புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_lcap18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_voting_bar18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_lcap18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_voting_bar18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_lcap18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_voting_bar18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_lcap18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_voting_bar18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_lcap18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_voting_bar18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_rcap 
10 Posts - 4%
prajai
18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_lcap18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_voting_bar18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_lcap18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_voting_bar18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_lcap18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_voting_bar18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_lcap18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_voting_bar18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_lcap18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_voting_bar18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_lcap18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_voting_bar18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_lcap18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_voting_bar18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 7:16 pm

பெண்களின் உடல், மன வளர்ச்சியையும், மண வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களால் அவர்கள் தடுமாறி நிற்கும் சூழல்களையும் முன்னிறுத்தி, பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21ஆக உயர்த்த அரசு பரிசீலிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் மதுரை கிளை கூறியுள்ளது. இந்தக் கருத்து குறித்து ஆதரவு பெருகி வரும் நிலையில் இதைப்பற்றி சிலரிடம் கேட்டபோது...
18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! Age%20issue%20matter
பானு ரவிக்குமார், குடும்பத் தலைவி: "எனக்கு சின்ன வயசுலயே திருமணம் ஆகிடுச்சு. புகுந்த வீட்டில் ஆரம்பத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் புரிஞ்சுக்கவே ரொம்ப சிரமப்பட்டேன். அப்புறம் அதுக்கு தகுந்த மாதிரி என்னைப் பக்குவப்படுத்திக்க பல வருடங்கள் ஆனது. என் கணவர் வீடு கூட்டுக் குடும்பம் என்பதால, அந்த உறவுகளோட அரவணைப்பு எனக்கு திருமண வாழ்க்கை குறித்த பல விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமா கற்றுக் கொடுத்தது. ஆனா தனிக்குடித்தனங்கள் பெருகி வரும் இன்றைய சூழலில், அதுக்கும் வாய்ப்பில்லை. விளைவு, பக்குவமில்லாத சின்னப் பெண்கள் இல்லறம் எனும் பெரும் பொறுப்பை சுமக்க முடியாம, உடனே விவாகரத்து பத்தி முடிவெடுக்கிறாங்க. அதுவே அவங்க 21 வயதுக்கு மேல திருமணம் செய்துகொள்ளும்போது, அந்தச் சூழலை எதிர்கொள்றதுக்கான பக்குவம் அவங்களுக்கு கிடைக்கப் பெறலாம். அதனால, காதல் திருமணமோ அல்லது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமோ... 21 வயதில் அமைந்தால் வாழ்க்கை நல்லா இருக்கும்!’’
18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! Abitha
அபிதா, நடிகை: "18 வயசுல பள்ளிச் சிறுமியோட மனநிலைதான் இருக்கும். இந்த வயசுல குடும்பம், தாம்பத்தியம், பொறுப்புகள், சுமைகள்னு அவங்களால நிச்சயம் தாங்க முடியாது. அதைப் புரிஞ்சுக்காம திருமணம் செய்து வெச்சா, அது அந்தப் பொண்ணுக்குச் செய்ற பாவம். தோழிகளோட பேசி மகிழ வேண்டிய வயசுல, சமையல், வீட்டுப் பொருளாதாரம், உறவுகள், கர்ப்பம், பிரசவம், குழந்தைனு... இத்தனை சுமைகளையும் வேற வழியில்லாம அந்தப் பொண்ணு ஏற்றுக்கொள்ளும்போது, அவளோட உடல்நிலையும், அதைவிட மோசமா மனநிலையும் பாதிக்கப்படும். ஒருவேளை ஏற்றுக்கொள்ள முடியாமல் வெடித்தால், அது அந்த வீட்ல பிரச்னைகளை உருவாக்கும். அதனால, பெண்களுக்கு 21 வயதில் திருமணம் என்ற சட்டம், நிச்சயம் நடைமுறைப்படுத்த வேண்டியது. கல்வி, வேலைவாய்ப்பு, வெளியாட்களோட பழகுறதால கிடைக்கும் பக்குவம்னு அந்தப் பொண்ணும் திருமணம் எனும் பெரும் பொறுப்புக்குத் தயாராகியிருப்பா!’’
18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! Age%20issue%20matter%201
ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர், ‘தோழன்’ இயக்கம்: "மேற்படிப்பு, வேலைவாய்ப்புனு சக பெண்கள் மேல போயிட்டு இருக்கும்போது, சில பெண்களுக்கு மட்டும் திருமணம் என்ற பொறுப்பு திணிக்கப்படுறதால அதெல்லாம் கிடைக்காமல் போறது வேதனை. அதை சட்டப்படி தப்புனு சொல்லி, பெண்களோட திருமண வயதை 21ஆக உயர்த்தும்போது, பல பெண்கள் கல்வியறிவு பெறவும், வேலைவாய்ப்பினைப் பெறவும் அது நிச்சயம் வழி வகுக்கும். முன்பெல்லாம், 14, 16 வயதில் பெண்களுக்கு செய்துவைக்கப்படும் திருமணங்கள், ‘பெண்ணின் திருமண வயது 18’ என்ற சட்டத்தால்தான் தடுக்கப்பட்டது. ‘சரி அதுவரை படிக்கட்டும்...’னு பெண் பிள்ளைகளுக்கான பள்ளிக் கல்வி கிடைக்கவும் அது வழி ஏற்படுத்திக் கொடுத்தது. அதேபோல இந்தச் சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டால், கல்லூரிக்கு வரும் பெண்களின் சதவிகிதமும் உயரும்னு நம்பிக்கை கொள்ளலாம்!’’

- வே.கிருஷ்ணவேணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 8:01 pm

வரவேற்போம் புன்னகை :நல்வரவு: அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக