Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
2019 -ல் எங்களின் தயவின்றி யாராலும் பிரதமர் ஆக முடியாது என்பதை...
5 posters
Page 1 of 1
2019 -ல் எங்களின் தயவின்றி யாராலும் பிரதமர் ஆக முடியாது என்பதை...
முப்பது நாளில் இந்தி கத்துக்க புக் இருக்காம்
தலைவரே, ஆனா அதுல ஒரு பெரிய சிக்கல்...!
-
என்ன?
-
அதைப்படிக்க தமிழ் படிக்கத் தெரிஞ்சிருக்கணும்ல...!
-
-------------------------------------------
-
இபோ எதுக்குய்யா சி பி ஐ ரெய்டு வந்திருக்காங்க?
-
தேர்தல் செலவுக்காக கட்சித் தலைமை கொடுத்த
பணத்துக்கு கணக்கு கேட்டு தலைவரே..!
-
-----------------------------------------------
-
2019 -ல் எங்களின் தயவின்றி யாராலும் பிரதமர்
ஆக முடியாது என்பதை...!
-
மறுபடியும் முதலிலிருந்தா ...?
-
------------------------------------------------
-
நாங்கள் சொன்னதெல்லாம் தொலை நோக்குத்
திட்டங்கள் என்பதால், அதை வருங்காலத்தில்
என் பேரன் செய்வான் என்பதை பணிவுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்...!
-
-----------------------------------------------
-
தேர்தல்ல தோற்ற தலைவர் மக்கள் கிட்டே
என்ன கேட்டார்...?
-
ஏன் செய்யலை...நீங்க ஏன் செய்யலை..?-னு!
-
-----------------------------------------------
-
மேத்சுக்கு தலைவர் ட்யூசன் வைக்கப் போகிறாரா..ஏன்?
-
இவர் போடுற கூட்டணிக் கணக்கெல்லாம் தப்பா
இருக்காம்...!
-
---------------------------------------------
-
பேச்சாளர்
-
நாங்கள் இமாலய தவறு செய்யாமல் இருந்தால்
அவர்களால் இந்த இமாலய வெற்றி பெற்றிருக்க
முடியுமா..இதை மனதில் கொண்டு எங்கள் மீது
எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க வேண்டும்
என....!
-
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது
-
Re: 2019 -ல் எங்களின் தயவின்றி யாராலும் பிரதமர் ஆக முடியாது என்பதை...
ஜோக்கெல்லாம் நன்றாக இருந்தாலும்
ஏதோ ஒன்று குறைகிறதே , ராம் !
ரமணியன்
ஏதோ ஒன்று குறைகிறதே , ராம் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: 2019 -ல் எங்களின் தயவின்றி யாராலும் பிரதமர் ஆக முடியாது என்பதை...
முப்பது நாளில் இந்தி கத்துக்க புக் இருக்காம்
தலைவரே, ஆனா அதுல ஒரு பெரிய சிக்கல்...!
-
என்ன?
-
அதைப்படிக்க தமிழ் படிக்கத் தெரிஞ்சிருக்கணும்ல...!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: 2019 -ல் எங்களின் தயவின்றி யாராலும் பிரதமர் ஆக முடியாது என்பதை...
மேற்கோள் செய்த பதிவு: 1096297T.N.Balasubramanian wrote:ஜோக்கெல்லாம் நன்றாக இருந்தாலும்
ஏதோ ஒன்று குறைகிறதே , ராம் !
ரமணியன்
-
-
-
குறை நிவர்த்தி செய்யப்பட்டது...!!
Re: 2019 -ல் எங்களின் தயவின்றி யாராலும் பிரதமர் ஆக முடியாது என்பதை...
அது
அது
அதுதான் ராம் .
ரமணியன்
அது
அதுதான் ராம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: 2019 -ல் எங்களின் தயவின்றி யாராலும் பிரதமர் ஆக முடியாது என்பதை...
இப்போ தான் ஜோக் எல்லாம் நல்லா இருக்கு ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» மன்னரை யாராலும் பிடிக்க முடியாது!
» விடுதலைப்புலிகளை யாராலும் அழிக்க முடியாது - நடிகர் சத்தியராஜ்
» டெண்டுல்கரின் 100 சத சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது: கில்கிறிஸ்ட்
» யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம்
» பிரபாகரனை யாராலும் அழிக்க முடியாது: தமிழ் தேசிய கூட்டமைப்பு
» விடுதலைப்புலிகளை யாராலும் அழிக்க முடியாது - நடிகர் சத்தியராஜ்
» டெண்டுல்கரின் 100 சத சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது: கில்கிறிஸ்ட்
» யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம்
» பிரபாகரனை யாராலும் அழிக்க முடியாது: தமிழ் தேசிய கூட்டமைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|