புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_m10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10 
77 Posts - 47%
ayyasamy ram
இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_m10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10 
49 Posts - 30%
i6appar
இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_m10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_m10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_m10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_m10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_m10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_m10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10 
3 Posts - 2%
prajai
இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_m10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_m10இது இரண்டாயிரம்.... விமந்தனி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது இரண்டாயிரம்.... விமந்தனி

Page 1 of 4 1, 2, 3, 4  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 12, 2014 12:31 am

முதலில் இந்த பதிவை போட காரணமாய் இருந்த இரண்டு அன்புள்ளங்களுக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கிறேன். செயல் படாததையும் செயல்பட வைக்கும் தந்திரம் நம் ஈகரை உறவுகளுக்கே உரித்தான ஒன்று.  சூப்பருங்க மேலும்.... அதைப்பற்றி பிறகு பார்ப்போம்.

சரி விஷயத்திற்கு வருகிறேன். 2000 மாவது பதிவாக எதை போடுவது... என்று யோசனை. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு வேறு இருக்கவேண்டுமே சோகம் என்ற கவலை வேறு...  1000 பதிவுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஸ்பெஷலாய் பதிவிடுவது கிருஷ்ணாம்மாவின் ஸ்டைல்.

அதற்காக,  அலுமினிய பாத்திரக்கடையில் போய், வெள்ளி சோம்பு கேட்ட கதையாக... என் பதிவையும், கிருஷ்ணாம்மா பதிவு போல எதிர்பார்க்கலாமா? அவருக்கும் எனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாதே...

அப்படி ஸ்பெஷலாக பதிவிடும் அளவிற்கு நம்மிடம் 'ஞானம்' இல்லையே என்று நினைத்த போது மிகவும் வருந்தினேன்.  சோகம்  அழுகை அப்போது தான் ஒரு யோசனை தோன்றியது - சரி! சென்ற வாரம் நாம் ஆதங்கப்பட்டுக்கொண்ட ஒரு விஷயத்தை இங்கு பகிர்ந்து கொண்டால் என்ன என்று.....

இதோ.... என் ஆதங்கம்.

கர்நாடகா பற்றி,

சென்ற வாரம் நான் பார்த்தவரையில்,

எங்கு பார்த்தாலும் பச்சை பசேல்லென்று வயல் வெளிகள் – நம் (தமிழ்) நாட்டில் வறண்ட காட்சிகளையே கண்ட கண்களுக்கு, வளமான விருந்து வைத்தன. பாரதி மட்டும் கண்டிருந்தால், ‘எங்கெங்கு காணினும் பச்சை பசேலடா..’ என்று பாடியிருப்பாரோ என்னவோ.

வெகு விசாலமான நகரங்கள். தூசி தும்பு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கப்பன் பார்க் ஏரியா... அபாரம்.

வழி நெடுகிலும் தண்ணீர், தண்ணீர்...!

காட்சிகள் என் மனதை
மட்டும் நிறைக்கவில்லை..
கண்களையும் தான்...

ஆம்!
கண்களுக்கு விருந்தானது....
கருத்துக்கு ---
வெறுக்கும் மருந்தானது.

என்ன பாவம் செய்தோமோ..
எம் தமிழ் மக்கள்
குடிக்கவும், விதைக்கவும் கூட
அண்டை அயலாரிடம்
தண்ணீருக்காக கையேந்திக்கொண்டிருக்க,

இங்கே, மடை திறக்காமலே
ரோடுகளிலும் ஆற்று வெள்ளமென
பாய்கிறது தண்ணீர்....

இது,
ஓடிக்கொண்டிருக்கும்
டயர்களை மட்டும் அல்ல...
என்னிமைகளையும்
சேர்த்து நனைத்தது....

வந்தாரை எல்லாம் எம் நாடு
வாழவைத்து கொண்டு தான்
இருக்கிறது.
இதை தவிர –
நாம் செய்த குற்றமென்ன...?

ஆனால், அய்யகோ...
என்னாட்டை வாழவைக்க
ஒருவரும் இல்லையே....

கொள்ளை, கொள்ளையாய் தண்ணீரை தேக்கி வைத்துக்கொண்டிருக்கும் கர்நாடகா,   நமக்கு, கொஞ்சமாய் கிள்ளிகொடுக்க கூட மனம் வராத நிலையில்.... பார்க்க, பார்க்க.... பொறாமை தான் மேலோங்குகிறது.

தவித்த வாய்க்கு தண்ணீர் கூட தர மனம் வராத இவர்களின் நாளைய நிலைமை என்ன....???????????????????????
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:2000 மாவது பதிவு ஏதும் விசேஷமா இருக்குமோ 1999 ல நிப்பாட்டி வச்சிருக்காங்க சிரி
இருக்கலாம் !
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ?
யார் இதற்கு மூல காரணம் ?
கருத்துமிக்க கவிதை களமிறக்கப்பட போகிறது

ரமணியன்

ஐடியா (சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த) கொடுத்த பானுவுக்கும், அதற்கு தூபம் போட்ட ஐயாவுக்கும் (கருத்து மிக்க கவிதையா இல்லையா என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்) மறுபடியும் நன்றிகள்.

இது இரண்டாயிரம்.... விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது இரண்டாயிரம்.... விமந்தனி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது இரண்டாயிரம்.... விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 12, 2014 1:31 am

எனக்கு எழுதத் தெரியாது தெரியாதுன்னு சொல்லியே அமர்க்களமா எழுதுற ஆளுங்க இருக்காங்க - உங்கள மாதிரி.

எனக்கு எழுதத் தெரியும் தெரியும்ன்னு சொல்லியே அமர்க்களமா வெறுப்பேத்துற ஆளுங்களும் இருக்காங்க - என்ன மாதிரி புன்னகை

ரொம்ப ரொம்ப நல்லாவே எழுதி இருக்கீங்க - ஆனா பெருமூச்சும், அழுகையும் தான் ரொம்பவே ஓவரு புன்னகை

அம்மா, அப்பாவை எப்படி நாம் தீர்மானிக்க இயலாதோ, அதேபோல் தான் பிறந்த இடமும், நாடும். எத்தனை தான் வசதியாக பக்கத்து வீட்டு அப்பா, அம்மா இருந்தாலும், நமக்கு நம் அப்பா, அம்மாதானே சிறந்தவர்கள்.

அதேபோல் தான் அண்டை மாநிலம் எத்தனை தான் நன்றாக இருந்தாலும், நல்லாருக்குன்னு சொல்லத்தான் முடியும், ஆனாலும் நம்ம நாடுதான், ஊருதான் நமக்கு சிறப்பா இருக்கும் - சரி தானே?

அரசியல்வாதிகளின் கவனக் குறைவால், நாட்டின் சிறப்பை வளர்க்க இயலாமல் போனது. மக்கள் நாமும் காரணம் தான் அதற்கு.

சிறப்பா எழுதி இருக்கீங்க, தொடருங்கள் இதேபோல்.

அதுசரி நீங்க வெச்சிருக்கற காரு ஜேம்ஸ்பாண்ட் காரா? ஏன்னா ஆத்துலயும் போகுது, ரோட்டிலும் போகுது - எங்கெங்கு நோக்கினும் தண்ணீர் தண்ணீர் ன்னு சொன்னீங்களே அதான் கேட்டேன் புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 12, 2014 1:46 am

இதைத்தான் பானு செய்தார்களோ?

இது இரண்டாயிரம்.... விமந்தனி 67B0hz9EQHaF2LrsdmcX+banu

இதைத்தான் அய்யா செய்தாரோ?

இது இரண்டாயிரம்.... விமந்தனி 8y0JwJYyQ0mYgAgfL81l+ayya

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Oct 12, 2014 7:33 am

கர்நாடகாவினர் நமக்கு தண்ணீர் தராத பாவத்துக்கு தண்டணைதான்...
தமிழ்நாட்டிலிருந்து அம்மையார் அங்கு சிறைக்கு சென்று இருக்கிறார்...இனி கர்நாடகா................................................................................................................................................... என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?

இது இரண்டாயிரம்.... விமந்தனி Images?q=tbn:ANd9GcROiI4UOruasnMbov_heG8CgqXXMNsTcjFB99SVFxiBZQTjfuyj

இது இரண்டாயிரம்.... விமந்தனி Images?q=tbn:ANd9GcQAHELRNY1nK-NotmUhXzgmAT_wdwgBkJ2g9f2qfsvb5DlqCT6I
புகுந்த வீடும்....................................
இது இரண்டாயிரம்.... விமந்தனி Images?q=tbn:ANd9GcTuLjc2hSjYwUuwl-iaoVHfmE0XX4tcEpFo_QA8RxGwTKshaYt1
புகுந்த நாடும்.....................................
ஜாலி ஜாலி ஜாலி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 12, 2014 8:48 am

வாழ்த்துகள் விமந்தினி .
குறுகிய காலத்தே அதிக பதிவிட்டு
அதிக மதிப்பீடு பெற்ற பெருமை உமக்கே .
( குறுகிய காலத்தில் அதிக பதிவிடும்
கின்னஸ் ரெகார்ட் சிவாவை தவிர ).

ஆதங்க கவிதை ,
ஆ ...தங்க கவிதையே .
தண்ணீர் தண்ணீர் ,அங்கே மட்டும் தானா
தண்ணீ தண்ணீ , இங்கேயும் தானே
ரோடுக்கு ரோடு ,
தெருவுக்கு தெரு
அலை பாயும் மக்கள் கூட்டம் .
மனதை உருக்குகிடும் காட்சிகள் இங்கேயும் .
வெறுக்கும் மனமானது
இறுக்கும் இக்காட்சிகள் .

அண்டை அயலார் மறுப்பது
அரசியல் அன்றி வேறில்லை .
வேரில்லை நீரின்றி என்றாலும் ,
பெய்திடும் மழை நீரை ,
செய்திடுவோம் சேமிப்பு  என்றே
கூறுவேன் .

தன்னிறைவு பெற ஆயிரம் உத்திகள் ஆண்டவன் அருளி இருக்க ,
அதை பின்பற்ற தவறுகிறோம் .
எனது மேலதிகாரி எப்போதும் கூறுவது
There is always scope for improvement .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 12, 2014 9:00 am

தமிழ்நேசன்1981 wrote:

இது இரண்டாயிரம்.... விமந்தனி Images?q=tbn:ANd9GcQAHELRNY1nK-NotmUhXzgmAT_wdwgBkJ2g9f2qfsvb5DlqCT6I

புகுந்த வீடும்....................................

இது இரண்டாயிரம்.... விமந்தனி Images?q=tbn:ANd9GcTuLjc2hSjYwUuwl-iaoVHfmE0XX4tcEpFo_QA8RxGwTKshaYt1

புகுந்த நாடும்.....................................

ஜாலி ஜாலி ஜாலி

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 12, 2014 10:35 am

யினியவன் wrote:சிறப்பா எழுதி இருக்கீங்க, தொடருங்கள் இதேபோல்.

அதுசரி நீங்க வெச்சிருக்கற காரு ஜேம்ஸ்பாண்ட் காரா? ஏன்னா ஆத்துலயும் போகுது, ரோட்டிலும் போகுது - எங்கெங்கு நோக்கினும் தண்ணீர் தண்ணீர் ன்னு சொன்னீங்களே அதான் கேட்டேன் புன்னகை

மிக்க நன்றி யினியவன். நன்றி

சாதாரண நாலு சக்கர கார் தான் இருக்கிறது. நான், வழி நெடுகிலும் தண்ணீர் என்று தான் சொன்னேன்.

இது இரண்டாயிரம்.... விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது இரண்டாயிரம்.... விமந்தனி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது இரண்டாயிரம்.... விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 12, 2014 11:07 am

தமிழ்நேசன்1981 wrote:கர்நாடகாவினர் நமக்கு தண்ணீர் தராத பாவத்துக்கு தண்டணைதான்...
தமிழ்நாட்டிலிருந்து அம்மையார் அங்கு சிறைக்கு சென்று இருக்கிறார்...இனி கர்நாடகா................................................................................................................................................... என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?

இது இரண்டாயிரம்.... விமந்தனி Images?q=tbn:ANd9GcROiI4UOruasnMbov_heG8CgqXXMNsTcjFB99SVFxiBZQTjfuyj

சூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்க

இது இரண்டாயிரம்.... விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது இரண்டாயிரம்.... விமந்தனி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது இரண்டாயிரம்.... விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 12, 2014 11:13 am

அண்டை அயலார் மறுப்பது
அரசியல் அன்றி வேறில்லை .
வேரில்லை நீரின்றி என்றாலும் ,
பெய்திடும் மழை நீரை ,
செய்திடுவோம் சேமிப்பு  என்றே
கூறுவேன் .

தன்னிறைவு பெற ஆயிரம் உத்திகள் ஆண்டவன் அருளி இருக்க ,
அதை பின்பற்ற தவறுகிறோம் .
எனது மேலதிகாரி எப்போதும் கூறுவது
There is always scope for improvement .

ரமணியன்

சரியாக சொன்னீர்கள் ஐயா. மகிழ்ச்சி  நானும் அதை ஆமோதிக்கிறேன். ஆமோதித்தல் ஆமோதித்தல்
என்னவளம் இல்லை இந்த தமிழ்நாட்டில்...?

இது இரண்டாயிரம்.... விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது இரண்டாயிரம்.... விமந்தனி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது இரண்டாயிரம்.... விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 12, 2014 11:17 am

குறுகிய காலத்தில் அதிக பதிவிடும்
கின்னஸ் ரெகார்ட் சிவாவை தவிர

ரமணீயன்.
அப்படியே அதில் கிருஷ்ணாம்மாவையும் சேர்த்துவிடுங்கள் ஐயா?

இது இரண்டாயிரம்.... விமந்தனி KkjZ8LovT5y0OsxU8YuP+0

இது இரண்டாயிரம்.... விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது இரண்டாயிரம்.... விமந்தனி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது இரண்டாயிரம்.... விமந்தனி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக