ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!   Poll_c10பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!   Poll_m10பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!   Poll_c10 
heezulia
பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!   Poll_c10பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!   Poll_m10பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!   Poll_c10 
mohamed nizamudeen
பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!   Poll_c10பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!   Poll_m10பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!   Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!

4 posters

Go down

பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!   Empty பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!

Post by Powenraj Sat Oct 11, 2014 7:55 pm

சம்பளம் கிடைக்காமல் செலவுகளோட போராடிகிட்டு எப்படா சம்பளம் அக்கவுண்ட்-ல க்ரெடிட் ஆகும்னு நொந்துபோய் காத்து கொண்டிருப்பவரா நீங்கள்? மாத கடைசியில் நிறையப் பேர் ரொம்ப கஷ்டப்படுவதை நாம் பாத்திருப்போம். ஏன்? அவங்களுக்கு சம்பளம் போதவில்லையா என்ன? அதெல்லாம் இல்லை. அவர்களுக்கு தங்களின் வருமானத்தையும், செலவுகளையும் சரியாக நிர்வகிக்கத் தெரியவில்லை என்பது தான் உண்மை. இப்போது இதை சரியாகவும், எளிதாகவும் செய்ய, குறிப்பாக திருமணமாகாமல் சிங்கிளாக இருப்பவர்களுக்கு உதவக்கூடிய யோசனைகளைப் பார்ப்போமா...?

பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!   V3fNVZD
நீங்கள் தொடர் வைப்பை துவங்க சரியான தருணம்:
நீங்கள் வங்கியில் ஒரு சம்பளக் கணக்கைத் துவங்கும் நேரம். இதன் மூலம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகை உங்கள் சம்பளத்திலிருந்து தானாகவே சேமிப்பிற்கு சென்றுவிடும். மேலும் இதிலிருந்து இடைமறித்து நீங்கள் பணத்தை எடுக்க முடியாது. எனவே இந்த தொகை முதிர்வுரும் காலத்தில் ஒரு பெரிய தொகையாக உங்களுக்குக் கிடைக்கும்.

உங்கள் செலவுகளை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்:
உங்கள் செலவுகளைக் குறித்த எந்த விவரமும் உங்களுக்கு விளங்காத போது, நீங்கள் வகையில்லாமல் செலவு செய்வதால் உங்களின் வருமானத்திற்கும் அதிகமான செலவினை செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும். நீங்கள் உங்கள் ஒரு மாத செலவுகளை குறித்து வைத்துக் கொள்ளும் போது, அதை அடுத்த மாதம் இனம் கண்டு அதன் தேவையை அல்லது முக்கியத்துவத்தின் அடிப்படையில் மேற்கொண்டு உங்கள் திட்டமிடல்படி கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!   HAunT8F
சிறிய விருந்துகளை வீட்டிலேயே நடத்துங்கள்:
பிறந்த நாளையோ அல்லது வேறு விசேஷங்களையோ ஒரு ஹோட்டலுக்கும் பப்புக்கும் போய் தான் நடத்த வேண்டும் என்பதில்லை. நண்பர்களை அழைத்து வீட்டிலேயே நடத்துங்கள். இது விருந்துச் செலவை குறைப்பதுடன், அனைவரும் ஒன்றிணைந்து சமைத்தல் போன்ற செயல்களை செய்வதன் மூலமும், விருந்துக்குப் பின் சிறு கேளிக்கைகளில் ஈடுபடுவதன் மூலமும், மகிழ்வுக்குக் குறைவிருக்காது. நீங்கள் வெளியில் செய்தால் இதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாது.

முப்பது நாள் பார்முலா என்ன? இத நீங்க கேள்விப்பட்டதில்லையா? :
ரொம்ப சிம்பிள். உங்களுக்கு ஏதாவது வேண்டும் அல்லது செய்ய வேண்டுமென்று தோன்றினால் ஒரு முப்பது நாளைக்கு பொறுமையா இருங்க. அதற்குப்பிறகு அந்த தேவையை பத்தி யோசியுங்க. இந்த முப்பது நாட்களில் அது இல்லாமல் உங்களால் இருக்க முடிந்தது என்றால் அது அவசியமில்லாததாகக் கூட இருக்கலாம். இதன் மூலம் மன உந்துதலைத் தவிர்த்து தேவையற்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கலாம்.

நன்றி-போல்ட் sky


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!   Empty Re: பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!

Post by krishnaamma Sat Oct 11, 2014 8:19 pm

ம்....நல்ல இருக்கு புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!   Empty Re: பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!

Post by தமிழ்நேசன்1981 Sat Oct 11, 2014 8:38 pm

பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!   3838410834 பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!   103459460 பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!   1571444738
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!   Empty Re: பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!

Post by சிவனாசான் Sun Oct 12, 2014 6:05 pm

நல்ல யோசனை அன்பரே....சிறப்பாக வாழ...டிப்ஸ்கள்...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!   Empty Re: பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum