Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.
+5
யினியவன்
ராஜா
ayyasamy ram
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
9 posters
Page 1 of 1
உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.
கடந்த ஒரு வாரமாக கடுமையான குளிர்காய்ச்சல் காரணமாக இங்கு ஈகரைக்கு சரியாக வர முடியாமல் இருந்தது. சாப்பிட்டே ஒரு வாரமாக ஆகிறது, வெறும்நீர் மட்டும் தான். இன்று கொஞ்சம் கஞ்சி அருந்திவிட்டு கொஞ்ச நேர ஓய்வுக்கு பின், இனிய ஈகரையை ரசிக்க வந்திருக்கிறேன். உடல் முழு சுகமடைந்ததும் அதிக பங்கெடுப்பேன்.
அதுவரை அன்புடன் மன்னிக்கவும.
அதுவரை அன்புடன் மன்னிக்கவும.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.
உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் ,அய்யா!
சுவரை வைத்துதான் சித்திரம் வரையமுடியும் .
உடல் நலமாக இருந்தால்தான் ,ஆரோக்கியமான பதிவுகள் வரும்.
மருமகப்பிள்ளை மருத்துவ ஆலோசனை தந்து இருப்பாரே .
ரமணியன்
சுவரை வைத்துதான் சித்திரம் வரையமுடியும் .
உடல் நலமாக இருந்தால்தான் ,ஆரோக்கியமான பதிவுகள் வரும்.
மருமகப்பிள்ளை மருத்துவ ஆலோசனை தந்து இருப்பாரே .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.
பொதுவாக உடல் நலம் தேறியவுடன்
முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது...!
-
இதில் முக்கியமாக சுகர், கொலாஸ்ட்ரால், இருதயம்,
கிட்னி, ஆகியவற்றின் நலம் கண்டறியலாம்....
-
நாற்பது வயதுக்கு மேற்பட்ட
ஆரோக்கியமாக இருக்கும் ஆண், பெண் அனைவருமே ஒரு முறை
முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நலம் பயக்கும்

நலம் பெற வேண்டுகிறேன் ஐயா ,
நேற்று உங்க மாமா அங்கிள் கிட்ட பேசினேன் அவர் கூட சொல்லல , இப்ப வர வர ரொம்ப bad பாய் ஆகுறாரு![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
நேற்று உங்க மாமா அங்கிள் கிட்ட பேசினேன் அவர் கூட சொல்லல , இப்ப வர வர ரொம்ப bad பாய் ஆகுறாரு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.
மாமா அங்கிளின் மருமகன் விரைவில் நலம் பெற விரும்புகிறோம்.
ராஜா சொல்ற மாதிரி மாமா அங்கிள் அனைத்து அலைபேசிகளையும் ரூட் பண்றேன்னு சொல்லி சொல்லியே பலருக்கு ரூட் விடுவதாக கேள்விப் படுகிறோம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ராஜா சொல்ற மாதிரி மாமா அங்கிள் அனைத்து அலைபேசிகளையும் ரூட் பண்றேன்னு சொல்லி சொல்லியே பலருக்கு ரூட் விடுவதாக கேள்விப் படுகிறோம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.
பூரண குணம் பெற்று, முழு உடல் தகுதியோடு இணையுங்கள்.. அதுவரை நல்லா ஓய்வு எடுங்கள்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.
விரைவில் மீண்டும் பழைய உற்சாகத்துடன் வலம் வர வேண்டுகிறேன் சின்னத்தம்பி
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.
உடல்நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை. Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1096597ராஜா wrote:நலம் பெற வேண்டுகிறேன் ஐயா ,![]()
நேற்று உங்க மாமா அங்கிள் கிட்ட பேசினேன் அவர் கூட சொல்லல , இப்ப வர வர ரொம்ப bad பாய் ஆகுறாரு
எனக்கு தெரியாது தல..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை. Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.
மாணிக்கம் நடேசன் wrote:கடந்த ஒரு வாரமாக கடுமையான குளிர்காய்ச்சல் காரணமாக இங்கு ஈகரைக்கு சரியாக வர முடியாமல் இருந்தது. சாப்பிட்டே ஒரு வாரமாக ஆகிறது, வெறும்நீர் மட்டும் தான். இன்று கொஞ்சம் கஞ்சி அருந்திவிட்டு கொஞ்ச நேர ஓய்வுக்கு பின், இனிய ஈகரையை ரசிக்க வந்திருக்கிறேன். உடல் முழு சுகமடைந்ததும் அதிக பங்கெடுப்பேன்.
அதுவரை அன்புடன் மன்னிக்கவும.
அடாடா..............உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் மாமா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
» தனிமடல் அனுப்ப இயலவில்லை
» நீச்சலுடை நாயகியை ரசிக்க இயலவில்லை ..!
» பைலை ஓப்பன் செய்ய இயலவில்லை
» அலைபேசியில் ஈகரை லாகின் செய்ய இயலவில்லை?
» தனிமடல் அனுப்ப இயலவில்லை
» நீச்சலுடை நாயகியை ரசிக்க இயலவில்லை ..!
» பைலை ஓப்பன் செய்ய இயலவில்லை
» அலைபேசியில் ஈகரை லாகின் செய்ய இயலவில்லை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|