புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_m10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10 
3 Posts - 75%
ஆனந்திபழனியப்பன்
சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_m10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_m10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10 
339 Posts - 79%
heezulia
சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_m10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_m10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_m10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10 
8 Posts - 2%
prajai
சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_m10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_m10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10 
4 Posts - 1%
E KUMARAN
சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_m10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_m10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_m10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_m10சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 7:23 pm

இது வரை இப்படி ஒரு சூரிய அஸ்தமன காட்சியை ஒருவரும் பார்த்திருக்க முடியாது என்று அசந்து போகும் வகையில், சூரிய அஸ்தமனத்தை அட்டகாசமாக படம் பிடித்து வியக்க வைத்திருக்கிறார் புகைப்பட கலைஞரான சைமன் ராபர்ட்ஸ்.

சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Image4(4)

சூரிய அஸ்தமன காட்சியை படம் பிடிப்பது அப்படி என்ன கஷ்டமா? என்று கேட்கலாம். அமெசூர் புகைப்பட கலைஞர்கள் முதல் தொழில்முறை வல்லுனர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் சூரியோதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் படம் எடுத்து தள்ளியிருக்கின்றனர். அநேகமாக உலகில் அதிகம் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளில் சூரிய அஸ்தமனமும் கூட ஒன்றாக இருக்கலாம்.

இருந்தும் சைமன் ராபர்ட்ஸ் எடுத்துள்ள சூரிய அஸ்தமன காட்சி(கள்) இதற்கு முன்னர் ஒருவரும் எடுத்திராதது. ராபர்ட்ஸ் ஒரே நாளில் அனைத்து சூரிய அஸ்தமன காட்சிகளையும் காமிராவில் கிள்க் செய்திருக்கிறார் என்பது தான் விஷேசம். அதாவது 24 சூரிய அஸ்தமன காட்சிகளை அவர் தொடர்ந்து படம் பிடித்திருக்கிறார்.
சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Image2(7)
அதெப்படி 24 சூரிய அஸ்தமனம் வரும்? என்று கேட்கலாம். பூமியில் உள்ள ஒவ்வொரு நேர மண்டலத்திலும் ( டைம் ஜோன்) சூரியன் அஸ்தமிக்கும் காட்சியை அவர் கிளிக் செய்திருக்கிறார்.

தினமும் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில், தொடுவானத்திற்கு கீழே சூரியன் செல்லும் போது நாம் சூரிய அஸ்தமனத்தை காண்கிறோம். ஆனால் இதில் நாம் கவனிக்காத விஷயம் என்ன என்றால், பூமியில் வேறு ஒரு பகுதியில் சூரியன் ஏற்கனவே மறைந்திருக்கலாம் என்பதும் இன்னும் சில பகுதிகளில் இனிமேல்தான் மறைய இருப்பதும்தான். அதாவது பூமியின் சுழற்சிக்கு ஏற்ப ஒவ்வொரு நேர மண்டலமாக சூரிய அஸ்தமனம் நிகழ்கிறது.

ஆக, ஒரு நாளில் ( ஒவ்வொரு நாளும்) 24 முறை சூரிய அஸ்தமனம் ஏற்படுகிறது. 24 நேர மண்டலங்களிலும் வரிசையாக அதைக் காணலாம். பூமி சுற்றும் திசையிலேயே நாமும் பயணம் செய்தால் நமது பயணத்தில் சூரியன முழுவதும் மறையாமல் இருக்கும் அதிசயத்தை பார்க்கலாம். இதைத்தான் புகைப்பட கலைஞரான சைமன் ராப்ர்ட்ஸ் செய்திருக்கிறார்.
சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Image1(6)
காமிராவை கழுத்தில் மாட்டிக்கொண்டு, விமானத்தில் பூமி சுழற்ச்சிக்கு ஏற்ப சூரியனை பின் தொடர்ந்து சென்று ஒவ்வொரு இடத்திலும் சூரியன் மறையும் காட்சியை கிளிக் செய்திருக்கிறார். ஐஸ்லாந்தில் அவர்கள் பயணம் துவங்கியிருக்கிறது. ஒரு இடத்தில் கிளி செய்ததும் உடனே விமானத்தில் ஏறி சூரியனை துரத்திச்சென்றிருக்கிறார். இப்படி 24 நேர மண்டலத்திலும் சூரிய அஸ்தமன காட்சிகளை கிளிக் செய்து ஒரே நாளில் அனைத்து சூரிய அஸ்தமன காட்சிகளையும் பதிவு செய்திருக்கிறார்.

மனிதர் என்ன பாடு பட்டிருப்பார்? எப்படி ஓடி இருப்பார் ?மலைக்க வைக்கிறது அல்லவா? அவருக்காக விமானம் செலுத்திய சாரதியையும் நினைத்துப்பாருங்கள்.
சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  Image3(4)
இந்த சாகசத்திற்காக இந்த குழு, வட துருவத்திற்கு சென்று அங்கிருந்து சூரியனை விமானத்தில் பின் தொடர்ந்திருக்கிறது. வட துருவத்தில் என்ன ஸ்பெஷல்? பூமி சுழற்சிப்பாதையில் அங்குதான் சுழலும் வேகமும் குறைவு, சுற்றளவும் குறைவு. மற்ற இடங்களில் அசுர வேகத்தில் சென்றாக வேண்டும். மேலும் பகலின் நீளம் அதிகமாக உள்ள பிப்ரவரி மாதத்தை இதற்காக தேர்வு செய்து இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

வட துருவத்தில் இந்த சாதகம் இருந்தாலும் அந்த பனிப்பிரதேசத்தில் விமான பாதையோ விமான நிலையங்களோ கிடையாது. முற்றிலும் புதிய பாதையில் ராபட்ஸ் பயணம் செய்திருக்கிறார். பூமி சுழலும் கோணம், காற்று வீசும் திசை, எரிபொருள் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

நடுவே இரண்டு முறை 20 நிமிடம் மட்டுமே எரிபொருள் நிரப்ப முடிந்திருக்கிறது. 50 டிகிரிக்கும் குறைவான வெப்ப நிலையில், 24 மணி நேரம் இந்த பயணம் நீடித்திருக்கிறது. பைலட் மற்றும் துணை பைலட் ஷிப்ட் போட்டு தூங்கி இருக்கின்றனர். மற்ற குழுவினருக்கு தூங்கா பயணம்தான். இப்படி ஓடி ஓடி எடுத்த சூரிய அஸ்தமன காட்சிகளை வரிசையாக ஒரே வீடியோ காட்சியாக தொகுத்து வெளியிட்டுள்ளனர். அதன் புகைப்பட தொகுப்பை பார்த்தாலே பிரம்மிக்க வைக்கிறது.

பிரபல கைகடிகார தயாரிப்பு நிறுவனமான சிட்டிசன், தனது இகோடிரைவ் கைகடிகாரத்திற்கான விளம்பரத்திற்காக சைமன் ராப்ர்ட்சை, இப்படி சவால் விடும் புகைப்பட கலையில் ஈடுபடுத்தியுள்ளது. உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் அங்குள்ள நேரத்தை தானாக காட்டும் இகோடிரைவ் கடிகாரத்தின் தனித்தன்மையை உணர்த்துவதற்காக, சிட்டிசன் இந்த புதுமையான ஐடியாவை செயல்படுத்தியிருக்கிறது.

இந்த அசைன்மெட்ன் பற்றி குறிப்பிடும் சைமன் ராப்ர்ட்ஸ் , சூரிய அஸ்தமனம் கிளிக் செய்து அலுத்துப்போன விஷயம் என்பதால், வரிசையாக சூரிய அஸ்தமனத்தை கிளிக் செய்யும் பணியை ஒப்புக்கொள்வேன் என ஒருபோதும் நினைத்ததில்லை என்று கூறுகிறார்.

கூகிளில் சூரிய அஸ்தமனம் என்று டைப் செய்தால் லட்சக்கணக்கில் புகைப்படங்கள் வந்து நிற்கின்றன. அவற்றில் இருந்தெல்லாம் மாறுபட்ட படத்தை எப்படி எடுக்க முடியும்? என்று நினைத்தாதாக மேலும் கூறும் ராபர்ட்ஸ் , இந்த ஐடியா சூரிய அஸ்தமனததை அதன் விளிம்பிற்கு கொண்டு சென்று விட்டது என்கிறார் மன நிறைவுடன்.

24 சூரிய அஸ்தமன காட்சிகளை காண http://www.betterstartsnow.com/en/f100/chasing-horizons/ என்ற தளத்திற்கு செல்லலாம்.

சைமன் ராபர்ட்ஸ் இணையதளம்: http://simoncroberts.com/news/

சைபர்சிம்மன்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Oct 13, 2014 10:56 pm

சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  3838410834 சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!  3838410834 சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 11:33 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க உட்கார்ந்து யோசிப்பாங்களோ? புன்னகை ஆனால் அற்புதமான யோசனை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக