புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
Page 1 of 1 •
ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் நேற்று அதிமுக சார்பில் 10 ஆயிரம் பேர் பால்குட ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டியும், அவர் பூரண நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டியும் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று பெண்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மதுரை கல்பாலம் அருகில் வைகை ஆற்றில் விசேஷ பூஜை செய்யப்பட்டு பால்குட ஊர்வலம் தொடங்கியது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டனர். இதை தொடர்ந்து அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தலைமையில் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் வைகை ஆற்றில் இருந்து யானைக்கல், வடக்குமாசி வீதி, மேலமாசி வீதி வழியாக நேதாஜி ரோடு, முருகன் கோயிலை வந்தடைந்தது. முருகன் கோயிலில் அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் அதிமுக தொண்டர்கள் அலகு குத்தியபடியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். சிறிய தேர் இழுத்தபடியும் தொண்டர்கள் வந்தனர். சுமார் 3 கி.மீ தூரத்துக்கு நடந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் ராஜன் செல்லப்பா, டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே. போஸ், சுந்தரராஜன், துணை மேயர் கு. திரவியம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராஜாங்கம், வளர்மதி ஜெபராஜ், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ். பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் துரை பாண்டியன், தங்கம், ராஜா, மண்டல தலைவர்கள் சாலைமுத்து, ராஜபாண்டியன், ஜெயவேல், பரவை பேரூராட்சி தலைவர் ராஜா, சூப்பர் மார்க்கெட் முத்துச்சாமி, தொகுதி நிர்வாகிகள் கிரம்மர் சுரேஷ், ரவிச்சந்திரன், சுப்பு, பகுதி செயலாளர்கள் தளபதி மாரியப்பன், ஜெயபால், மாரிச்சாமி, முருகன், முத்துஇருளாண்டி, பூமிபாலகன், வக்கீல்கள் ரமேஷ், அசோகன், ஏ.பி. பாலசுப்பிரமணி, பேரவை நிர்வாகிகள் நிலையூர் முருகன், வெற்றிவேல், கலைசெல்வம், கவுன்சிலர்கள் கேசவபாண்டியம்மாள், லட்சுமி, இந்திராணி, கண்ணகி, கலாவதி, முத்துமீனாள், முருகேஸ்வரி, கார்னர் பாஸ்கர், புதூர் அபுதாகீர், தாஸ், வட்ட செயலாளர்கள் புதூர் கண்ணன், கே.வி.டி. கண்ணன், சக்தி விநாயகர் பாண்டியன், தேவதாஸ், பஜார் துரைபாண்டி, நிர்வாகிகள் ஐ.பி.எஸ். பாலமுருகன், மிசா செந்தில், தல்லாகுளம் மோகன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடக்க்ருஷ்ணா................என்ன இது சிவா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாஸ் தட்ஸ் தமிழில் வந்த செய்தி இது:
செல்லூர் ராஜு நடத்திய 'செட்டப்' பால்குடம், காவடி.. ஸ்தம்பித்த மதுரை.. திட்டித் தீர்த்த மக்கள்!
மதுரை: அதிமுகவினரின் அட்டகாசங்களுக்கு சற்றும் குறைவு இல்லை. மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தினந்தோறும் அம்மாவுக்காக என்ற பெயரில் மக்களை துயரப்படுத்தி வருகின்றனர் அதிமுகவினர். மக்கள் படும் அவதியைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் இவர்கள் நடத்தி வரும் போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை தினந்தோறும் ஸ்தம்பிக்கும் அவலம் தொடர்கிறது. மதுரையைச் சேர்ந்தவரான அமைச்சர் செல்லூர் ராஜு நடத்திய காவடி திருவிழாவின் மதுரையின் மையப் பகுதி இன்று ஸ்தம்பிப்பிக்குள்ளானது. பொதுமக்கள் அமைச்சரை வாய் விட்டுத் திட்டும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. தீபாவளி பர்ச்சேஸ் உள்ளிட்டவற்றுக்காக வெளியில் வந்த மக்கள் இந்த கொடுமையான அதிமுக பேரணியால் பாதிப்புக்குள்ளானார்கள்.
ஜெ. பார்வையில் விழுவதற்காக நாங்களும் உங்களுக்காக செய்தோம் அம்மா என்று கணக்கு காட்டுவதற்காகவே அதிமுகவினர் தொடர்ந்து மக்களை சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றனர் தமிழகம் முழுவதும். மண் சோறு, தீச்சட்டி மண் சோறு சாப்பிடுவது, தீச்சட்டி ஏந்துவது, தீ மிதிப்பது, காவடி எடுப்பது, அங்கப்பிரதட்சனம் செய்வது, உண்ணாவிரதம், வாயில் கருப்புத் துணி கட்டிக் கொள்வது என விதம் விதமாக செய்தபடி இருக்கின்றனர் அதிமுகவினர். செல்லூர் ராஜுவின் காவடித் திருவிழா அந்த வகையில் மதுரையில் ஜெயலலிதாவுக்காக பெண்களை விட்டு பால் குடம் ஏந்தி பவனி, காவடி ஊர்வலம் என மக்களை ஸ்தம்பிக்க வைத்து விட்டார் அமைச்சர் செல்லூர் ராஜு. இலவசமாக குடம், பால் இதற்காக ஆயிரக்கணக்கான பெண்களை காசு கொடுத்து திரட்டிக் கொண்டு வந்துள்ளனர். பின்னர் அனைவரையும் வைகை ஆற்றில் இறக்கி விட்டு, ஆளுக்கு ஒரு சில்வர் குடம் கொடுத்தனர். பின்னர் அதில் ஒரு பாக்கெட் பால், தேங்காய், தலைக்கு 100 ரூபாய் என கொடுத்து ஊர்வலத்தைத் தொடங்கினர். சிம்மக்கல் முதல் மேலமாசி வீதி வரை இந்த ஊர்வலம் சிம்மக்கல்லில் தொங்கி மேலமாசி வீதி வரை நடந்தது. வீதியை அடைத்து நடந்த இந்த ஊர்வலத்தால் மதுரையே ஸ்தம்பித்துப் போனது. இப்போது தீபாவளி சமயம் என்பதால் கடைகளுக்கு வந்த மக்கள் இந்த அக்கப்போரைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டனர். போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போனது. ஆயிரக்கணக்கில் காசு இந்தக் கொடுமையின் முக்கிய விஷயம் என்னவென்றால் காவடியில் கலந்து கொண்ட பறவைக் காவடி எடுத்தவருக்கு தலா 10,000 ரூபாய் கொடுத்தனராம். அதேபோல் வேல் குத்திக் கொண்டவர்களுக்கு ரூ. 2000 கட்டணமாம். மொட்டை போட்டுக் கொண்டால் 500 ரூபாய் கொடுத்தார்களாம். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று பலரும் புலம்பினர்.. பலர் அமைச்சரைத் திட்டினர்!

அடப்பாவிகளா.................இது எங்கு போய் முடியும்? ....................//ஜெ. பார்வையில் விழுவதற்காக நாங்களும் உங்களுக்காக செய்தோம் அம்மா என்று கணக்கு காட்டுவதற்காகவே அதிமுகவினர் தொடர்ந்து மக்களை சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றனர் // இதற்கு யார் முடிவு கட்டப்போறா?????????????????
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கு முடிவதற்குள் ...போராட்டம் நடத்திய ஊழல் என்று ஒன்று புதிதாக முளைத்துவிடப்போகிறது...யார் என்ன சொன்னாலும் இவர்களை திருத்த முடியாது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1095715தமிழ்நேசன்1981 wrote:சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கு முடிவதற்குள் ...போராட்டம் நடத்திய ஊழல் என்று ஒன்று புதிதாக முளைத்துவிடப்போகிறது...யார் என்ன சொன்னாலும் இவர்களை திருத்த முடியாது.
ஹை.............இது நல்லா இருக்கே..............நீங்களே எடுத்து கொடுக்கறீங்களே நேசன்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அதாவது போராட்டம் நடத்திய ஊழல் என்று சொல்லி எல்லா அமைச்சர்களையும் உள்ளே போட வேண்டும்
...
...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
மேற்கோள் செய்த பதிவு: 1095603krishnaamma wrote:அடப்பாவிகளா.................இது எங்கு போய் முடியும்? ....................//ஜெ. பார்வையில் விழுவதற்காக நாங்களும் உங்களுக்காக செய்தோம் அம்மா என்று கணக்கு காட்டுவதற்காகவே அதிமுகவினர் தொடர்ந்து மக்களை சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றனர் // இதற்கு யார் முடிவு கட்டப்போறா?????????????????
தேர்தல்தான்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
» ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு
» ஜெயலலிதா விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது
» சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு
» மழை பெய்ய வேண்டி கிராம எல்லையில் அம்மிக்கல்–ஆட்டு உரலை வீசி பொதுமக்கள் வழிபாடு
» கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1