புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவம் பகிர்தல் Poll_c10அனுபவம் பகிர்தல் Poll_m10அனுபவம் பகிர்தல் Poll_c10 
142 Posts - 78%
heezulia
அனுபவம் பகிர்தல் Poll_c10அனுபவம் பகிர்தல் Poll_m10அனுபவம் பகிர்தல் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அனுபவம் பகிர்தல் Poll_c10அனுபவம் பகிர்தல் Poll_m10அனுபவம் பகிர்தல் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அனுபவம் பகிர்தல் Poll_c10அனுபவம் பகிர்தல் Poll_m10அனுபவம் பகிர்தல் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
அனுபவம் பகிர்தல் Poll_c10அனுபவம் பகிர்தல் Poll_m10அனுபவம் பகிர்தல் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அனுபவம் பகிர்தல் Poll_c10அனுபவம் பகிர்தல் Poll_m10அனுபவம் பகிர்தல் Poll_c10 
3 Posts - 2%
Pampu
அனுபவம் பகிர்தல் Poll_c10அனுபவம் பகிர்தல் Poll_m10அனுபவம் பகிர்தல் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அனுபவம் பகிர்தல் Poll_c10அனுபவம் பகிர்தல் Poll_m10அனுபவம் பகிர்தல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவம் பகிர்தல் Poll_c10அனுபவம் பகிர்தல் Poll_m10அனுபவம் பகிர்தல் Poll_c10 
307 Posts - 78%
heezulia
அனுபவம் பகிர்தல் Poll_c10அனுபவம் பகிர்தல் Poll_m10அனுபவம் பகிர்தல் Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
அனுபவம் பகிர்தல் Poll_c10அனுபவம் பகிர்தல் Poll_m10அனுபவம் பகிர்தல் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அனுபவம் பகிர்தல் Poll_c10அனுபவம் பகிர்தல் Poll_m10அனுபவம் பகிர்தல் Poll_c10 
8 Posts - 2%
prajai
அனுபவம் பகிர்தல் Poll_c10அனுபவம் பகிர்தல் Poll_m10அனுபவம் பகிர்தல் Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
அனுபவம் பகிர்தல் Poll_c10அனுபவம் பகிர்தல் Poll_m10அனுபவம் பகிர்தல் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அனுபவம் பகிர்தல் Poll_c10அனுபவம் பகிர்தல் Poll_m10அனுபவம் பகிர்தல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அனுபவம் பகிர்தல் Poll_c10அனுபவம் பகிர்தல் Poll_m10அனுபவம் பகிர்தல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அனுபவம் பகிர்தல் Poll_c10அனுபவம் பகிர்தல் Poll_m10அனுபவம் பகிர்தல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அனுபவம் பகிர்தல் Poll_c10அனுபவம் பகிர்தல் Poll_m10அனுபவம் பகிர்தல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவம் பகிர்தல்

MURUGAVEL THAVARAJA
MURUGAVEL THAVARAJA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 17/12/2014

PostMURUGAVEL THAVARAJA Sun Jan 11, 2015 3:20 pm

அனுபவம் பகிர்தல் [b][/b]

சிறுவயதில் குறும்புகளுக்காக அடிவாங்கி
பின் கிடைத்த அதிகசெல்லம்...

பள்ளிபருவத்தில் நண்பர்களுடன் செய்த
தவறைக் கண்டறிந்த ஆசிரியர்...

கோடை விடுமுறையில் சென்றுவந்த
உறவினர் ஊரின் நட்புகள் ...

காதலியிடம் செய்த சேட்டைகள் ...

மனைவியிடம் சண்டையிட்டு சமாதானம்
ஆன அந்த நிமிடம்...

பிறந்த குழந்தையின் முதல்குரல் ...

நாம் பெற்றோரானதால் நம்
பெற்றோர் அருமை தெரிந்தநாள் ...

இவற்றை பகிர பகிர
மனம்பின்னே நகர நகர - சுகம்சுகம்.

அனுபவங்களை மீட்டுணர்த லென்பது
மானுடத்திற் கான மகத்துவம்.

நிகழ்ச்சிகள் முன்பின்னாக இருப்பினும்
மகிழ்ச்சிகள் முன்முன்னாகவே இருக்கும்.

உங்கள் அனுபவங்களும் சிறப்பாகும்
அதை பகிரும் போது (நெருக்கமானவரிடம் மட்டும் )

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 11, 2015 11:40 pm

அருமையான கவிதை புன்னகை சூப்பருங்க

உங்களைப்பற்றி அறிமுகம்   பகுதிக்கு சென்று அறிமுகப் படுத்தி கொள்ளுங்கள் முருகவேல் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84822
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 12, 2015 5:30 am

கவிதை... அனுபவம் பகிர்தல் 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 12, 2015 10:54 pm

krishnaamma wrote:அருமையான கவிதை புன்னகை சூப்பருங்க

உங்களைப்பற்றி அறிமுகம்   பகுதிக்கு சென்று அறிமுகப் படுத்தி கொள்ளுங்கள் முருகவேல் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1114758

போன வருடமே , அறிமுகபடுத்திக்கொள்ளச் சொல்லி , Dec 17 இல் அழைப்பு உள்ளது .
பின்னூட்டங்களை பார்த்தால் நலம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

பதிவர்கள் , தங்களுக்கு வரும் பின்னூட்டங்களை பார்த்தால் நலம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக