ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்

+3
krishnaamma
யினியவன்
Aathira
7 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 3 Empty பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்

Post by Aathira Thu Oct 16, 2014 12:02 am

First topic message reminder :

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 3 II0aVY2R3CbtOPmYQsll+விமர்சனன்கவிதைஉறவு

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 3 10372883_728374307204773_5153688181989897843_o
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 3 Empty Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்

Post by யினியவன் Fri Oct 17, 2014 2:22 pm

krishnaamma wrote:சரியான ஆள் நீங்க........அவங்க பாவம் டென்ஷனாக இருக்கங்களே என்று நான் பேசினேன்..............அவங்களும் கொஞ்சம் சமாதானம் ஆய்ட்டாங்க ........இதுல அவங்க மன சாந்திய சொல்லும்போது ...........நீங்க கலாட்ட பண்ணறீங்க புன்னகை .........பாவம் ஆதிரா....................

ஒரு பிரச்சினை தீரனும்ன்னா அதை விட பெரிய பிரச்சினை வரணும் - உங்க பேச்சு தான் அந்த பெரிய பிரச்சினையா இருக்குமோ? ஆதிராவுக்கு வந்த சிறிய பிரச்சினை போயிந்தி இட் இஸ் கான் புன்னகைபுன்னகைபுன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 3 Empty Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்

Post by krishnaamma Fri Oct 17, 2014 2:58 pm

யினியவன் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1096932

அடப்பாவமே ! ................இது ரொம்ப அநியாயம் இனியவன்....................நான் அவ்வளவு நல்லா 'கவுன்சிலிங் ' செய்தேன் அவங்களை.................நான் அதில் எச்பெர்ட் ஆக்கும் ! ஜாலி ஜாலிஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 3 Empty Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்

Post by யினியவன் Fri Oct 17, 2014 3:18 pm

krishnaamma wrote:அடப்பாவமே ! ................இது ரொம்ப அநியாயம் இனியவன்....................நான் அவ்வளவு நல்லா 'கவுன்சிலிங் ' செய்தேன் அவங்களை.................நான் அதில் எச்பெர்ட் ஆக்கும் ! ஜாலி ஜாலிஜாலி

பாருங்க அவங்கள காணோம் இன்னிக்கு - அம்மா வெளில வரதுக்கு வாழ்த்து கவிதை கூட எழுதல அவங்க இன்னும் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 3 Empty Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்

Post by M.Saranya Fri Oct 17, 2014 3:21 pm

நீங்க சொல்லுங்க நண்பரே !!!
மிகவும் சந்தோசமாய் உள்ளீர்கள் போல

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 3 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 3 Empty Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்

Post by யினியவன் Fri Oct 17, 2014 3:26 pm

வெளில வந்துட்டாங்கலேன்னு வருத்தத்துல இருக்கேன் சரண்யா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 3 Empty Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்

Post by krishnaamma Fri Oct 17, 2014 3:27 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:அடப்பாவமே ! ................இது ரொம்ப அநியாயம் இனியவன்....................நான் அவ்வளவு நல்லா 'கவுன்சிலிங் ' செய்தேன் அவங்களை.................நான் அதில் எச்பெர்ட் ஆக்கும் ! ஜாலி ஜாலிஜாலி

பாருங்க அவங்கள காணோம் இன்னிக்கு - அம்மா வெளில வரதுக்கு வாழ்த்து கவிதை கூட எழுதல அவங்க இன்னும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096966

அவங்க 'நிலா' சாயங்காலம் தான் வருவாங்க இனியவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 3 Empty Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்

Post by krishnaamma Fri Oct 17, 2014 3:30 pm

யினியவன் wrote:வெளில வந்துட்டாங்கலேன்னு வருத்தத்துல இருக்கேன் சரண்யா.
மேற்கோள் செய்த பதிவு: 1096976

வருத்தம் ரொம்ப அதிகமானதால் .........சந்தோஷமாய் பதிவு போடறீங்களா இனியவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 3 Empty Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்

Post by யினியவன் Fri Oct 17, 2014 3:40 pm

தூக்கத்த துறக்க முழிச்சாவனும்
துக்கத்தை மறக்க சிரிச்சுத் தானே ஆகணும்மா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 3 Empty Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்

Post by krishnaamma Fri Oct 17, 2014 3:45 pm

யினியவன் wrote:தூக்கத்த துறக்க முழிச்சாவனும்
துக்கத்தை மறக்க சிரிச்சுத் தானே ஆகணும்மா
மேற்கோள் செய்த பதிவு: 1096987

ம்....ரொம்ப சரி................'துன்பம் வரும் வேளை இல் சிரிங்க" என்று பாடி இருக்காங்களே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 3 Empty Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்

Post by விமந்தனி Fri Oct 17, 2014 11:34 pm

"பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக" எனச் சொல்லி அமுதசுரபியின் அகன்ற உட்புறம் நிறைய ஆருயிர் மருந்தாகிய அமுதை இட்டவள் அல்லவா அந்த ஆதிரை?

தங்களுக்கு தெரியாதது அல்ல. இடரும் கற்களுக்கெல்லாம் பதில் சொல்லிகொண்டிருந்தோமானால், கடந்து போன கற்கள் கூட லைன் கட்டி நிற்கும்.  மதிப்பில்லாதவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மட்டமானவர்களையும், மதிப்பிற்குரியவர்களாக நாம் ஏன் ஆக்க வேண்டும்?

இந்த சோகம் உங்களை மட்டுமல்ல, உங்கள் வரிகளை நேசிக்கும் எங்களையும் சோர்ந்து போக செய்துவிடும். ஸோ..... உங்களது வீறு நடையை தொடர்ந்து கொண்டே இருங்கள்.புன்னகை புன்னகை

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 3 Empty Re: பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum