ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 ஆண்டுகளில் இல்லாத சரிவு; மொத்த விலை பணவீக்கம் குறைவு !

Go down

5 ஆண்டுகளில் இல்லாத சரிவு; மொத்த விலை பணவீக்கம் குறைவு ! Empty 5 ஆண்டுகளில் இல்லாத சரிவு; மொத்த விலை பணவீக்கம் குறைவு !

Post by krishnaamma Tue Oct 14, 2014 7:09 pm

5 ஆண்டுகளில் இல்லாத சரிவு; மொத்த விலை பணவீக்கம் குறைவு !

5 ஆண்டுகளில் இல்லாத சரிவு; மொத்த விலை பணவீக்கம் குறைவு ! Beae60leQC2BoMVC8EOQ+Tamil_News_large_1091917

புதுடில்லி: புதிய அரசு பொறுப்பேற்றது முதல் பொருளாதாரம் சீர் அடையும், மெல்ல, மெல்ல சீரான நிலையை நோக்கி நகரும் என எதிர்பார்த்தது போல் சமீபத்திய 3 மாதங்களில் பொருளாதார முன்னேற்றம், பணவீக்கம் சரிவு, டாலருக்கான ரூபாய் மதிப்பும் ஒரளவுக்கு ஏறியும், இறங்கியும் வந்த வண்ணம் உள்ளது. இது நல்ல முன்னேற்றமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தீபாவளி நெருங்கி வரும் வேளையில், சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, கடந்த செப்டம்பரில், சில்லரை விலை பணவீக்கம், 6.46 சதவீதமாக குறைந்துள்ளது.குறிப்பாக, பழங்கள் மற்றும் காய்கறிகள் விலை வீழ்ச்சி கண்டதையடுத்து, சில்லரை விலை பணவீக்கம் வெகுவாக குறைந்துள்ளது.


கடந்த, 2012ம் ஆண்டு ஜனவரியில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில், சில்லரை விலை பணவீக்கம் கணக்கிட துவங்கியதிலிருந்து, கடந்த செப்டம்பரில் தான், இப்பணவீக்கம் இந்த அளவிற்கு சரிவடைந்துள்ளது.கடந்த செப்டம்பரில், ஒட்டு மொத்த உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம், 7.67 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது, முந்தைய ஆகஸ்ட் மாதத்தில், 9.35 சதவீதமாகவும், கடந்தாண்டு செப்டம்பரில், 11.75 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், மறுமதிப்பீட்டில், 7.73 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இது, முன், 7.80 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பரில், காய்கறிகளுக்கான சில்லரை விலை பணவீக்கம், 8.59 சதவீதமாக குறைந்துள்ளது; இது, முந்தைய ஆகஸ்டில், 15.15 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.இதே போன்று, பழங்களுக்கான பணவீக்கமும், 24.27 சதவீதத்திலிருந்து, 22.40 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், முட்டை, மீன், இறைச்சி உள்ளிட்ட புரதச் சத்து நிறைந்த உணவு பொருட்களுக்கான பணவீக்கமும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துள்ளது.

கடந்த செப்டம்பரில், நகர்ப்புற நுகர்வோருக்கான பணவீக்கம், 6.34 சதவீதமாகவும், கிராமப்புற நுகர்வோருக்கான பணவீக்கம், 6.68 சதவீதமாகவும் குறைந்துள்ளன என, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இது, ஆகஸ்ட் மாதத்தில் முறையே, 7.04 சதவீதம் மற்றும் 8.27 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் மொத்த விலை பணவீக்கம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2. 38, சதவீதமாக சரிந்துள்ளது.கடந்த செம்டம்பரில் உணவுப்பொருள் பணவீக்கம் 3. 74ஆக இருந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பொருட்கள் விலை குறைந்ததால் எரிபொருள் பணவீக்கமும் சரிந்து வருகிறது. மேலும் உணவு பொருட்கள் பணவீக்கமும் குறைந்துள்ளது. இதுவே மொத்த பணவீக்கத்தின் சரிவுக்கு காரணமாகும்.

தினமணி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

5 ஆண்டுகளில் இல்லாத சரிவு; மொத்த விலை பணவீக்கம் குறைவு ! Empty Re: 5 ஆண்டுகளில் இல்லாத சரிவு; மொத்த விலை பணவீக்கம் குறைவு !

Post by krishnaamma Tue Oct 14, 2014 7:12 pm

செய்தி இப்படி போட்டிருக்காங்க........ஆனால் காய்கறி பழம் விலை குறைந்தது போல எனக்கு தெரியலை..............டாலரும் பவுண்டும் stabel ஆக இருக்கு :)


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum