புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
19 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..!  Poll_c1019 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..!  Poll_m1019 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..!  Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
19 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..!  Poll_c1019 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..!  Poll_m1019 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..!  Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
19 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..!  Poll_c1019 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..!  Poll_m1019 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..!  Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Anthony raj
19 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..!  Poll_c1019 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..!  Poll_m1019 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

19 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 12:24 am

19 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..!  Y9kgwl0qS1uifuPHSVDY+NT_141013143432000000

கடந்த சில வருடங்களாக தியேட்டர்களில் படங்கள் ஓடும் நாட்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. படங்களின் எண்ணிக்கையும், ரிலீஸ் சென்டர்களின் எண்ணிக்கையும் அதிகமானதால் ஏற்பட்ட மாற்றம் இது. கடந்த காலங்களில் 100 நாட்கள் படங்கள் ஓடுவதும், 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடுவதும் வழக்கத்தில் இருந்தது. சமீபகாலங்களில் இந்தநிலை மாறிவிட்டது. அதிகபட்சமாக இரண்டு வாரங்கள் ஓடினால் வெற்றிப்படம் என்ற நிலையும் உருவாகிவிட்டது. அமிதாப் பச்சன், தர்மேந்திரா நடிப்பில் 1972 ஆம் வருடம் வெளியான ஹிந்திப்படம் ஷோலே. இந்தப் படம் தொடர்ந்து மூன்று வருடங்கள் அதாவது 1975 வரை பல தியேட்டர்களில் ரெகுலர் ஷோவாக ஓடியது. பிறகு பகல் காட்சியாக இரண்டு வருடங்கள் ஓடியது. அந்தக்காலத்தில் அதிகநாட்கள் ஓடிய சாதனைப்படமாக ஷோலே படம்தான் இருந்தது.

ஷாருக்கான், கஜோல் நடிப்பில், கடந்த 1995- ஆம் வருடம், அக்டோபர் மாதம் வெளியான ஹிந்தி படம் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே. இத்திரைப்படம் வெளியான நாளிலிருந்து சுமார் 19 வருடங்களாக மும்பையிலுள்ள மராத்தா மந்திர் என்ற தியேட்டரில் தினமும் காலை 11-30 காட்சியாக இன்னமும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்திற்கு இப்போது ரசிகர்களின் வருகை குறைந்து விட்டது. எனவே, தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் தியேட்டரிலிருந்து எடுத்துவிட அந்த தியேட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த செய்தி வெளியானதும் பாலிவுட் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மராத்தா மந்திர் தியேட்டர் நிர்வாகத்தை அணுகி தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தை தொடர்ந்து ஓட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, இன்னும் கொஞ்ச காலம் அந்தப் படத்தை ஓட்ட இப்போது அந்த தியேட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது! இந்திய சினிமா சரித்திரத்திலேயே அனேகமாக உலகசினிமா சரித்திரத்திலேயே ஒரு படம் இத்தனை வருடங்கள் ஒரே தியேட்டரில் தொடர்ந்து ஓடுவது இதுவே முதல் முறை!

19 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..!

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 12:26 am

வாவ் ! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 14, 2014 12:32 am

படம் ஓடுறது சரி, பார்க்க ஆள் வருதா? புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 12:39 am

அசுரன் wrote:படம் ஓடுறது சரி, பார்க்க ஆள் வருதா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096171

அதுலேயே போட்டிர்க்கா பாருங்கோ ...........ஆள் குறைந்ததால் படத்தை எடுத்துவிட முடிவு செய்திருக்காங்க ..............மீண்டும் request வரவே தொடருகிறார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 14, 2014 6:18 am

19 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..!  103459460

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:17 am

திருட்டு விசிடி டிவிடி ஆன்லைன் டவுன்லோட் என்று திரைப்பட உலகம் திணறிக்கொண்டிருக்கும் காலத்தில் இது ஒரு வியப்பான விடயம்தான்...சாருக்கானின் சொந்த தியேட்டரா...... ஜாலி

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Oct 14, 2014 9:58 am

அதிசயமாக உள்ளதே !!!
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

19 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..!  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ansaralis
ansaralis
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013

Postansaralis Fri Oct 17, 2014 1:16 am

அதெல்லாம் ஒண்ணும் இல்லிங்க. பாக்கவர்ரது எல்லாம் ஜோடியா ஒதுங்கரதுக்குதான்.
பக்கத்துல காலேஜ் வேர, வெட்க்ககேடு.

Ansar Ali
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 17, 2014 1:54 am

படப்பெட்டிய கபி லே ஜாயேகா? 19 வருடம் ஓட்டுற அளவுக்கு பெரிசா ஒன்னும் இல்லியே அந்த படத்தில்.

அன்சார் சொல்றாப்ல அதுவும் ஒரு காரணமா இருக்கலாம் - அந்த எரியால இருக்கறவங்க ஐயோ அந்தப் படமான்னு அந்த தெரு பக்கமே வர மாட்டாங்களா இருக்கும் அந்த டைம்ல - அது நல்ல வசதியா போச்சு போல ஜோடிகளுக்கு.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக