Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன
+5
krishnaamma
சிவனாசான்
kuttinews
சார்லஸ் mc
இரா.பகவதி
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன
First topic message reminder :
dedicated to நம்ம புதுமாப்பிள்ளை சிவா அண்ணா
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக்கூடாது.
3. கோபப்படக்கூடாது .
4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது .
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றிஅக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு, மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது .
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்ட ும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன்மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம்சொல்லி விட்டு, சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
mukanuul

Last edited by சிவா on Mon Oct 13, 2014 2:19 am; edited 2 times in total (Reason for editing : editing 4 alignment)
Re: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன
மேற்கோள் செய்த பதிவு: 1095796யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095786krishnaamma wrote:அய்யய்யோ.................குடும்பத்தில் குழப்பம் வந்து விடுமே சதாசிவம் ....ஹா...ஹா....ஹா....
ஸ்பெஷலா சொன்னத சாதா ன்னு சொல்லிட்டீங்களே
கண்ணுக்கு தினமும் 'விளக்கெண்ணை' விடுவீங்களோ? ......ஹா...ஹா...ஹா...இனியவன்? .............
( எனக்கு மாமியார் மாமனாரே வேண்டாம் ...நீங்களே போறும்....................)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன
என்ன நண்பர்களே கதை மகாபாரதமாக மாறிவிட்டது...
நாங்கள் 37 விஷயங்களை மட்டுமே கூறினோம்...
அதில் நீங்கள் எத்தனை விசயங்களை பூர்த்தி செய்கிறீர்கள்...
பெண்களின் எதிர்பார்ப்புகள் அதிகம் தான் அனால் அவர்கள் அதனை பெறுகிறார்களா என்பது கேள்விக்குறியே ...
ஒரு மனைவி தன் ஒரே ஒரு கணவனிடம் தான் எதிர்பார்க்க முடியும்..
அதே போல் இந்த விழயங்களில் நாங்கள் அறிவாளியாக, பலசாலியாக ,பண்புள்ளவனாக, பாசம் மிகுந்தவனாக இருக்க சொல்லவில்லை..
ஒரு நல்ல கணவனாக இருக்க சொல்கிறோம்...
அதற்கான தகுதிகள் மேலே சொல்லப்பட்டவை ...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன
மேற்கோள் செய்த பதிவு: 1095830M.Saranya wrote:என்ன நண்பர்களே கதை மகாபாரதமாக மாறிவிட்டது...
நாங்கள் 37 விஷயங்களை மட்டுமே கூறினோம்...
அதில் நீங்கள் எத்தனை விசயங்களை பூர்த்தி செய்கிறீர்கள்...
பெண்களின் எதிர்பார்ப்புகள் அதிகம் தான் அனால் அவர்கள் அதனை பெறுகிறார்களா என்பது கேள்விக்குறியே ...
ஒரு மனைவி தன் ஒரே ஒரு கணவனிடம் தான் எதிர்பார்க்க முடியும்..
அதே போல் இந்த விழயங்களில் நாங்கள் அறிவாளியாக, பலசாலியாக ,பண்புள்ளவனாக, பாசம் மிகுந்தவனாக இருக்க சொல்லவில்லை..
ஒரு நல்ல கணவனாக இருக்க சொல்கிறோம்...
அதற்கான தகுதிகள் மேலே சொல்லப்பட்டவை ...
பெண்களின் எதிர்ப்பாப்பு கொஞ்சம் அதிகம் தான்...ஒரு ஆணால் இவை அனைத்தையும் திருப்தி செய்ய இயலுமா தெரியவில்லை.
சமையலில் குறை சொல்லக் கூடாது என்பது சரியா,, போட்டது எதுவானாலும் சிரித்து சாப்பிடிற மாதிரி எத்தனை நாளைக்கு பாஸ் நடிக்க முடியும். சிறுபிள்ளைகள் போல் கணவனிடமும் சில எதிர்ப்பார்ப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளது. இவை சாத்தியமா
அன்பான உண்மையான கணவனாக இருந்தால் அவன் அவனாகவே இருப்பான், அப்படி இருக்கும் மனிதன் கோவப்படுவதும், சமயத்தில் தன்னிலை மறப்பதும் இயல்பு. அப்படி ஒரு இயல்பாய் வாழ்வது தான் சிறந்த வாழ்க்கை என்பது என் கருத்து..
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன
மேற்கோள் செய்த பதிவு: 1095442P.S.T.Rajan wrote:சிறப்பான பதிவுகள் அன்பரே ...தாங்கள் நுழையும்போதே முத்துக்களை பதிவு செய்துள்ளீர் வாழ்க பல்லாண்டு வளமுடன்...பதிவுக்கு..நன்றி ....
திரு ராஜன் ,"என்ன சிறப்பான பதிவை நுழையும் போதே முத்துக்களாக பதிந்து உள்ளார் Kuttinews " , என்று தெரியப்படுத்தலாமா ?
மே 24, 2012 பதிவை , திரும்ப கொண்டுவந்துள்ளார் Kuttinews .
நேற்றே இனியவன் அவர்கள் ,Kuttinews இக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தார் .
மற்றவர்கள் பதிவை உங்கள் பதிவாக பதியாதீர் என்று கூறி இருந்தார் .
Kuttinews அவர்களை அறிமுக படுத்திக்கொள்ள கூறி இருந்தார் .
நானும் அவரிடம் அறிமுகபடுத்திக்கொள்ள கூறியிருந்தேன் .
ஈகரையின் விதிமுறைகளை படித்து ,அதன்படி நடக்கவேண்டி இருந்தேன் .
அவசியமின்றி ஒரு திரி மறுமுறை வரவேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.
மற்ற நிர்வாக குழுவினரும் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன் .
திரு Kuttinews , உங்கள் இஷ்டத்திற்கு பதிவிட்டால் ,
நீங்கள் நீக்கப்படுவீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum