புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நவரத்தின மோதிரம் எல்லோரும் அணியலாமா? அவ்வாறு அணிந்தால் ஏதேனும் கேடு விளையுமா? என்ற கேள்வி எல்லோரின் மனதில் தோன்றுவது இயல்பு.
நவரத்தின கற்கள் பதிந்த மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்டசாலி என்று தான் சொல்ல முடியும். நவஅம்சங்கள் உங்களுக்கு பொருந்தும். அதாவது சாதனைகள் படைப்பீர், எதிலும் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு, பதவி என அனைத்தும் உங்களுக்கு தான். உழைப்பிற்கு முழுமையான பலன் கிடைப்பதோடு, வெற்றி கிடைக்கும்.
இந்த நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்…..?
மேஷ ராசி, மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள் மிருக சீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவரும் இந்த நவரத்தினத்தை அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .
எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம். பிறவி எண் 2,7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணிய கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்து பின்பு தான் அணிய வேண்டும்.
தினமணி
"நவரத்தின மோதிரம் யாரெல்லாம் அணியலாம்"
வாங்கும் அளவிற்கு காசு உள்ளவர்கள் , தாரளமாக வாங்கி அணியலாம்.
நான் ஒரு மோதிரம் வைத்துள்ளேன் , அப்பப்ப வீட்டில் கிடைக்கும் திட்டு தாங்க முடியாமல் ஓரிரு நாள் அணிவேன் அப்புறம் நைசாக கழட்டி பீரோவில் வைத்துவிடுவேன் , சென்ற முறை ஊருக்கு சென்றபோது அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1112471ராஜா wrote:"நவரத்தின மோதிரம் யாரெல்லாம் அணியலாம்"
வாங்கும் அளவிற்கு காசு உள்ளவர்கள் , தாரளமாக வாங்கி அணியலாம்.
நான் ஒரு மோதிரம் வைத்துள்ளேன் , அப்பப்ப வீட்டில் கிடைக்கும் திட்டு தாங்க முடியாமல் ஓரிரு நாள் அணிவேன் அப்புறம் நைசாக கழட்டி பீரோவில் வைத்துவிடுவேன் , சென்ற முறை ஊருக்கு சென்றபோது அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன்.
ஐயோ....இவரும் அப்படித்தான்............இந்தியாவிலே வெச்சுட்டு வந்துட்டார் ......ரொம்ப சொன்னா எப்பவாவது போட்டுப்பார்
எனக்கு தங்க நகை அணிவதில் விருப்பம் இல்லை , முன்பு அம்மா போட்ட ஒரு மோதிரம் சின்னதாக இருக்கும் (பச்சை கல் வைத்தது ) அதை ரொம்ப நாள் போட்டிருந்தேன் , அந்த கல் விழுந்துவிட்டது அதன் பிறகு அதை அணியவில்லை. திருமணத்திற்கு பிறகு இப்ப சிறிய வளையமாக இருக்கும் அதை மட்டும் தான் போட்டுள்ளேன். கூடவே இன்னொன்னு யானை முடி மோதிரமாம் அதுவும்krishnaamma wrote:ஐயோ....இவரும் அப்படித்தான்............இந்தியாவிலே வெச்சுட்டு வந்துட்டார் ......ரொம்ப சொன்னா எப்பவாவது போட்டுப்பார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:எனக்கு தங்க நகை அணிவதில் விருப்பம் இல்லை , முன்பு அம்மா போட்ட ஒரு மோதிரம் சின்னதாக இருக்கும் (பச்சை கல் வைத்தது ) அதை ரொம்ப நாள் போட்டிருந்தேன் , அந்த கல் விழுந்துவிட்டது அதன் பிறகு அதை அணியவில்லை. திருமணத்திற்கு பிறகு இப்ப சிறிய வளையமாக இருக்கும் அதை மட்டும் தான் போட்டுள்ளேன். கூடவே இன்னொன்னு யானை முடி மோதிரமாம் அதுவும்krishnaamma wrote:ஐயோ....இவரும் அப்படித்தான்............இந்தியாவிலே வெச்சுட்டு வந்துட்டார் ......ரொம்ப சொன்னா எப்பவாவது போட்டுப்பார்
இவரும் விரும்ப மாட்டார் .................ஆனால் எனக்கு ஆசை இவர் போட்டுக்கணும் என்று ..................இவருடைய 50 வது பிறந்த நாள் போது என் தம்பி இவருக்கு வைர மோதிரம் தந்தான்.அதைக்கூட ஒரு 4 நாள் போட்டுண்டார் அவ்வளவுதான்.............அப்புறம் கிருஷ்ணா தான் போட்டுக்கறான் ....நீங்க சொல்வதுபோன்ற ப்ளைன் 'வெட்டிங் ரிங்' போட்டுப்பார்.......மைனர் செயின் போட்டுப்பார்.................இப்போ எதுவும் இல்லை ....கழுத்து வெறுமன இருக்கு
எனக்கு "மைனர் செயின் " சுத்தமா பிடிக்காது , சினிமாவில் வில்லன்கள் போட்டுள்ளது போல வாங்க போகிறேன் என்று ஒருமுறை சொன்னேன் , அதையெல்லாம் போட்டுக்கிட்டு எங்க கூட நடந்து வராதீங்க ஒரு 10 அடி முன்னாடியே போங்க என்று அர்ச்சனா சொன்னதால் அந்த பிளானை drop பண்ணிட்டேன்krishnaamma wrote:நீங்க சொல்வதுபோன்ற ப்ளைன் 'வெட்டிங் ரிங்' போட்டுப்பார்.......மைனர் செயின் போட்டுப்பார்.................இப்போ எதுவும் இல்லை ....கழுத்து வெறுமன இருக்கு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஓசில கிடைக்கற ஓலை மோதிரமே அணிவோம் சந்தோஷமாக
ஓசில நீங்க வைரத்தில தந்தா ஒட்டியானமே போட்டுக்க ரெடி
ஓசில நீங்க வைரத்தில தந்தா ஒட்டியானமே போட்டுக்க ரெடி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Krishnammaa wrote:ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .
எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.
இது தெரியாமலேயே , 20 வருடம் போட்டு இருந்தேன் கெடுதல் பலனில்லை .
நவரத்தினங்கள் கூடவே இருப்பதால் ,இப்போது வேறு கல்லில் போட்டுள்ளேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1112486யினியவன் wrote:ஓசில கிடைக்கற ஓலை மோதிரமே அணிவோம் சந்தோஷமாக
ஓசில நீங்க வைரத்தில தந்தா ஒட்டியானமே போட்டுக்க ரெடி
போங்க கிருஷ். விளையாடாதீங்க. ஒரு ரத்தினம் அணியவே ==== இல்லையாம். யின் சொன்ன மாதிரி ஒலைதான் நாங்கல்லாம்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2