புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
இணையற்ற 2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1095415விமந்தனி wrote:எனக்கே நான் சொல்லும் வார்த்தையில் ஒரு செயற்கை தனம் இருப்பதை உணர முடிகிறது. (இதே போலத்தான் தம்பி செந்திலை கவிஞரே என்று அழைக்கும் போதும் உணர்கிறேன்)
இரண்டாவதாக பிறக்கும் குழந்தைக்கு அக்கா இருந்தால், அந்த குழந்தைக்கு இரண்டு அம்மாக்கள் என்பார்கள்.. எனக்கும் உண்டு என் தங்கை எனக்கு அக்காவாய் பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற எண்ணம்.....
இருப்பினும் ஈகரை மூலம் ஒரு அக்கா கிட்டியதில் மகிழ்கிறேன்...
வாழ்த்துக்கள் அக்கா.. வளருங்கள் மென்மேலும்..... பாராட்ட தம்பி இருக்கிறேன்....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மனம் கனிந்த நன்றி!
பாராட்டுகளுக்கு இல்லை.
உறவாய் ஒரு தம்பி கிடைத்ததற்கு.
பாராட்டுகளுக்கு இல்லை.
உறவாய் ஒரு தம்பி கிடைத்ததற்கு.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1096161விமந்தனி wrote:மனம் கனிந்த நன்றி!
பாராட்டுகளுக்கு இல்லை.
உறவாய் ஒரு தம்பி கிடைத்ததற்கு.
என்றும் துணை வருவேன்
என் அன்பு அக்காவுக்காக
நன்றி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095997ஜாஹீதாபானு wrote: இது என்ன அழுகைனு உங்களுக்கே தெரியுமண்ணா .
அச்சச்சோ தெரியாம வடையை சாப்டீங்களா பானு
வடை இல் இருந்த மிளகாயை கடிச்சுட்டீங்களா பானு ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:
வானத்து முழுவட்ட நிலா
கிட்ட வந்து முத்தமிட்டது
ரம்ஜான் அன்று என்றாலும்
கொஞ்சமும் மறுக்கமாட்டார் .
அப்படியா என்றே அதிசயிப்பார்
ஈகரையின் ஜாகிரா பானு
ரமணியன்
கவிதை அருமை ஐயா ...................நீங்கள் சொல்வது நிஜம் தான்..............பானு ரொம்ப சாது
.
.
.
ஆனால் பானு..............ஐயா என்ன சொல்ல வருகிறார்?????????????
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095995விமந்தனி wrote:யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:ஈகரையிலேயே நான் அறிந்த (most innocent ) /வெள்லேந்தி நீங்கதான் பானு .
ரமணியன்
ஈகரையில் மட்டும் இல்லைய்யா - நானும் கண்டதில்லை இதுபோல் வேறெங்கும்
நல்ல பொண்ணு!
வானத்து முழுவட்ட நிலா
கிட்ட வந்து முத்தமிட்டது
ரம்ஜான் அன்று என்றாலும்
கொஞ்சமும் மறுக்கமாட்டார் .
அப்படியா என்றே அதிசயிப்பார்
ஈகரையின் ஜாகிரா பானு
ரமணியன்
என்ன செய்வது என்னை அப்புடி வளர்த்துட்டாங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வளர்ந்தவருக்கும் வளர்த்தவர்களுக்கும் பாராட்டுகள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096274krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:
வானத்து முழுவட்ட நிலா
கிட்ட வந்து முத்தமிட்டது
ரம்ஜான் அன்று என்றாலும்
கொஞ்சமும் மறுக்கமாட்டார் .
அப்படியா என்றே அதிசயிப்பார்
ஈகரையின் ஜாகிரா பானு
ரமணியன்
கவிதை அருமை ஐயா ...................நீங்கள் சொல்வது நிஜம் தான்..............பானு ரொம்ப சாது
.
.
.
ஆனால் பானு..............ஐயா என்ன சொல்ல வருகிறார்?????????????
நான் மனதில் ஒன்றை நினைத்து எழுத , தவறாக மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக ,
என்ன சொல்ல வந்தேன் என்பதை நானே சொல்லிவிடுகிறேன் .
நான் அறிந்தவரையில் , பானு அவர்கள் ,எதை சொன்னாலும் , நம்பிவிடுகிறார் என்ற எண்ணத்தில்
வந்தது அந்த கவிதை .
1-1-2014 யாரோ ஒரு பதிவாளர் , 2014 லீப் வருடம் என்று எழுத , அப்படியா நல்ல பதிவு என்று பின்னூட்டம் இட்டவர் . அந்த அடிப்படையில் எழுதியது ,அக்கவிதை .
ரம்ஜான் --பானு அவர்கள் கொண்டாடும் இஸ்லாமிய பண்டிகை . ரம்ஜான் பிறை கண்டு , வழிபடும்
திருநாள் . பொதுவாக அமாவசை கழிந்து 3 நாள் வரும் ( சரியா பானு --தகவல் தவறு இருந்தால் ,தயங்காமல் கூறவும் ) அன்று வானத்தில் முழு வட்ட நிலா தோன்றவே தோன்றது . அப்படிப்பட்ட , ரம்ஜான் தினத்தில் , முழு வட்ட நிலா வந்தது என்றால் , நம்பிவிடும் ,வெள்ளேந்தி / innocent குணம் என்று புகழ ,எழுதியது .
தவறுகள் இருந்தால் ,திருத்தவும் ,பானு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1096455யினியவன் wrote:வளர்ந்தவருக்கும் வளர்த்தவர்களுக்கும் பாராட்டுகள்
சரிங்கண்ணா ஆனா யாருக்கு பாராட்டு சொல்றது சின்ன வயசுல வளர்த்தவங்களுக்கு சொல்வதா? இல்ல அதுக்கப்புறம் வளர்த்த எங்கமாவுக்கு சொல்வதா?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1096456T.N.Balasubramanian wrote:நான் மனதில் ஒன்றை நினைத்து எழுத , தவறாக மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக ,
என்ன சொல்ல வந்தேன் என்பதை நானே சொல்லிவிடுகிறேன் .
நான் அறிந்தவரையில் , பானு அவர்கள் ,எதை சொன்னாலும் , நம்பிவிடுகிறார் என்ற எண்ணத்தில்
வந்தது அந்த கவிதை .
1-1-2014 யாரோ ஒரு பதிவாளர் , 2014 லீப் வருடம் என்று எழுத , அப்படியா நல்ல பதிவு என்று பின்னூட்டம் இட்டவர் . அந்த அடிப்படையில் எழுதியது ,அக்கவிதை .
ரம்ஜான் --பானு அவர்கள் கொண்டாடும் இஸ்லாமிய பண்டிகை . ரம்ஜான் பிறை கண்டு , வழிபடும்
திருநாள் . பொதுவாக அமாவசை கழிந்து 3 நாள் வரும் ( சரியா பானு --தகவல் தவறு இருந்தால் ,தயங்காமல் கூறவும் ) அன்று வானத்தில் முழு வட்ட நிலா தோன்றவே தோன்றது . அப்படிப்பட்ட , ரம்ஜான் தினத்தில் , முழு வட்ட நிலா வந்தது என்றால் , நம்பிவிடும் ,வெள்ளேந்தி / innocent குணம் என்று புகழ ,எழுதியது .
தவறுகள் இருந்தால் ,திருத்தவும் ,பானு .
ரமணியன்
நான் சொன்னது எனக்கு மறந்து போச்சு
தகவல் சரிதா ஐயா . பிறையை கண்ணால் பார்த்து தான் ரம்ஜான் கொண்டாடுவோம்.
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6