புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது இரண்டாயிரம்.... விமந்தனி

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 12, 2014 12:31 am

First topic message reminder :

முதலில் இந்த பதிவை போட காரணமாய் இருந்த இரண்டு அன்புள்ளங்களுக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கிறேன். செயல் படாததையும் செயல்பட வைக்கும் தந்திரம் நம் ஈகரை உறவுகளுக்கே உரித்தான ஒன்று.  சூப்பருங்க மேலும்.... அதைப்பற்றி பிறகு பார்ப்போம்.

சரி விஷயத்திற்கு வருகிறேன். 2000 மாவது பதிவாக எதை போடுவது... என்று யோசனை. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு வேறு இருக்கவேண்டுமே சோகம் என்ற கவலை வேறு...  1000 பதிவுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஸ்பெஷலாய் பதிவிடுவது கிருஷ்ணாம்மாவின் ஸ்டைல்.

அதற்காக,  அலுமினிய பாத்திரக்கடையில் போய், வெள்ளி சோம்பு கேட்ட கதையாக... என் பதிவையும், கிருஷ்ணாம்மா பதிவு போல எதிர்பார்க்கலாமா? அவருக்கும் எனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாதே...

அப்படி ஸ்பெஷலாக பதிவிடும் அளவிற்கு நம்மிடம் 'ஞானம்' இல்லையே என்று நினைத்த போது மிகவும் வருந்தினேன்.  சோகம்  அழுகை அப்போது தான் ஒரு யோசனை தோன்றியது - சரி! சென்ற வாரம் நாம் ஆதங்கப்பட்டுக்கொண்ட ஒரு விஷயத்தை இங்கு பகிர்ந்து கொண்டால் என்ன என்று.....

இதோ.... என் ஆதங்கம்.

கர்நாடகா பற்றி,

சென்ற வாரம் நான் பார்த்தவரையில்,

எங்கு பார்த்தாலும் பச்சை பசேல்லென்று வயல் வெளிகள் – நம் (தமிழ்) நாட்டில் வறண்ட காட்சிகளையே கண்ட கண்களுக்கு, வளமான விருந்து வைத்தன. பாரதி மட்டும் கண்டிருந்தால், ‘எங்கெங்கு காணினும் பச்சை பசேலடா..’ என்று பாடியிருப்பாரோ என்னவோ.

வெகு விசாலமான நகரங்கள். தூசி தும்பு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கப்பன் பார்க் ஏரியா... அபாரம்.

வழி நெடுகிலும் தண்ணீர், தண்ணீர்...!

காட்சிகள் என் மனதை
மட்டும் நிறைக்கவில்லை..
கண்களையும் தான்...

ஆம்!
கண்களுக்கு விருந்தானது....
கருத்துக்கு ---
வெறுக்கும் மருந்தானது.

என்ன பாவம் செய்தோமோ..
எம் தமிழ் மக்கள்
குடிக்கவும், விதைக்கவும் கூட
அண்டை அயலாரிடம்
தண்ணீருக்காக கையேந்திக்கொண்டிருக்க,

இங்கே, மடை திறக்காமலே
ரோடுகளிலும் ஆற்று வெள்ளமென
பாய்கிறது தண்ணீர்....

இது,
ஓடிக்கொண்டிருக்கும்
டயர்களை மட்டும் அல்ல...
என்னிமைகளையும்
சேர்த்து நனைத்தது....

வந்தாரை எல்லாம் எம் நாடு
வாழவைத்து கொண்டு தான்
இருக்கிறது.
இதை தவிர –
நாம் செய்த குற்றமென்ன...?

ஆனால், அய்யகோ...
என்னாட்டை வாழவைக்க
ஒருவரும் இல்லையே....

கொள்ளை, கொள்ளையாய் தண்ணீரை தேக்கி வைத்துக்கொண்டிருக்கும் கர்நாடகா,   நமக்கு, கொஞ்சமாய் கிள்ளிகொடுக்க கூட மனம் வராத நிலையில்.... பார்க்க, பார்க்க.... பொறாமை தான் மேலோங்குகிறது.

தவித்த வாய்க்கு தண்ணீர் கூட தர மனம் வராத இவர்களின் நாளைய நிலைமை என்ன....???????????????????????
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:2000 மாவது பதிவு ஏதும் விசேஷமா இருக்குமோ 1999 ல நிப்பாட்டி வச்சிருக்காங்க சிரி
இருக்கலாம் !
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ?
யார் இதற்கு மூல காரணம் ?
கருத்துமிக்க கவிதை களமிறக்கப்பட போகிறது

ரமணியன்

ஐடியா (சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த) கொடுத்த பானுவுக்கும், அதற்கு தூபம் போட்ட ஐயாவுக்கும் (கருத்து மிக்க கவிதையா இல்லையா என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்) மறுபடியும் நன்றிகள்.

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 12, 2014 12:32 pm

அவங்க பெயர் கிருஷ்ணம்மா இல்லை
எல்லார் ரெகார்டையும் முறியடிக்கும்
Crush namma  அவங்க !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 12, 2014 2:40 pm

விமந்தனி wrote:சாதாரண நாலு சக்கர கார் தான் இருக்கிறது. நான், வழி நெடுகிலும் தண்ணீர் என்று தான் சொன்னேன்.
தண்ணியோட அருமை தெரியாத பசங்க - ரோட்டல ஓட விட்டிருக்காங்க.
நம்ம ஊர்ல பாருங்க ரோட்டுக்கு ரோடு தண்ணி சப்ளை உண்டு - எவ்ளோ அழகா அம்மா பாட்டிலில் அடைச்சி வித்தாங்க, மரியாதை தெரியாத பசங்க, அம்மாவையே அடைச்சி வெச்சிட்டாங்க புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 12, 2014 6:31 pm

T.N.Balasubramanian wrote:அவங்க பெயர் கிருஷ்ணம்மா இல்லை
எல்லார் ரெகார்டையும் முறியடிக்கும்
Crush namma  அவங்க !
ரமணியன்

சூப்பருங்க அய்யா

(அவங்க வீட்ல அடிக்கடி பாத்திரம், பண்டம் மாற்ற வேண்டி இருக்காமே) புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 12, 2014 10:56 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:அவங்க பெயர் கிருஷ்ணம்மா இல்லை
எல்லார்  ரெகார்டையும் முறியடிக்கும்
Crush namma  அவங்க !
ரமணியன்

சூப்பருங்க அய்யா

(அவங்க வீட்ல அடிக்கடி பாத்திரம், பண்டம் மாற்ற வேண்டி இருக்காமே) புன்னகை

ஒருநாள்...................பகலில் வராமல் இருந்ததற்கு இப்படி என் மண்டையை உருட்டி இருக்கிங்களே................................புன்னகை ஹா.....ஹா.......ஹா...............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 12, 2014 11:23 pm

//சரி விஷயத்திற்கு வருகிறேன். 2000 மாவது பதிவாக எதை போடுவது... என்று யோசனை. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு வேறு இருக்கவேண்டுமே சோகம் என்ற கவலை வேறு...  1000 பதிவுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஸ்பெஷலாய் பதிவிடுவது கிருஷ்ணாம்மாவின் ஸ்டைல்.

அதற்காக,  அலுமினிய பாத்திரக்கடையில் போய், வெள்ளி சோம்பு கேட்ட கதையாக... என் பதிவையும், கிருஷ்ணாம்மா பதிவு போல எதிர்பார்க்கலாமா? அவருக்கும் எனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாதே... //

வடிவேலு மாதிரி பதில் சொல்லணும் போல இருக்கே இதுக்கு..................இப்படி ஏத்திவிட்டு ஏத்திவிட்டே அடிக்கறாங்கப்பா  .....................ஒண்ணும் முடியலை.....................

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 WvI86LbtStedfnQGHHGH+images

ஹா....ஹா...ஹா....

அது சரி என் மண்டையை   ஏன் உருட்டறேள்  விமந்தினி...............நல்லா எழுதுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.............இதில் 'ஊறுகாய்' மாதிரி..................அப்பப்போ என்னை தொட்டுக்கரேள் ? ......................ம்...............1000 வரும்போது ஒரு கட்டுரை என்று நிறைய  பேர் முன்பு  பதிவு போட்டுக்கொண்டிருந்தர்கள்..அப்புறம் அது குறைந்து விட்டது.......மெல்ல நானும் நிறுத்தி விட்டேன்....அன்று மீண்டும் ( மன்னிக்கணும்) அருணோ மாணிக்கோ 25000 மாவது பதிவு என்னம்மா என்றதும், மீண்டும் துவங்கலாமே என்று ரொம்ப நாளாய் யோசித்து வைத்தததை 26000 இல் போட்டேன் புன்னகை

எனக்கு உங்கள் போல கவிதை வரலையே விமந்தினி, ரசிக்க மட்டும் தான் தெரியும்................நான் எழுதுவது உங்களுக்கு நிஜமாகவே பிடித்திருந்தால்........ரொம்ப சந்தோசம்...............ஒத்தொருத்தருக்கு ஒவ்வொன்னு..............நானும் நீங்களும் தலை கீழா நின்னாலும் இந்த இனியவன் போல "குதர்க்கம்" வருமா ? நமக்கு? சொல்லுங்கோ................ஜாலி ஜாலி ஜாலி

உங்களின் கவிதை அருமை விமந்தினி புன்னகை  சூப்பருங்க  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி

ஆனால் பெங்களுருக்கே இப்படி சொல்லிட்டிங்களே.................உடுப்பி, தர்மஸ்தலா.............( அந்த ட்ரிப் பற்றி யும் போட்டிருக்கேன் படியுங்கோ ...ஹா....ஹா...ஹா....) ரூட்.............சொர்க்கம்..........இதைவிட 'கூர்க்' ரூட் சூப்பர் என்று கேள்வி......இனி த்தான் போகணும்................அதே போல 'முருடேஷ்வர்  ' ரூட்டும் பிரமாதம் என்று சொல்வார்கள்.....அது இரண்டு பக்கமும் கடல் நீர் நடுவில் கார் போக ரோடு என்பதாக இருக்குமாம்.........என் friend சொன்னாள் .......அதற்கும் போகணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 12, 2014 11:31 pm

யினியவன் wrote: எனக்கு எழுதத் தெரியாது தெரியாதுன்னு சொல்லியே அமர்க்களமா எழுதுற ஆளுங்க இருக்காங்க - உங்கள மாதிரி.

எனக்கு எழுதத் தெரியும் தெரியும்ன்னு சொல்லியே அமர்க்களமா வெறுப்பேத்துற ஆளுங்களும் இருக்காங்க - என்ன மாதிரி புன்னகை

same  same இனியவன்.............. ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்

ரொம்ப ரொம்ப நல்லாவே எழுதி இருக்கீங்க - ஆனா பெருமூச்சும், அழுகையும் தான் ரொம்பவே ஓவரு புன்னகை

இதுக்கும் .................. ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்  குதூகலம்  குதூகலம்  குதூகலம்

அம்மா, அப்பாவை எப்படி நாம் தீர்மானிக்க இயலாதோ, அதேபோல் தான் பிறந்த இடமும், நாடும். எத்தனை தான் வசதியாக பக்கத்து வீட்டு அப்பா, அம்மா இருந்தாலும், நமக்கு நம் அப்பா, அம்மாதானே சிறந்தவர்கள்.

இதுக்கும் .................. ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்

அதேபோல் தான் அண்டை மாநிலம் எத்தனை தான் நன்றாக இருந்தாலும், நல்லாருக்குன்னு சொல்லத்தான் முடியும், ஆனாலும் நம்ம நாடுதான், ஊருதான் நமக்கு சிறப்பா இருக்கும் - சரி தானே?

ரொம்ப சரி................... சூப்பருங்க

அரசியல்வாதிகளின் கவனக் குறைவால், நாட்டின் சிறப்பை வளர்க்க இயலாமல் போனது. மக்கள் நாமும் காரணம் தான் அதற்கு.

சிறப்பா எழுதி இருக்கீங்க, தொடருங்கள் இதேபோல்.

இதுக்கும் .................. ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்

அதுசரி நீங்க வெச்சிருக்கற காரு ஜேம்ஸ்பாண்ட் காரா? ஏன்னா ஆத்துலயும் போகுது, ரோட்டிலும் போகுது - எங்கெங்கு நோக்கினும் தண்ணீர் தண்ணீர் ன்னு சொன்னீங்களே அதான் கேட்டேன் புன்னகை  
சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 13, 2014 12:24 pm

ஆஹா அருமை அருமை அக்கா . இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 3838410834 இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 3838410834 இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 3838410834 ஆனா நீங்களும் கர்நாடகாவும் ஒன்னு தான்க்கா சோகம்

என்ன பாவம் செய்தோமோ.. எம் தமிழ் மக்கள் குடிக்கவும், விதைக்கவும் கூட அண்டை அயலாரிடம் தண்ணீருக்காக கையேந்திக்கொண்டிருக்க, wrote:

இதைப் படிக்கும் போது மனதுக்கு கஷ்டமா இருக்கு .

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Oct 13, 2014 12:50 pm

அற்புதமான கருத்துள்ள கவிதை ....
கண்ணீர் உகுத்து கவி பாட மட்டுமே நம்மால் முடியும்..

கருணை கொண்டு நம் தமிழகத்திற்கு தண்ணீர் தர
கர்நாடகா கடுகளவும் என்னாது..
கவலையே படாது...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 8:51 pm

ஜாஹீதாபானு wrote:ஆஹா அருமை அருமை அக்கா . இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 3838410834 இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 3838410834 இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 2 3838410834 ஆனா நீங்களும் கர்நாடகாவும் ஒன்னு தான்க்கா சோகம்

என்ன பாவம் செய்தோமோ.. எம் தமிழ் மக்கள் குடிக்கவும், விதைக்கவும் கூட அண்டை அயலாரிடம் தண்ணீருக்காக கையேந்திக்கொண்டிருக்க, wrote:

இதைப் படிக்கும் போது மனதுக்கு கஷ்டமா இருக்கு .
மேற்கோள் செய்த பதிவு: 1095847

இது ஏன் பானு, புரியலையே ? அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Oct 13, 2014 10:31 pm

இது இரண்டாயிரம்
சொல்ல வந்த கருத்து பல ஆயிரம்,
கர்நாடகா இருக்கட்டும் பசுமையாய்
தண்ணீர் தராமல் போகட்டும் மமதையாய்,
இயற்கை கண் விழித்து
அனுதினமும் அழுதால் மழையாகும்!!

வானத்து மழையை அவன்
அணை கட்டியே தடுத்தாலும்
கொள்ளளவு தாண்டினால்
வாங்கிவிடும் அவர்களை காவு,
திறந்து விட்டே ஆகவேண்டும்
அந்த நீர் தமிழ்நாட்டை வந்தே சேர வேண்டும்!!

மனிதன் அரசியல் செய்து
மனிதனை பழி வாங்குகிறான்,
இயற்கைக்கு அரசியல் தெரியாது
இன்று அவன் நாட்டில் மழை,
நாளை நமக்கும் வரும் நிச்சயம்,
அதற்கு தமிழன் செய்ய வேண்டிய
ஒரே ஒரு நல்ல காரியம்
இனியாவது மரத்தை வெட்டாமல்
உள்ளவற்றை காப்போம்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக