புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
170 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
Pampu

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

335 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது.

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2014 11:14 pm

குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. 10670153_750253595047740_8270139279195222019_n
வெள்ளிக்கிழமை காலை. அறிவொளி நகர் பேருந்து நிறுத்தம். அருகமை அம்மன் கோயில் காற்றலைகளில் கானமழை பொழிந்துகொண்டிருந்தது. மாணவர்களும் மாதச் சம்பளக்காரர்களும் சில மாடுகளுமாகப் பேருந்துக்காகக் காத்திருந்தோம். எல்.ஆர் ஈஸ்வரியையும் மீறிய வலுத்த பெண் குரல் ஒன்று பச்சை, மஞ்சள், ஊதா நிற வார்த்தைகளில் திருப்பள்ளியெழுச்சி பாடத் தொடங்கியது. குரல் வந்த திசையில் ஒரு பொறுப் புள்ள ‘குடி’மகனுக்கு இடியுடன் கூடிய மழைபோல வசையுடன் கூடிய அடிகள் அன்னாரது இல்லத்தரசியால் வழங்கப் பட்டுக்கொண்டிருந்தன.

வசைகளின் தலைநகராம் நெல்லைச் சீமையைச் சேர்ந்த எனக்கே பல வார்த்தைகள் புதிதாக இருந்தன. தமிழில் இத்தனை புதிய கெட்ட வார்த் தைகள் உருவாகியிருப்பதை நினைத்து ஆச்சரியம் கொண்டேன். மாணவர்களுக்காக அரசாங்கம் கொடுத்த இலவச மடிக்கணினியை, குற்றம் சாட்டப்பட்ட நபர், யாருக்கும் தெரியாமல் ஒரு குவார்ட்டருக்காக விற்றுவிட்டார் என்பது வசை களினூடாகத் தெரியவந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தன் மகள் நான்கு கிலோமீட்டர் தூரமுள்ள கலைக்கல்லூரிக்குச் சென்றுவரப் பயன்படுத்திய சைக்கிளை (அதுவும் தமிழக அரசு கொடுத்ததுதான்) விற்றுக் குடித்த சாதனையைச் செய்தவர் இவரென் பதும் தெரியவந்தது.

வெள்ளிக்கிழமை மாலை. வின்சென்ட் சாலை சிக்னல்...

பச்சை விளக்குக்காகக் காத்திருந்தபோது கண்ட காட்சி இது. மூடிக்கிடந்த கடை வாசலில் ஒருவர் தன்னிலை மறந்து கிடக்கிறார். அவரை நெருங்கிய ஒருவர் விழுந்து கிடந்தவரின் சட்டைப் பைக்குள் கையை விட்டு, உள்ளே இருந்தவற்றை வெளியே எடுக்கிறார். ஒரு செல்பேசி, ரசீதுகள், சில ரூபாய் தாள்கள். செல்பேசியையும் பணத் தையும் எடுத்துக்கொண்டு ரசீதை அவரது முகத் திலேயே எறிந்துவிட்டு சாவகாசமாகக் கிளம்பி விட்டார். பட்டப்பகலில் நடந்த இந்தப் பகல் கொள்ளையை மொத்த சிக்னலும் பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது. மேற்படி, நபர் முழு நேரத் தொழிலாக இதைச் செய்யும் பட்சத்தில், நாளொன்றுக்குப் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். மாதக் கடைசியில் எனக்கே இப்படிக் கிளம்பிவிடலாமா என்றிருக்கிறது. மூன்று பச்சை போர்டு கடைகளுக்குப் போனால் போதும். ஒரு கடை வாசலில் சராசரியாக நான்கு பேர் மண்ணாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். மிஞ்சிய வரைக்கும் லாபம். ரொம்ப தேவை என்றால் மத்தியப் பேருந்து நிலையம் போகலாம். அங்கே ‘காவல் துறை நமது நண்பன்’ எனும் நம்பிக்கையில் நாற்பது பேராவது கிடக்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை இரவு. உக்கடம் பேருந்து நிலையம்...

பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என் வீட்டுக்குச் செல்ல நான் தெரிவுசெய்திருக்கும் சாலையையொட்டி 6 சோமபானக் கடைகள் இருக் கின்றன. அவ்வளவுதானா என வாசகர்கள் கேட்பது புரிகிறது. வீடு திரும்பும்போது கண்ணில் விழும் மழைப் பூச்சிகளைத் தவிர்க்கத் தலைக்கவசம் அணிந்து தப்பித்துக்கொள்கிறேன். குறுக்கே விழும் குடிமகன்களிடம் என்னால் தப்பிக்கவே முடிவதில்லை. உக்கடம் பேருந்துநிலையப் பின்புற வாசலைக் கடக்கும்போது எவ்வளவு நிதானித்தும் வளைத்தும் திருப்பியும்கூட ஒருவர் குறுக்கே விழுந்துவிட்டார். தடுமாறி எழுந்து நின்று, பல குத்துகள் வாங்கிச் சரிந்த குத்துச்சண்டை வீரர் தலையை உயர்த்துவது போலத் தலையை உயர்த்திப் பழரச மணம் கமழும் வாயால் “குடிச்சிருக்கீயா… போதையில வண்டி ஓட்டற டிரங்கன் மங்கீ…' என வாழ்த்தினார்.

வெள்ளிழமை நள்ளிரவு...

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த என் குடும்பத்தை எழுப்பியது ஒரு செல்பேசி செய்தி! தனது அலுவலகத்துக்கு எதிரேயுள்ள கடையில் பழம் வாங்கச் சென்ற என் குடும்ப நண்பரை மரண வேகத்தில் வந்த பைக் மோதியது. மோதியது கல்லூரி மாணவன். தனக்கு முன்னால் முழு போதையில் காரை ஓட்டிச்சென்ற நண்பர்களைத் துரத்தி வந்திருக்கிறான். இவனும் முழு போதை. நண்பர் சம்பவ இடத்திலேயே மரணித்துவிட்டார். பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் நண்பரது மனைவியும் பிள்ளைகளும் மார்பில் அடித்துக்கொண்டு கதறியது இன்னமும் என் காதில் ஒலிக்கிறது. முப்பதாண்டு கால இல்லறத்தை முப்பது நொடிகளுக்குள் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது போதை.

மண்ணியல் நிபுணர்கள்

தமிழ்நாட்டுக்குப் புதிதாக வரக்கூடியவர்களுக்கு இயல்பாக ஏழக்கூடிய சந்தேகங்கள் என சில உருவாகியுள்ளன. ‘பகலில் எதிரி நாட்டு விமானம் ஏதும் வந்து குண்டு வீசிச் சென்றதா? பலர் வீதிகளில் விழுந்து கிடக்கிறார்களே’ என்பது அதில் பிரதானமான ஒன்று. என் ஆந்திர நண்பர், “தமிழர்கள் புதிய வகை நடனமொன்றை வீதியில் ஆடியபடியே செல்கிறார்கள்” என்கிறார். “நிறைய்ய மண்ணியல் நிபுணர்கள் உண்டே உங்களூரில். நிலத்தில் குப்புறக் கிடந்து மண்ணை முகர்ந்துகொண்டே இருப்பார் களே” என்கிறார் இன்னொரு வெளிமாநில நண்பர் கிண்டலாக.

இன்னொரு ரியோ டி ஜெனிரோ

உலகில் குடிவெறியர்கள் மலிந்த நகரங்களான ரியோ டி ஜெனிரோ, பிரேசிலியா, மெக்ஸிகோ நகரங்களைப் போலத் தமிழகமும் மாறி எவ்வளவோ நாட்களாகிவிட்டன. தனிநபர் மது நுகர்வுப் புள்ளிவிவரங்களை ஐ.நா. சர்வதேசச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுவருகிறது. தற்சமயம் நாடுகள் அளவில் நடைபெறும் இந்த ஆய்வு, மாநில அளவில் நிகழ்ந்தால் தமிழகம் நிச்சயம் ரியோ டி ஜெனிரோவைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.

விளிம்பு நிலை மக்களில் பெரும்பான்மையான ஆடவர்கள் இன்று எந்த வேலையையும் செய்ய லாயக்கற்ற குடிநோயாளிகளாக மாற்றப்பட்டுவிட்டனர். குடும்பத்துக்கும், கணவன் குடிப்பதற்கும் சேர்த்துச் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்துக்குப் பெண்கள் தள்ளப்பட்டுப் பல நாட்களாயிற்று. குடிவெறியினால் நிகழும் பாலியல் குற்றங்கள் தனி அத்தியாயம் எனில், குடிநோய்க்கு ஆளாகி, தாம்பத்தியத் தகுதியை இழந்த ஆண்களால் குடும்பங்களில் பெருகிவரும் சமூகப் பிரச்சினைகளையும் கேள்விப்படுகிறோம். நம்மை ஆள்வோரின் கண்களுக்குத் தமிழ் நிலத்தின் இந்தக் காட்சிகள் தட்டுப்படுகின்றனவா என்பதுதான் என் கேள்வி. மன்னராட்சியின் எல்லா பந்தாக்களையும் ஆள்வோர் அப்படியே பின்பற்றுகிறார்கள். படைபரி வாரங்கள், தோரணங்கள், கட்டியங்கள், ஒற்றறிந்து சொல்ல உளவுத் துறை, கண்ணசைவுக்குக் காத்திருக்கும் அமைச்சர் குழாம், மாநாடுகளில் மணிமகுடம் சூட்டி வீரவாளும் செங்கோலும்கூட வழங்கப்படுகிறது. ஏன், நம் பழந்தமிழ் மன்னர்களைப் போல இவர்கள் மாறுவேடம் பூண்டு நகர்வலம் வரக் கூடாது? ஒரேயொரு நாள், ஒரேயொரு இரவு இதைச் செய்தாலே, தமிழகம் குடிநோயாளிகளின் கூடாரமாக மாறியிருப்பதைத் தெரிந்துகொள்ளலாமே.

உண்மையில் இன்று தமிழர்க்குத் தேவை ‘குடிநோயாளிகள் மறுவாழ்வு மைய’ங்களே. தனியார் மையங்கள் நிரம்பிவழிகின்றன. குடல் வெந்துபோனவர்களுக்குச் சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லை. ‘வெள்ளை யானை’ நாவலில் ஜெயமோகன் சித்தரிக்கும் தாது வருஷத்துப் பஞ்சக் காட்சிகளைப் போல மருத்துவமனைகள் காட்சியளிக்கின்றன.

இந்தப் பாழ்நிலத்தின் புறக்காட்சிகளைக் காண்கிற சம காலத்தவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களின் நகரச் சித்தரிப்புகளைச் சுகமான பகற்கனவு என நினைத்துக்கொள்வார்கள் இல்லையா?!

செல்வேந்திரன் @ தி இந்து

குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 12, 2014 11:19 pm

அந்த பெருமையை ஈட்டித் தந்த அம்மணியை உள்ள வெச்சுட்டீங்களே - இது அடுக்குமா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 12, 2014 11:28 pm

சோகம்சோகம்சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84850
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 13, 2014 5:44 am

கள் சாராயக்கடைகளை முதன் முதலில் 1974 ல் ஆரம்பித்தவர்
கருணாநிதி....
-
அரசே ஏலம் நடத்தி வருமான் ஈட்டியது
-
அவர் பெயரை இருட்டடிப்பு செய்து அவரது
சாதனையை மறைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்...!
-

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 7:42 am

ayyasamy ram wrote:கள் சாராயக்கடைகளை முதன் முதலில் 1974 ல் ஆரம்பித்தவர்
கருணாநிதி....
-
அரசே ஏலம் நடத்தி வருமான் ஈட்டியது
-
அவர் பெயரை இருட்டடிப்பு செய்து அவரது
சாதனையை மறைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1095694

ஆமாம்..ஆமாம்....சாராயக்கடைகள் திறப்பதிலும்..ஊழல் செய்வதிலும் அம்மாவுக்கும் அய்யாவுக்கும் எப்போதும் யார் யாரை மிஞ்சுவது என்று போட்டிதான்...மக்களுக்கு நல்லது செய்யத்தான் ஒண்ணும் தோணாது...அய்யாவை சொந்த மக்களுக்கு நன்மை செய்வதில் அடித்துக்கொள்ள முடியாது.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 13, 2014 10:33 am

தமிழ்நேசன்1981 wrote:
ayyasamy ram wrote:கள் சாராயக்கடைகளை முதன் முதலில் 1974 ல் ஆரம்பித்தவர்
கருணாநிதி....
-
அரசே ஏலம் நடத்தி வருமான் ஈட்டியது
-
அவர் பெயரை இருட்டடிப்பு செய்து அவரது
சாதனையை மறைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1095694

ஆமாம்..ஆமாம்....சாராயக்கடைகள் திறப்பதிலும்..ஊழல் செய்வதிலும் அம்மாவுக்கும் அய்யாவுக்கும் எப்போதும் யார் யாரை மிஞ்சுவது என்று போட்டிதான்...மக்களுக்கு நல்லது செய்யத்தான் ஒண்ணும் தோணாது...அய்யாவை சொந்த மக்களுக்கு நன்மை செய்வதில் அடித்துக்கொள்ள முடியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1095717

தமிழில் மக்கள் என்ற சொல்லுக்கு தான் பெற்ற பிள்ளைகள் என்ற பொருளும் உண்டு, அதைத் தானே சொல்லுறீங்க ...ஆமாம் அதில் அவரை யாரும் அடித்துக் கொள்ள முடியாது

சதாசிவம்
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 13, 2014 10:44 am

அதில் என்ன சந்தேகம் அதே தான் அத்தே தான் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 13, 2014 11:02 am

அழுகை அழுகை அழுகை

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Oct 13, 2014 11:12 am

சதாசிவம் wrote:
தமிழ்நேசன்1981 wrote:
ayyasamy ram wrote:கள் சாராயக்கடைகளை முதன் முதலில் 1974 ல் ஆரம்பித்தவர்
கருணாநிதி....
-
அரசே ஏலம் நடத்தி வருமான் ஈட்டியது
-
அவர் பெயரை இருட்டடிப்பு செய்து அவரது
சாதனையை மறைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1095694

ஆமாம்..ஆமாம்....சாராயக்கடைகள் திறப்பதிலும்..ஊழல் செய்வதிலும் அம்மாவுக்கும் அய்யாவுக்கும் எப்போதும் யார் யாரை மிஞ்சுவது என்று போட்டிதான்...மக்களுக்கு நல்லது செய்யத்தான் ஒண்ணும் தோணாது...அய்யாவை சொந்த மக்களுக்கு நன்மை செய்வதில் அடித்துக்கொள்ள முடியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1095717

தமிழில் மக்கள் என்ற சொல்லுக்கு தான் பெற்ற பிள்ளைகள் என்ற பொருளும் உண்டு, அதைத் தானே சொல்லுறீங்க ...ஆமாம் அதில் அவரை யாரும் அடித்துக் கொள்ள முடியாது
மேற்கோள் செய்த பதிவு: 1095783

அது சரி ஒரு சிறு திருத்தம் ..
அம்மாவுக்கும் கலைஞருக்கும் என்றால் சரி....

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. W5td1pX3QFi1kBRhH0I3+Affection
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 13, 2014 11:17 am

ராஜா wrote:அழுகை அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1095798
நீங்க ஊர விட்டு போனதுக்கு அப்புறம் இந்த பெருமை கிடைச்சிருக்கேன்னு வருத்தப் படாதீங்க ராஜா - நம்ம நாட்டாமை இதுக்கெல்லாம் feel  aa பண்றார்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக