ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

+2
யினியவன்
சிவா
6 posters

Go down

அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு Empty அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Post by சிவா Tue Oct 14, 2014 11:15 pm

அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு 10153176_751447654928334_3339489529387952125_n

சென்னை: அதிமுவினர் நடத்திய போராட்டங்களின்போது சேதப்படுத்தப்பட்ட அரசுச் சொத்துக்களுக்கு இழப்பீடு வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒரு மாதத்திற்குள் இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, பெங்களூர் தனிக்கோர்ட் கடந்த மாதம் 27ந் தேதி 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு வெளியானதும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களிலும், வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர். 234 அரசு பஸ்களை சேதப்படுத்தினர். இதில் 2 பஸ்களுக்கு தீ வைத்து முற்றிலும் எரித்து விட்டனர். இது தவிர ஏராளமான பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

கடந்த 2012-ம் ஆண்டு பா.ம.க.வினர் இதுபோல் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டபோது, தமிழக அரசு பொதுச் சொத்துக்களுக்கு உண்டான சேதங்களுக்குரிய தொகையை அந்த கட்சியிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

அதுபோல, அரசு சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்குரிய தொகையை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோரிடம் இருந்து சேதப்படுத்திய அ.தி.மு.க.விடம் இருந்து உரிய தொகையை வசூலிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ந் தேதி மனு கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர் ஒரு மாதத்திற்குள் மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு Empty Re: அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Post by யினியவன் Tue Oct 14, 2014 11:18 pm

அருமை - எருமைகளிடம் இருந்து கறக்கத்தான் வேண்டும் இழப்பை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு Empty Re: அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Post by சிவா Tue Oct 14, 2014 11:19 pm

இதற்கு 1000 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும், கலவரக்காரர்களை வீடியோ ஆதாரத்தை வைத்து கைது செய்ய வேண்டும்.


அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு Empty Re: அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Post by யினியவன் Tue Oct 14, 2014 11:34 pm

கூட்டத்தோட சிறையில் வைக்க வேண்டும். தினமும் அம்மா காலில் விழுந்து கும்பிடட்டும். டர்ன் போட்டு மொட்டை போட்டுக்கட்டும். அம்மாக்கும் பொழுது போகும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு Empty Re: அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Post by சிவா Tue Oct 14, 2014 11:40 pm

யினியவன் wrote:கூட்டத்தோட சிறையில் வைக்க வேண்டும். தினமும் அம்மா காலில் விழுந்து கும்பிடட்டும். டர்ன் போட்டு மொட்டை போட்டுக்கட்டும். அம்மாக்கும் பொழுது போகும்.

அம்மா என்ற மதிப்பு வாய்ந்த வார்த்தையை, பதவிக்காகவும், பணத்திற்காகவும் அசிங்கப்படுத்தியவர்கள் அதிமுகவினர்!


அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு Empty Re: அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Post by அகிலன் Wed Oct 15, 2014 12:03 am

சிவா wrote:இதற்கு 1000 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும், கலவரக்காரர்களை வீடியோ ஆதாரத்தை வைத்து கைது செய்ய வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1096400

ஜெயலலிதாவை முடக்கியதோடு அவரது கட்சியையும் முடக்க வாய்ப்பாக அமைந்து விட்டது.


நேர்மையே பலம்
அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு Empty Re: அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Post by ayyasamy ram Wed Oct 15, 2014 6:24 am

மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
இந்த உத்தவின் பேரில் முன்னுதாரணமாக இழப்பை வசூலித்த
சம்பவங்கள் ஏதும் இல்லை என்பதால்.....!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு Empty Re: அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Post by யினியவன் Wed Oct 15, 2014 9:41 am

பாமாகவினரிடம் இருந்து வசூல் செய்யவில்லையா? அந்த வழக்கு என்ன ஆச்சு?

அப்படி செய்யவில்லை என்றாலும், இம்முறை செய்தால் அடுத்து எந்தக் கட்சியும் இதுபோல் அராஜகத்தில் இறங்காது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு Empty Re: அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Post by பது Wed Oct 15, 2014 10:03 am

யினியவன் wrote:பாமாகவினரிடம் இருந்து வசூல் செய்யவில்லையா? அந்த வழக்கு என்ன ஆச்சு?

அப்படி செய்யவில்லை என்றாலும், இம்முறை செய்தால் அடுத்து எந்தக் கட்சியும் இதுபோல் அராஜகத்தில் இறங்காது.
மேற்கோள் செய்த பதிவு: 1096431 சரியாய் சொன்னீங்க

avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு Empty Re: அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Post by M.Saranya Wed Oct 15, 2014 1:00 pm

நிச்சயமாக நண்பரே ...
நம் வரிப்பணத்தை எப்படியெல்லாம் வாரி செலவு செய்கின்றனர் ...
கண்டிப்பாக இதை அடக்க வேண்டும்...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு Empty Re: அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» MAS மற்றும் போயிங் மீது 4.95பில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி குடும்பத்தினர் வழக்கு
» பஸ்களில் தானியங்கி கதவு பொருத்தக் கோரி வழக்கு; பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்
» சமாதி வழக்கு: தமிழக அரசுக்கு உத்தரவு
»  தேர்தல் முடிந்தபின் சின்னங்களை கட்சிகள் பயன்படுத்த தடை கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
» தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி வழக்கு: மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum