ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Today at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது இரண்டாயிரம்.... விமந்தனி

+5
krishnaamma
T.N.Balasubramanian
தமிழ்நேசன்1981
யினியவன்
விமந்தனி
9 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Empty இது இரண்டாயிரம்.... விமந்தனி

Post by விமந்தனி Sun Oct 12, 2014 12:31 am

First topic message reminder :

முதலில் இந்த பதிவை போட காரணமாய் இருந்த இரண்டு அன்புள்ளங்களுக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கிறேன். செயல் படாததையும் செயல்பட வைக்கும் தந்திரம் நம் ஈகரை உறவுகளுக்கே உரித்தான ஒன்று.  சூப்பருங்க மேலும்.... அதைப்பற்றி பிறகு பார்ப்போம்.

சரி விஷயத்திற்கு வருகிறேன். 2000 மாவது பதிவாக எதை போடுவது... என்று யோசனை. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு வேறு இருக்கவேண்டுமே சோகம் என்ற கவலை வேறு...  1000 பதிவுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஸ்பெஷலாய் பதிவிடுவது கிருஷ்ணாம்மாவின் ஸ்டைல்.

அதற்காக,  அலுமினிய பாத்திரக்கடையில் போய், வெள்ளி சோம்பு கேட்ட கதையாக... என் பதிவையும், கிருஷ்ணாம்மா பதிவு போல எதிர்பார்க்கலாமா? அவருக்கும் எனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாதே...

அப்படி ஸ்பெஷலாக பதிவிடும் அளவிற்கு நம்மிடம் 'ஞானம்' இல்லையே என்று நினைத்த போது மிகவும் வருந்தினேன்.  சோகம்  அழுகை அப்போது தான் ஒரு யோசனை தோன்றியது - சரி! சென்ற வாரம் நாம் ஆதங்கப்பட்டுக்கொண்ட ஒரு விஷயத்தை இங்கு பகிர்ந்து கொண்டால் என்ன என்று.....

இதோ.... என் ஆதங்கம்.

கர்நாடகா பற்றி,

சென்ற வாரம் நான் பார்த்தவரையில்,

எங்கு பார்த்தாலும் பச்சை பசேல்லென்று வயல் வெளிகள் – நம் (தமிழ்) நாட்டில் வறண்ட காட்சிகளையே கண்ட கண்களுக்கு, வளமான விருந்து வைத்தன. பாரதி மட்டும் கண்டிருந்தால், ‘எங்கெங்கு காணினும் பச்சை பசேலடா..’ என்று பாடியிருப்பாரோ என்னவோ.

வெகு விசாலமான நகரங்கள். தூசி தும்பு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கப்பன் பார்க் ஏரியா... அபாரம்.

வழி நெடுகிலும் தண்ணீர், தண்ணீர்...!

காட்சிகள் என் மனதை
மட்டும் நிறைக்கவில்லை..
கண்களையும் தான்...

ஆம்!
கண்களுக்கு விருந்தானது....
கருத்துக்கு ---
வெறுக்கும் மருந்தானது.

என்ன பாவம் செய்தோமோ..
எம் தமிழ் மக்கள்
குடிக்கவும், விதைக்கவும் கூட
அண்டை அயலாரிடம்
தண்ணீருக்காக கையேந்திக்கொண்டிருக்க,

இங்கே, மடை திறக்காமலே
ரோடுகளிலும் ஆற்று வெள்ளமென
பாய்கிறது தண்ணீர்....

இது,
ஓடிக்கொண்டிருக்கும்
டயர்களை மட்டும் அல்ல...
என்னிமைகளையும்
சேர்த்து நனைத்தது....

வந்தாரை எல்லாம் எம் நாடு
வாழவைத்து கொண்டு தான்
இருக்கிறது.
இதை தவிர –
நாம் செய்த குற்றமென்ன...?

ஆனால், அய்யகோ...
என்னாட்டை வாழவைக்க
ஒருவரும் இல்லையே....

கொள்ளை, கொள்ளையாய் தண்ணீரை தேக்கி வைத்துக்கொண்டிருக்கும் கர்நாடகா,   நமக்கு, கொஞ்சமாய் கிள்ளிகொடுக்க கூட மனம் வராத நிலையில்.... பார்க்க, பார்க்க.... பொறாமை தான் மேலோங்குகிறது.

தவித்த வாய்க்கு தண்ணீர் கூட தர மனம் வராத இவர்களின் நாளைய நிலைமை என்ன....???????????????????????
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:2000 மாவது பதிவு ஏதும் விசேஷமா இருக்குமோ 1999 ல நிப்பாட்டி வச்சிருக்காங்க சிரி
இருக்கலாம் !
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ?
யார் இதற்கு மூல காரணம் ?
கருத்துமிக்க கவிதை களமிறக்கப்பட போகிறது

ரமணியன்

ஐடியா (சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த) கொடுத்த பானுவுக்கும், அதற்கு தூபம் போட்ட ஐயாவுக்கும் (கருத்து மிக்க கவிதையா இல்லையா என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்) மறுபடியும் நன்றிகள்.

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Empty Re: இது இரண்டாயிரம்.... விமந்தனி

Post by ஜாஹீதாபானு Tue Oct 14, 2014 1:48 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:ஆஹா அருமை அருமை அக்கா . இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 3838410834 இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 3838410834 இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 3838410834 ஆனா நீங்களும் கர்நாடகாவும் ஒன்னு தான்க்கா சோகம்

என்ன பாவம் செய்தோமோ.. எம் தமிழ் மக்கள் குடிக்கவும், விதைக்கவும் கூட அண்டை அயலாரிடம் தண்ணீருக்காக கையேந்திக்கொண்டிருக்க, wrote:

இதைப் படிக்கும் போது மனதுக்கு கஷ்டமா இருக்கு .
மேற்கோள் செய்த பதிவு: 1095847

இது ஏன் பானு, புரியலையே ? அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1096106

எதுக்குச் சொன்னேனு இப்போ மறந்து போச்சே.... அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Empty Re: இது இரண்டாயிரம்.... விமந்தனி

Post by M.M.SENTHIL Tue Oct 14, 2014 3:00 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:இது இரண்டாயிரம்
சொல்ல வந்த கருத்து பல ஆயிரம்,
கர்நாடகா இருக்கட்டும் பசுமையாய்
தண்ணீர் தராமல் போகட்டும் மமதையாய்,
இயற்கை கண் விழித்து
அனுதினமும் அழுதால் மழையாகும்!!

வானத்து மழையை அவன்
அணை கட்டியே தடுத்தாலும்
கொள்ளளவு தாண்டினால்
வாங்கிவிடும் அவர்களை காவு,
திறந்து விட்டே ஆகவேண்டும்
அந்த நீர் தமிழ்நாட்டை வந்தே சேர வேண்டும்!!

மனிதன் அரசியல் செய்து
மனிதனை பழி வாங்குகிறான்,
இயற்கைக்கு அரசியல் தெரியாது
இன்று அவன் நாட்டில் மழை,
நாளை நமக்கும் வரும் நிச்சயம்,
அதற்கு தமிழன் செய்ய வேண்டிய
ஒரே ஒரு நல்ல காரியம்
இனியாவது மரத்தை வெட்டாமல்
உள்ளவற்றை காப்போம்!!
மேற்கோள் செய்த பதிவு: 1096129

ரொம்ப ரொம்ப அழகான கவிதை
மேற்கோள் செய்த பதிவு: 1096256

நன்றி மேடம் அன்பு மலர் அன்பு மலர்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Empty Re: இது இரண்டாயிரம்.... விமந்தனி

Post by Aathira Tue Oct 14, 2014 10:54 pm

இனிய இரண்டாயிரத்துக்கு என் வாழ்த்துகள் முதலில். அன்பு மலர்
அழகிய கவலை(கவிதை)க்கு அடுத்த வாழ்த்து! அன்பு மலர்

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Aஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Aஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Tஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Hஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Iஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Rஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Aஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Empty Re: இது இரண்டாயிரம்.... விமந்தனி

Post by விமந்தனி Sat Oct 18, 2014 10:43 am

M.M.SENTHIL wrote:இது இரண்டாயிரம்
சொல்ல வந்த கருத்து பல ஆயிரம்,
கர்நாடகா இருக்கட்டும் பசுமையாய்
தண்ணீர் தராமல் போகட்டும் மமதையாய்,
இயற்கை கண் விழித்து
அனுதினமும் அழுதால் மழையாகும்!!

வானத்து மழையை அவன்
அணை கட்டியே தடுத்தாலும்
கொள்ளளவு தாண்டினால்
வாங்கிவிடும் அவர்களை காவு,
திறந்து விட்டே ஆகவேண்டும்
அந்த நீர் தமிழ்நாட்டை வந்தே சேர வேண்டும்!!

மனிதன் அரசியல் செய்து
மனிதனை பழி வாங்குகிறான்,
இயற்கைக்கு அரசியல் தெரியாது
இன்று அவன் நாட்டில் மழை,
நாளை நமக்கும் வரும் நிச்சயம்,
அதற்கு தமிழன் செய்ய வேண்டிய
ஒரே ஒரு நல்ல காரியம்
இனியாவது மரத்தை வெட்டாமல்
உள்ளவற்றை காப்போம்!!
சின்னதாய் கோடு தானே போட்டேன்? நீங்கள் ரோடு போட்டுவிட்டீர்களே...! அருமை, மிகவும் அருமை செந்தில்!

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Empty Re: இது இரண்டாயிரம்.... விமந்தனி

Post by விமந்தனி Sat Oct 18, 2014 10:49 am

Aathira wrote:இனிய இரண்டாயிரத்துக்கு என் வாழ்த்துகள் முதலில்.  அன்பு மலர்
அழகிய கவலை(கவிதை)க்கு அடுத்த வாழ்த்து! அன்பு மலர்
ஓ... கவலை அழகாய் தெரிவதால் தான் கர்நாடகாவும் நம் கவலையை ரசித்து கொண்டிருக்கிறதா..?

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Empty Re: இது இரண்டாயிரம்.... விமந்தனி

Post by M.M.SENTHIL Sat Oct 18, 2014 5:03 pm

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:இது இரண்டாயிரம்
சொல்ல வந்த கருத்து பல ஆயிரம்,
கர்நாடகா இருக்கட்டும் பசுமையாய்
தண்ணீர் தராமல் போகட்டும் மமதையாய்,
இயற்கை கண் விழித்து
அனுதினமும் அழுதால் மழையாகும்!!

வானத்து மழையை அவன்
அணை கட்டியே தடுத்தாலும்
கொள்ளளவு தாண்டினால்
வாங்கிவிடும் அவர்களை காவு,
திறந்து விட்டே ஆகவேண்டும்
அந்த நீர் தமிழ்நாட்டை வந்தே சேர வேண்டும்!!

மனிதன் அரசியல் செய்து
மனிதனை பழி வாங்குகிறான்,
இயற்கைக்கு அரசியல் தெரியாது
இன்று அவன் நாட்டில் மழை,
நாளை நமக்கும் வரும் நிச்சயம்,
அதற்கு தமிழன் செய்ய வேண்டிய
ஒரே ஒரு நல்ல காரியம்
இனியாவது மரத்தை வெட்டாமல்
உள்ளவற்றை காப்போம்!!
சின்னதாய் கோடு தானே போட்டேன்? நீங்கள் ரோடு போட்டுவிட்டீர்களே...! அருமை, மிகவும் அருமை செந்தில்!
மேற்கோள் செய்த பதிவு: 1097322

கோடு போட்டது அக்கா என்பதால்
நானும் பயமின்றி ரோடு போட்டு விட்டேன்..

நான் முதலில் சொன்னது போலவே,

அக்காவின் மதியில்
தம்பிக்கு பாதி.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Empty Re: இது இரண்டாயிரம்.... விமந்தனி

Post by விமந்தனி Sat Oct 18, 2014 10:49 pm

M.M.SENTHIL wrote:கோடு போட்டது அக்கா என்பதால்
நானும் பயமின்றி ரோடு போட்டு விட்டேன்..

நான் முதலில் சொன்னது போலவே,

அக்காவின் மதியில்
தம்பிக்கு பாதி
.
இல்லை! முன்னது எட்டடி என்றால், பின்னது பதினாறடி என்பதே பொருத்தமாய் இருக்கும். புன்னகை

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Empty Re: இது இரண்டாயிரம்.... விமந்தனி

Post by M.M.SENTHIL Sat Oct 18, 2014 10:53 pm

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:கோடு போட்டது அக்கா என்பதால்
நானும் பயமின்றி ரோடு போட்டு விட்டேன்..

நான் முதலில் சொன்னது போலவே,

அக்காவின் மதியில்
தம்பிக்கு பாதி
.
இல்லை! முன்னது எட்டடி என்றால், பின்னது பதினாறடி என்பதே பொருத்தமாய் இருக்கும். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097580

இருந்தாலும் உங்கள் தம்பிதானே, பதினாறடியை ஏற்றுக் கொள்ளுங்கள் நன்றி
தம்பியை தட்டிக் கொடுங்கள் இன்னும் வளர்வதற்கு அன்பு மலர்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Empty Re: இது இரண்டாயிரம்.... விமந்தனி

Post by விமந்தனி Sat Oct 18, 2014 10:59 pm

M.M.SENTHIL wrote:
விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:கோடு போட்டது அக்கா என்பதால்
நானும் பயமின்றி ரோடு போட்டு விட்டேன்..

நான் முதலில் சொன்னது போலவே,

அக்காவின் மதியில்
தம்பிக்கு பாதி
.
இல்லை! முன்னது எட்டடி என்றால், பின்னது பதினாறடி என்பதே பொருத்தமாய் இருக்கும். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097580

இருந்தாலும் உங்கள் தம்பிதானே, பதினாறடியை ஏற்றுக் கொள்ளுங்கள் நன்றி
தம்பியை தட்டிக் கொடுங்கள் இன்னும் வளர்வதற்கு அன்பு மலர்
ஏற்று கொண்டதால் தானே பதினாறடி என்றேன். இதில் எனக்கும் பெருமையே... அதில் எள்ளளவும் சந்தேகமே வேண்டாம். மென்மேலும் வளர, என் வாழ்த்துக்கள் எப்போதும் தம்பி-யுடன் இருக்கும்.அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Empty Re: இது இரண்டாயிரம்.... விமந்தனி

Post by M.M.SENTHIL Sat Oct 18, 2014 11:05 pm

விமந்தனி wrote:
ஏற்று கொண்டதால் தானே பதினாறடி என்றேன். இதில் எனக்கும் பெருமையே... அதில் எள்ளளவும் சந்தேகமே வேண்டாம். மென்மேலும் வளர, என் வாழ்த்துக்கள் எப்போதும் தம்பி-யுடன் இருக்கும்.அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1097586

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் என் பள்ளி நாட்களில் புனிதா என்றொரு புனிதமான அக்காவை மட்டுமே என் மனதளவில் அக்கா என்று சொல்லுவேன்.. (என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன் பதிவில் இருக்கும்).. அதன் பின் உங்களைத்தான் அக்கா என்று மனதாற கூறுகிறேன்... இறைவன் இந்த உறவை நல்ல படியாய் கொண்டு செல்லட்டும்... அன்பு மலர் அன்பு மலர்

"அக்கா" என்பது மிகவும் புனிதமான உறவு
அந்த உறவு ஈகரை மூலம் கிட்டியதில் மகிழ்வு.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 4 Empty Re: இது இரண்டாயிரம்.... விமந்தனி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum