ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

+7
பாலாஜி
ayyasamy ram
ஜாஹீதாபானு
சிவா
M.M.SENTHIL
யினியவன்
Aathira
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 3 Empty 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by Aathira Wed Oct 15, 2014 10:19 pm

First topic message reminder :

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 3 10702215_726882287390426_3073794495538914386_n

தன் மீது விழத் தயாராக இருந்தது
அந்த மழைத்துளி
அப்போதே
ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்
முகமேந்தி
அந்தக் குளிர்ச்சியை

வடவாடைக் காற்றாலோ
வனசாரியின் ஈர்ப்பாலோ
விலகிச் சென்றதந்த
இதமான முதல் துளி

வசப்படாத
வாழ்க்கையைக் கடப்பது
எப்படி என்று
வழக்கிடும் இதயத்தோடு
வாழ்தல்
வசமாகிப் போக

ஏக்கங்கள் தாங்கிச் செல்லும்
அந்த மழைத்துளியைச்
சந்திக்கும் போதெல்லாம்
வாய்க்காத முத்தத்துக்காய்
ஏங்கியபடி
வான் நோக்கிக் கிடந்தந்த
சின்னச் சிப்பி!

கல்லும் வெல்லும் இதழில்

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 3 Dwlv7v1QQpLFTJOOhX9Z+IMG_20141009_215659

Last edited by Aathira on Thu Oct 16, 2014 4:44 pm; edited 3 times in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 3 Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by Aathira Thu Oct 16, 2014 10:02 pm

krishnaamma wrote:
Aathira wrote:
krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கு ஆதிரா புன்னகை .................குமுதத்தில் வந்ததற்கு வாழ்த்துகள் ! அன்பு மலர் 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 3 FKKsn37sQ32ioXpMt8Wh+Youre-awesome-red-glitter-flowers
மேற்கோள் செய்த பதிவு: 1096711
படமெல்லாம் போட்டு. இது ஒரு பெரிய விஷயமாக.. என் ஈகரை உறவுகள்தான் இப்படியெல்லாம் கொண்டாடுவார்கள். அழுகை அழுகை  என் வீட்டிலெல்லாம் இதை சட்டை கூட பண்ண மட்டார்கள். புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096743
அடாடா............என்ன ஆதிரா இது புன்னகை.............சின்ன குழந்தை மாதிரி................நாம் நேரில் பார்த்தால், ஒரு சின்ன கை குலுக்கல், முகத்தில் தெரியும் சந்தோஷம்  என்று நம் சந்தோஷத்தை பகிர முடியும் ஆதிரா.............ஆனால் இங்கு எழுத்துகள் மூலமும், ஸ்மைலிஸ் மூலமும் இது போன்ற வாழ்த்து அட்டைகள் மூலமும் தானே வெளிப்படுத்த முடியும் சந்தோஷத்தை....................என்ன சரி தானே நான் சொல்வது? புன்னகை

மேலும்.............. ஒரு தலை சிறந்த புத்தகத்தில் உங்களின்  படைப்பு வெளியாகும் போது குதூகலமாய் ஆடவேண்டாமோ??????????ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1096744
ம்ம்ம் என் உறவுகள். என் ஈகரை உறவுகள்தான் எப்போதும் பெஸ்ட். நன்றி கிருஷ்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 3 Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by krishnaamma Thu Oct 16, 2014 10:15 pm

Aathira wrote:
krishnaamma wrote:
Aathira wrote:
krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கு ஆதிரா புன்னகை .................குமுதத்தில் வந்ததற்கு வாழ்த்துகள் ! அன்பு மலர் 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 3 FKKsn37sQ32ioXpMt8Wh+Youre-awesome-red-glitter-flowers
மேற்கோள் செய்த பதிவு: 1096711
படமெல்லாம் போட்டு. இது ஒரு பெரிய விஷயமாக.. என் ஈகரை உறவுகள்தான் இப்படியெல்லாம் கொண்டாடுவார்கள். அழுகை அழுகை  என் வீட்டிலெல்லாம் இதை சட்டை கூட பண்ண மட்டார்கள். புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096743
அடாடா............என்ன ஆதிரா இது புன்னகை.............சின்ன குழந்தை மாதிரி................நாம் நேரில் பார்த்தால், ஒரு சின்ன கை குலுக்கல், முகத்தில் தெரியும் சந்தோஷம்  என்று நம் சந்தோஷத்தை பகிர முடியும் ஆதிரா.............ஆனால் இங்கு எழுத்துகள் மூலமும், ஸ்மைலிஸ் மூலமும் இது போன்ற வாழ்த்து அட்டைகள் மூலமும் தானே வெளிப்படுத்த முடியும் சந்தோஷத்தை....................என்ன சரி தானே நான் சொல்வது? புன்னகை

மேலும்.............. ஒரு தலை சிறந்த புத்தகத்தில் உங்களின்  படைப்பு வெளியாகும் போது குதூகலமாய் ஆடவேண்டாமோ??????????ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1096744
ம்ம்ம் என் உறவுகள். என் ஈகரை உறவுகள்தான் எப்போதும் பெஸ்ட். நன்றி கிருஷ்
மேற்கோள் செய்த பதிவு: 1096747

நடனம் நடனம் நடனம் எஸ்.....எஸ்....எஸ்.....புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 3 Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by யினியவன் Fri Oct 17, 2014 12:56 am

Aathira wrote:என் வீட்டிலெல்லாம் இதை சட்டை கூட பண்ண மட்டார்கள். புன்னகை புன்னகை புன்னகை

அவங்களுக்கு தெக்க தெரியாதா இருக்கும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 3 Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by M.Saranya Fri Oct 17, 2014 2:50 pm

அற்புதமான படைப்பு தோழி !!!
உங்களுக்கு ஆறுதல் கூறும் வயதில்லை எனக்கு.
ஆனால் உங்கள் கண்ணீரை துடைக்கும் நம் ஈகரையின் நட்பு..

எல்லாருக்கும் எல்லாமும் பிடிப்பதில்லையே...
அதில் உங்கள் வீட்டினருக்கு இதில் ஆர்வமில்லையோ என்னவோ..
எது எப்படியிருந்தாலும் உங்கள் படைப்பாற்றலை நாங்கள்
என்றுமே வரவேற்போம்...

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நடனம் நடனம் நடனம் நடனம்

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 3 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 3 Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by உமேரா Fri Oct 17, 2014 2:57 pm

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 3 3838410834 அக்கா
உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 3 Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by விமந்தனி Fri Oct 17, 2014 11:16 pm

சூப்பருங்க  சூப்பர் மேடம். மிகவும் அருமை.

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031222.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 3 Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum