புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
90 Posts - 77%
heezulia
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
38 Posts - 11%
mohamed nizamudeen
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 9:01 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே...
நான் சமீபமாக நூலத்திலிருந்து எடுத்துவந்த நூல்
கவிஞர் வாலி எழுதிய வள்ளுவம் என்ற நூல் ஆகும்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 100-00-0000-561-2_b-01

இதில் திருக்குறளுக்கு வசன கவிதை நடையில்
புது வடிவம் கொடுத்திருக்கிறார்..வாலி அவர்கள்

நான் ரசித்தவை....நீங்களும் ரசிக்க இந்த திரி..
திரி கொளுத்தியாயிற்று...உங்கள் ஆதரவை வேண்டி...தமிழ்நேசன் புன்னகை

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:33 pm

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

‘மண் மீது – இனி
மழைத்துளி விழா!’
எனும் நிலை
ஏற்பட்டால்…

வையத்தில் நடவாது
வானோர்க்கான விழா!

அன்றாட பூசை;
ஆண்டுக்கொரு பொங்கல்;
என்று நடந்தவை
நின்று போகும்;

இதுகாறும் -
இடைவெளியே…

விழா விழா -
விழும் விழா ஆகும்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:33 pm

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

பிறன்
மிடி கெட –
மனமுடையோன் அளக்கும்
படி கெடும்;

தனது
அவம் கெட -
தனியொருவன் நோற்கும்
தவம் கெடும்;

மைவிரிக்கும் மேகம் -
கைவிரித்து விட்டால்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:34 pm

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

எல்லா மிருக்கும் – செல்வர்
என்போர்க்கும்…

நீரில்லை யானால்
சோறில்லை;
நீர் தருவது –
ஆர்? கார்!
காரில்லை யானால்
நீரில்லை!

ஆக -
ஆகாயம் தரும்…

நீரில்லை யானால் -
ஊரில்லை; பாரில்லை!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:10 pm

நீத்தார் பெருமை
அதிகாரம் 3

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

அறவழி அறிவார்;
அதன்வழி நடப்பார்; ஆசைகள் –
அறவழி அறிவார்;
அவற்றை இடப்பார்;

கல்லா ஞானம்
கற்றுத் தேர்ந்தும் –
கல்லார் போலே
கல்லாய்க் கிடப்பார்;

ஆன்று அமைந்த
அவர்தம் பீடுகள்…
பெரிதும் பெரிதெனப்
பேசிடும் ஏடுகள்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:11 pm

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

பற்று - அது
பந்தியை அரிக்கும்
பற்று - என
அறிந்து
அந் நோய்…

முற்றுமுன் அதற்கு –
முற்றுவைத்தார் அருமை…

அளந்து கூற
ஆரால் ஆகும்?
அங்ஙனம்
அளக்க முயல்வது…

இப் புவியில் –
இது வரையில் –

உடல் விட்டுக் கழன்ற
உயிர்களின் கணக்கை
விரல் விட்டு எண்ணும்
வினையாகிப் போகும்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:12 pm

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

பிறப்பு -
இறப்பு -
இவ் விரண்டின்
இறக்கம் ஏற்றம் கூர்ந்து…

பிறப்பு -
இறப்பு -
இவ் விரண்டும்
இற்றுப் போக…

துறப்பு -
சிறப்பு -
என அஃதினை
ஏற்று அறவழி சேர்ந்து…

நிற்பார் உயர்வு -
நிலமிசை உயர்வு!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:12 pm

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

அஞ்சு பொறிகள் -
அஞ்சு கரிகள்!

புலன்கள் வழியே
போய் - அவை
நலன்கள் கெட்டு
நாசமா காமல்…

ஆடா அறிவெனும்
அங்குசத்தால் – அந்த
அஞ்சானை – அடக்கும்
அஞ்சானை…

ஆரும் தொழுவர்
ஆன்றவன் என்று; மேலான
பூமியாம் வீட்டுக்கு – விதை
போன்றவன் என்று!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:13 pm

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

மெய்யுணர்வை
மேவ-தனது
மெய் யுணர்வை
மேவாது தவமியற்றி

அதற்கு-
ஆகாத-

ஐயுணர்வை
ஐய உணர்வின்றி அகற்றி-
உய்யுணர்வை
ஓர்ந்த ஒருவனின்…

வலிமைக்கு சாட்சி-
வாசவனின் ஆட்சி!

இந்திரியம் இறுக்கி
இரும்வேள்வி இயற்றி-
இந்திரப் பதவியை
ஏற்றவன் அவன்;

இந்திரியம் இளக்கி
இச்சைப்படி இயங்கி-
தந்திரப் பூனையாகித்
தோற்றவன் அவன்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:13 pm

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

ஆராலும்
ஆகும்… தவறாடை அணிந்து
தரணியில் திரிய!
ஆரால்
ஆகும்… துவாராடை தரித்துக்
தூயோனாய்த் துலங்க?
ஆராலும்
ஆகும்… அடக்கமாகும் வரை
அடக்கமற் றிருக்க!
ஆரால்
ஆகும்… அடக்கமாகும் வரை
அடக்கமாய் இருக்க?

தன்னை நீத்தார்;
தனது நீத்தார்;
அன்னவரே
அவனியின் கண்ணே-
பெரியா ரென்னும்
பெரும்புகழ் பூத்தார்!

அருஞ்செயல் புரியும்-
அரியார் பெரியார்;
அருஞ்செயல் புரிய-
அறியார் சிறியார்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:14 pm

வைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

தின்னல்; காண்டல்;
தீண்டல்; கேட்டல்;
மோத்தல்; என-

முறைப் படுத்திய
மோகங்கள் ஐந்தையும்
சிறைப் படுத்திய
செம்மலின் கைக்குள்…

வசப்பட் டிருக்கும்
வையம்; அவன்தான்-
உலக வட்டத்தின்
மையம்!

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக