புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃபேஷன் குடும்பம்! Poll_c10ஃபேஷன் குடும்பம்! Poll_m10ஃபேஷன் குடும்பம்! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஃபேஷன் குடும்பம்! Poll_c10ஃபேஷன் குடும்பம்! Poll_m10ஃபேஷன் குடும்பம்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃபேஷன் குடும்பம்! Poll_c10ஃபேஷன் குடும்பம்! Poll_m10ஃபேஷன் குடும்பம்! Poll_c10 
181 Posts - 77%
heezulia
ஃபேஷன் குடும்பம்! Poll_c10ஃபேஷன் குடும்பம்! Poll_m10ஃபேஷன் குடும்பம்! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
ஃபேஷன் குடும்பம்! Poll_c10ஃபேஷன் குடும்பம்! Poll_m10ஃபேஷன் குடும்பம்! Poll_c10 
10 Posts - 4%
prajai
ஃபேஷன் குடும்பம்! Poll_c10ஃபேஷன் குடும்பம்! Poll_m10ஃபேஷன் குடும்பம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஃபேஷன் குடும்பம்! Poll_c10ஃபேஷன் குடும்பம்! Poll_m10ஃபேஷன் குடும்பம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஃபேஷன் குடும்பம்! Poll_c10ஃபேஷன் குடும்பம்! Poll_m10ஃபேஷன் குடும்பம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஃபேஷன் குடும்பம்! Poll_c10ஃபேஷன் குடும்பம்! Poll_m10ஃபேஷன் குடும்பம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஃபேஷன் குடும்பம்! Poll_c10ஃபேஷன் குடும்பம்! Poll_m10ஃபேஷன் குடும்பம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஃபேஷன் குடும்பம்! Poll_c10ஃபேஷன் குடும்பம்! Poll_m10ஃபேஷன் குடும்பம்! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ஃபேஷன் குடும்பம்! Poll_c10ஃபேஷன் குடும்பம்! Poll_m10ஃபேஷன் குடும்பம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபேஷன் குடும்பம்!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 7:30 pm

திருவிழாக்களிலோ அல்லது ரொம்ப கூட்டம் கூடும் இடங்களுக்கு குடும்பத்துடன் செல்பவர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி செல்வார்கள். யாரும் மிஸ்ஸாயிடக்கூடாது. அதிலும் சுட்டிகள் தொலைந்துவிடகூடாது என்பதற்காக, ஒரு பதற்றத்துடனே சென்று திரும்புவார்கள். அப்படியும் சில சுட்டிகள் ஐஸ் க்ரீம் சாப்பிடும்போதோ அல்லது டிக்கெட் கவுண்டர் அருகிலோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டே காணாமல் போய்விடுவார்கள். அழுது புரண்டு கடைசியில் குடும்பத்துடன் சேர்ந்து அந்தப் பயணத்தை குடும்பமே என்றைக்கும் மறந்துவிடாமல் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகும்படி செய்துவிடுவார்கள்.
ஃபேஷன் குடும்பம்! Family%20dress

இப்படி கூட்டத்தில் யாரும் மிஸ்ஸாகிவிடாமல் இருக்க சூப்பரான குடும்ப டிரெஸ் வந்து விட்டது. அட... அதுக்காக அப்படியெல்லாம் தப்பு தப்பா நினைக்காதீங்க...(உங்க மைண்ட் வாய்ஸ் இதானே - ஒரே டிரெஸ்ஸ போட்டுப்பாங்களோ?). அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான டிசைன், மாடல் டிரெஸ் இப்போது மார்க்கெட்டுக்கு வந்துவிட்டது.
ஃபேஷன் குடும்பம்! Family%20dress%201
சீனா, ஜப்பான், கொரியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இப்ப இந்த 'ஃபேமிலி ஃபேஷன் கலெக்‌ஷன்ஸ்' தான் செம ஹிட். ரெடிமேட் ஆடைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், மக்களிடம் விளம்பரப்படுத்த 'பேஷன்ஷோ'க்களை நடத்துவார்கள். அதில் ஒரு விளம்பர டெக்னிக்தான் இந்த பேமிலி பேஷன் கலெக்‌ஷன்ஸ். இந்த குடும்ப மந்திரத்துக் ஸ்பெஷலை வரவேற்பாம்.


இந்த ஸ்பெஷல் ஃபேமிலீ ஃபேஷன் டிரஸ் அணிந்து கொண்டு பப்ளிக் பார்க், ஷாப்பிங் மால், திருவிழாக்கள் ஆகியவற்றுக்குப் போனால் யாரேனும் ஒருவர் மிஸ் ஆகிவிட்டால், ஒரே மாதிரியான டிரஸ் போட்டிருப்பதால் சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். அதுமட்டும் இல்லை நாம் கூட்டத்தில் தேடும் போதும் யாராவது நம்மிடம் வந்து இதே மாதிரி டிரஸ் போட்டிருக்கும் உங்கள் பிள்ளை அங்கு இருப்பதைப் பார்த்தேன் என்று நம்மிடம் தெரிவிக்க உதவும் என்கிறார்கள் ஃபேஷன் டிசைனர்கள்.

இப்படி ஒரே மாதிரியான டிரஸ் போட்டுகிட்டு வெளியே போகும் அழகே அழகு. அதுவும் தவிர எல்லோர் கவனமும் அந்த குடும்பம் மீது திரும்பாமல் இருக்காது. ஆஹா... எவ்வளவு அழகான குடும்பம் என்றும் மனதுக்குள் பாராட்டுவார்கள். இந்த தீபாவளிக்கே நம்ம ஊர்களிலும் இந்த 'ஃபேமிலீ ஃபேஷன் கலெக்‌ஷன்ஸ்' வரலாம்...

-மல்லி&கேஜி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக