Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன - கவிதை
3 posters
Page 1 of 1
நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன - கவிதை
0]]ஒரு விநோதப்பூ
நான்கு சிறிய இதழ்கள்
அதன் மடியில் இன்னும் நான்கு சிறிய இதழ்கள்
அதன் மடியில் இன்னும் நான்கு என்று
ஒரு வசீகரமான விநோதச் சூழல்
-
நான் அதைக் குனிந்து வியந்து கொண்டிருந்த போது
நேற்று இந்த இடத்தில்
ஒரு பையன் இறந்து போனான் என்றார் நண்பர்
கணவனை இழந்த தாய்க்கு ஒரே பையன்
அடுமனை ஒன்றில் அன்றாடக் கூலிவேலை
அவனுக்கு ஒரே ஓர் உடல் குறைந்த தங்கை
நின்றிருந்த வாகனத்தின் மீது வேகமாக வந்து மோதி
தலை சிதறி மரணம் என்றார்.
-
மனிதன் விபத்துக்களை நாடிச் செல்கிறானா
என்றவர் கேட்டார் பிறகு
-
-
நாற்பது வயதில் ஒரு காதலில்
அகப்பட்டுக்கொண்டு இருக்கும் நண்பர்
கண்ணுக்குத் தெரியாத ஒரு நூலால் கட்டப்பட்ட
இரு மிருகங்கள் போல
அவர்கள் அந்தக் காதலில்
தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்
-
அவர்களால் அந்தக் கயிற்றிலிருந்து
தங்களை விடுவித்துக் கொள்ளவே முடியவில்லை
-
முயலும் போது இறுகி
அது அவர்கள் உயிரை அறுத்துக் கொண்டிருந்தது
-
ஒரு நீண்ட மௌனத்துக்குப் பிறகு
அவர் அந்தக் கேள்வியைத் திரும்பக் கேட்டார்
-
மனிதன் விபத்துக்களை நாடிச் செல்கிறானா?
-
[/b]
தொடரும்...
நான்கு சிறிய இதழ்கள்
அதன் மடியில் இன்னும் நான்கு சிறிய இதழ்கள்
அதன் மடியில் இன்னும் நான்கு என்று
ஒரு வசீகரமான விநோதச் சூழல்
-
நான் அதைக் குனிந்து வியந்து கொண்டிருந்த போது
நேற்று இந்த இடத்தில்
ஒரு பையன் இறந்து போனான் என்றார் நண்பர்
கணவனை இழந்த தாய்க்கு ஒரே பையன்
அடுமனை ஒன்றில் அன்றாடக் கூலிவேலை
அவனுக்கு ஒரே ஓர் உடல் குறைந்த தங்கை
நின்றிருந்த வாகனத்தின் மீது வேகமாக வந்து மோதி
தலை சிதறி மரணம் என்றார்.
-
மனிதன் விபத்துக்களை நாடிச் செல்கிறானா
என்றவர் கேட்டார் பிறகு
-
-
நாற்பது வயதில் ஒரு காதலில்
அகப்பட்டுக்கொண்டு இருக்கும் நண்பர்
கண்ணுக்குத் தெரியாத ஒரு நூலால் கட்டப்பட்ட
இரு மிருகங்கள் போல
அவர்கள் அந்தக் காதலில்
தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்
-
அவர்களால் அந்தக் கயிற்றிலிருந்து
தங்களை விடுவித்துக் கொள்ளவே முடியவில்லை
-
முயலும் போது இறுகி
அது அவர்கள் உயிரை அறுத்துக் கொண்டிருந்தது
-
ஒரு நீண்ட மௌனத்துக்குப் பிறகு
அவர் அந்தக் கேள்வியைத் திரும்பக் கேட்டார்
-
மனிதன் விபத்துக்களை நாடிச் செல்கிறானா?
-
[/b]
தொடரும்...
Re: நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன - கவிதை
![நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன - கவிதை YaB9SmujSeuZmCAlSvYz+s-21](https://www.filepicker.io/api/file/YaB9SmujSeuZmCAlSvYz+s-21.jpg)
-
-
நான் முன்தினம்
நெடுஞ்சாலையைக் கடக்க முயற்சித்த
நத்தை குடும்பத்தை நினைவு கூர்ந்து தேடினேன்
மனிதன் மட்டுமல்ல நத்தைகளும்
விபத்தைத் தேடிச் செல்கின்றன என்றேன்
-
டிசுகவரி சேனலில்
புலி ஒரு தீக்கடவுள் போல பற்றிப் பற்றி
அருகில் வரும் வரை
ஓரக்கண்ணால் பார்த்தவாறே மேயும்
புல்மான் கூட்டத்தையும் ஓர்த்து
உயிர்களின் ஆதார இச்சை அது என்று சொன்னேன்
-
ஆனால் மனிதனைப் போலவோ மான்களைப் போலவோ
அல்லாமல்
நத்தைகள் எவ்விதமோ அந்த விபத்துகளை
வெற்றிகரமாக தாண்டி விடுகின்றன
-
நேற்று நெடுஞ்சாலைக் கூட்டத்தைக் கடக்க முயற்சித்த
மொத்த நத்தைக் குடும்பமும்
பாலத்தின் மறுமுனையில் நின்றிருந்தது இன்று
வெயிலாட பத்திரமாக1
-
===================================
>போகன் சங்கர்
நன்றித ஆனந்த விகடன்
Re: நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன - கவிதை
நல்ல கவிதை ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன - கவிதை W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன - கவிதை
![நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன - கவிதை 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நத்தைகள் விபத்தைச் தேடிச் செல்கின்றன - கவிதை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அழகிய நத்தைகள்
» கிரிக்கெட் போட்டிகளுக்கான இலவச பாஸ்கள் எங்கு, யாருக்குச் செல்கின்றன?: லோதா கேள்வி
» விடை தேடிச் செல்கிறேன்
» தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி
» ஆழ்கடலில் மீன்களை தேடிச் செல்ல மீனவர்களுக்கு தடை
» கிரிக்கெட் போட்டிகளுக்கான இலவச பாஸ்கள் எங்கு, யாருக்குச் செல்கின்றன?: லோதா கேள்வி
» விடை தேடிச் செல்கிறேன்
» தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி
» ஆழ்கடலில் மீன்களை தேடிச் செல்ல மீனவர்களுக்கு தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|