய்
ஊற்ற வேண்டியதில்லை.//
ஐயோ!........................இது நிஜமா ராம் அண்ணா? .....இது எப்படி சாத்தியம்?
தேவையான எண்ணெய்யை ஊற்றிவிட்டால்,
ஒவ்வொரு தோசைக்கும் தனித்தனியே எண்ணெய்
ஊற்ற வேண்டியதில்லை.//
ஐயோ!........................இது நிஜமா ராம் அண்ணா? .....இது எப்படி சாத்தியம்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொட்டிக் கிடக்கு டிப்ஸ்
எச்.சீதாலட்சுமி சொன்னதை செஞ்சு பார்த்துட்டு
அது சரிதானான்னு சொல்லுங்க..
-
பலருக்கும் பயன்படும்...!
அது சரிதானான்னு சொல்லுங்க..
-
பலருக்கும் பயன்படும்...!
Re: கொட்டிக் கிடக்கு டிப்ஸ்
பயனுள்ள பதிவு
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொட்டிக் கிடக்கு டிப்ஸ்
பகிர்வுக்கு நன்றி ...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: கொட்டிக் கிடக்கு டிப்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1096813ayyasamy ram wrote:எச்.சீதாலட்சுமி சொன்னதை செஞ்சு பார்த்துட்டு
அது சரிதானான்னு சொல்லுங்க..
-
பலருக்கும் பயன்படும்...!
இந்த ஆட்டத்துக்கு நான் வரலை பா .....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» திறந்து கிடக்கு அழகு
» கொள்ளை அழகு அட கொட்டி கிடக்கு
» கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை!
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» கீழே கொட்டிக் கிடந்த கவிதை வரிகள்
» கொள்ளை அழகு அட கொட்டி கிடக்கு
» கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை!
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» கீழே கொட்டிக் கிடந்த கவிதை வரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|