ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ்

5 posters

Go down

ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ் Empty ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ்

Post by சிவா Mon Oct 13, 2014 2:35 am

ஜெ.வை அடைத்துள்ள ஜெயிலுக்குப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ்

சென்னை: ஜெயலலிதா அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்குப் போகும் அமைச்சர்களை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மக்கள் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் அனைவரும் அதைத் தவிர மற்ற பணிகளைத் தான் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 29 ஆம் தேதி புதிதாக பதவியேற்ற பின்னர் தலைமைச் செயலகத்தை எட்டிப் பார்த்த அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் அதன்பின் இப்போது வரை தங்களின் அறைகளுக்கு திரும்பவில்லை. இதனால் தலைமைச் செயலகம் வெறிச்சோடி கிடப்பதுடன் மக்கள் நலன் சார்ந்த பணிகளும் அரசு நிர்வாகமும் அடியோடு முடங்கிக் கிடக்கின்றன.

ஜெ.வை அடைத்துள்ள ஜெயிலுக்குப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- டாக்டர் ராமதாஸ்

தமிழக அமைச்சர்களில் ஒருபிரிவினர் ஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவை இதய தெய்வம் என்று கூறிக் கொண்டு, அரசு பணிகளை செய்யாமல், அவருக்காக தீச்சட்டி சுமப்பது, மண்சோறு சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னொரு பிரிவினரோ ஜெயலலிதா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூர் பரப்பன அக்ரகார சிறை வளாகம் தான் தங்களின் தற்காலிக தலைமைச் செயலகம் என்ற எண்ணத்தில் அங்கேயே முகாமிட்டிருக்கின்றனர்.

அ.தி.மு.க.வின் தொண்டர்கள் என்ற முறையில் அவர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அடைக்கப்பட்டுள்ள சிறை முன்பாக முகாமிட்டு தங்களின் விசுவாசத்தைக் காட்டுவதை யாரும் குறை கூற முடியாது. ஆனால், அமைச்சர்கள் என்ற முறையில் மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட சுழல் விளக்கு பொருத்தப்பட்ட, தேசியக் கொடி பறக்கும் காரில் தமிழகத்தில் இருந்து பெங்களூர் மத்திய சிறைக்கு சென்று காலை முதல் மாலை வரை காத்திருந்துவிட்டு திரும்புவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

முந்தைய ஆட்சியின்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த உறவினர் சுரேஷ்குமார் என்பவரை அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அரசு காரில் சென்று சந்தித்ததாக குற்றச்சாற்று கூறப்பட்டது. இதைக் கண்டித்து 27.10.2010 அன்று அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, வீரபாண்டி ஆறுமுகத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதன்பின் 16.11.2010 அன்று இதேகோரிக்கையை வலியுறுத்தி சேலத்தில் போராட்ட அறிவிப்பை வெளியிட்ட ஜெயலலிதா, ''நீதிமன்றக் காவலில் உள்ள சுரேஷ்குமாரை, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட, தேசிய கொடியுடன் கூடிய அரசு வாகனத்தில் சேலம் மத்திய சிறைக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். ஓர் அமைச்சர், கொலைக் குற்றவாளியை சிறையில் சென்று சந்தித்து ஆறுதல் கூறுவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய முதல்வர் கருணாநிதி எதற்கும் பதில் அளிக்காமல் மௌனம் சாதித்து வருகிறார். இது, அவரின் செயலற்ற தன்மையை காட்டுகிறது" என்று விமர்சித்திருந்தார்.

இப்போது ஜெயலலிதாவை சந்திப்பதற்காக தேசியக் கொடி பறக்கும் காரில் அமைச்சர்கள் பெங்களூர் சென்று தவம் கிடப்பது அரசியலமைப்பு சட்டப்படியான செயலா? இதை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது செயலற்ற தன்மை இல்லையா?

ஊழல் குற்றவாளியை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களே போற்றுவதும், அவருக்காக நடத்தப்படும் வன்முறைகளை கண்டும் காணாமலும் இருப்பதும், அரசு நிர்வாகத்தை முடக்கி வைத்திருப்பதும் தேசிய அளவில் தமிழகத்திற்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. இனியாவது ஆட்சியாளர்கள் விழித்துக் கொண்டு மக்கள் பணியாற்ற வேண்டும்; அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் தேசியக் கொடி பறக்கும் காரில், ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவை சந்திக்கச் சென்ற அமைச்சர்களை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ் Empty Re: ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ்

Post by சிவனாசான் Mon Oct 13, 2014 5:08 am

நிறுவனர் சிவா அவரகளே திரு மிகு ராமதாஸ் முதல்வராய் இருந்தால் கண்டிப்பாக செய்தேகாட்டுவார் .................சந்தேகமில்லை....!!!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ் Empty Re: ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ்

Post by ayyasamy ram Mon Oct 13, 2014 5:55 am

-
P.S.T.Rajan wrote:நிறுவனர் சிவா அவரகளே திரு மிகு ராமதாஸ் முதல்வராய் இருந்தால் கண்டிப்பாக செய்தேகாட்டுவார் .................சந்தேகமில்லை....!!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1095689
-
சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ் Empty Re: ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ்

Post by தமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 7:31 am

ராமதாசுவை கைதுசெய்யத் தேவையில்லை கைதுசெய்யப்போவதாக சொன்னாலே ஊரை சுடுகாடாக்கிவிடுவார்கள் அவர்  தொண்டர்கள்.. இவர் அமைதியை பற்றி பேசுவதும்...இப்போது அமைச்சர்கள் பதவிவிலக கோருவதும்...இலங்கையில் தீ பற்றி எரிந்த போது இவர் மகன் மந்திரிப்பதவியை காப்பதற்காக இழுத்துப்பிடித்து போனால்போகிறது என்பதைப்போல ஆட்சி முடியும் கடைசி நேரத்தில் கூட்டணியில் விலகுவதாக அறிவித்த பெருந்தன்மையாளர்தானே இவர்...ம்ம்  பூனை பூணூல் போட்டுக்கொண்ட கதைதான்...
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ் Empty Re: ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ்

Post by தமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 8:13 am

திரு கருணாநிதியை போல் தினமும் திரு ராமதாஸ் அவர்களும் அறிக்கை விட்டு, தானும் தன கட்சியும் தமிழக அரசியலில் இருப்பதை உறுதி செய்து வருகிறார். இன்னமும் சொல்லபோனால், திரு விஜயகாந்த் மற்றும் திரு வைகோவை விட, தனக்கு தமிழக அரசியலில் செல்வாக்கு இருப்பதாக பத்திரிக்கை அறிக்ககைகள் மூலம் பி.ஜே.பிக்கு உணர்த்த விரும்புகிறார் போலும். என்ன செய்வது? tஜெயலலிதாவின் சிறை வாசம் எல்லோருக்கும் செயற்கையான தைரியத்தை தந்துள்ளது என்பதே உண்மை.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ் Empty Re: ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ்

Post by தமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 8:16 am

என்ன...... யாருமே கருது தெரிவிக்க வரல? என்ன ஆச்சு? ஹோ இவருக்கு வேற பொழப்பு இல்லன்னு தன்னோட பொழப்ப பாக்க கிளம்பிட்டாங்க போல. சரி நாமளும் ப்போவோஓஓம்...... கருத்து சொல்ல வருவாங்க.....ஆனா வரமாட்டாங்க...
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ் Empty Re: ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ்

Post by சதாசிவம் Mon Oct 13, 2014 10:13 am

வடிவேலு இல்லாத தமிழ் திரையை இப்பொழுது அரசியல் கூட்டம் நிறைவு செய்கிறது.. இவர்கள் செய்யும் வேடிக்கையை பார்க்க படிக்க சிரிப்பு தான் வருகிறது.


சதாசிவம்
ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ் Empty Re: ஜெ.வை பார்க்கப் போகும் அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- ராமதாஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
» தமிழக மக்களை காப்பாற்ற திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-ஜெ!
» 18 நாட்களாக மந்திரிகள் இல்லை: எடியூரப்பா அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும்; கவர்னருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
» தமிழக ரேஷன் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்
»  வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum