ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடன் வாங்கும் யோகம..

+3
ayyasamy ram
T.N.Balasubramanian
சிவனாசான்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கடன்  வாங்கும் யோகம.. Empty கடன் வாங்கும் யோகம..

Post by சிவனாசான் Sat 11 Oct 2014 - 10:49

ஜோதிட கலையில் எதைப்பற்றி பேசினாலும் யோகம் என்ற பொருளிலேயே பேசப்படும். ஒரு மனிதன் மற்றொருவனிடம் கைநீட்டி வாங்கும் கடனுக்கும் ,கடன் வாங்கும் யோகம் என்றே அழைக்கப்படும்.
ஒரு ஜாதகத்தில் இலக்கினாதிபதி 12லும் இரண்டில் பாபரும் பத்துக்குடையோன் பதினொன்றாம் இடத்து அதிபருடன் கூடியோ அல்லது பார்க்கப்பட்டோ இருந்தால் பெரிய கடனாளியாக இருப்பான்.
இரண்டு, பதினொன்றாமிடத்து அதிபர்கள் நீச ராசியிலோ குரூர சஷ்டியம்சத்திலோ இருப்பினும் கடனாளியாக விளங்குவான்.
பதினொன்றாமிடத்து அதிபன் இருக்கும் ராசியின் அம்சேசன் 6-8-12ல்
சுபர்களுடன் கூடியிருந்தாலும் குரூரமான சஷ்டி அம்சம் ஏறி இருந்தாலும் ஒருவன்
கடனாளியாக விளங்குவான். சுபம்.

நன்றி மகம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கடன்  வாங்கும் யோகம.. Empty Re: கடன் வாங்கும் யோகம..

Post by சிவனாசான் Wed 7 Jan 2015 - 12:48

கடன் வாங்கத் தகாத நாள்கள்.......செவ்வாய்க் கிழமை, மாதப்பிறப்பு, விருத்தியோகம் அஸ்த்த நட்சத்திரம் கூடிய ஞாயிற்றுக்கிழமை கடன் வாங்கினால் என்றுமே தீராதகடனாகும். செவ்வாய்க்கிழமை கடன் தீர்க்க நலம். புதன் கிழமை பணம் கொடுப்பதுகூடாது......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கடன்  வாங்கும் யோகம.. Empty Re: கடன் வாங்கும் யோகம..

Post by T.N.Balasubramanian Wed 7 Jan 2015 - 15:04

என்னைப் பொருத்தவரை
எல்லா நாட்களுமே கடன் வாங்க தகாத நாட்கள் தான் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கடன்  வாங்கும் யோகம.. Empty Re: கடன் வாங்கும் யோகம..

Post by ayyasamy ram Wed 7 Jan 2015 - 15:29

T.N.Balasubramanian wrote:என்னைப் பொருத்தவரை
எல்லா நாட்களுமே கடன் வாங்க தகாத நாட்கள் தான் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1113987
-
கடன்  வாங்கும் யோகம.. 3838410834
-
ஆனால் பள்ளியிலேயே கடன் வாங்கி கழிக்க
கற்று விடுகிறார்களே...!!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82793
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடன்  வாங்கும் யோகம.. Empty Re: கடன் வாங்கும் யோகம..

Post by பாலாஜி Wed 7 Jan 2015 - 15:32

T.N.Balasubramanian wrote:என்னைப் பொருத்தவரை
எல்லா நாட்களுமே கடன் வாங்க தகாத நாட்கள் தான் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1113987

நாங்களும் அதற்குதான் முயற்சி செய்கின்றோம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கடன்  வாங்கும் யோகம.. Empty Re: கடன் வாங்கும் யோகம..

Post by T.N.Balasubramanian Wed 7 Jan 2015 - 15:47

பாலாஜி wrote:
T.N.Balasubramanian wrote:என்னைப் பொருத்தவரை
எல்லா நாட்களுமே கடன் வாங்க தகாத நாட்கள் தான் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1113987

நாங்களும் அதற்குதான் முயற்சி செய்கின்றோம்

என்னைப் பொறுத்த வரையில் , சம்பாதிக்க ஆரம்பித்ததில் இருந்து , கடனும் கொடுப்பதில்லை .
மிகவும் உண்மையான காரணத்திற்காக , கடன் கேட்டால் , என்னால் கொடுக்க முடிகிற அளவு
( my affordability ) பணம் கொடுப்பேன் . கடனாக   இல்லை . திருப்பி தராவிட்டாலும் கேட்கமாட்டேன் .
சிறு வயது முதலே , வருவாய்க்கு தக்க செலவு . PILOT பேனா வாங்கமுடியாவிட்டால் Writer பேனா
வாங்கி, தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் மன நிலை . எனது மன நிறைவிற்கும் , சந்தோஷத்திற்கும்
இது ஒரு காரணம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கடன்  வாங்கும் யோகம.. Empty Re: கடன் வாங்கும் யோகம..

Post by சிவனாசான் Wed 7 Jan 2015 - 21:18

நல்ல பழக்கம் அன்பர்களே......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கடன்  வாங்கும் யோகம.. Empty Re: கடன் வாங்கும் யோகம..

Post by krishnaamma Thu 8 Jan 2015 - 0:24

T.N.Balasubramanian wrote:என்னைப் பொருத்தவரை
எல்லா நாட்களுமே கடன் வாங்க தகாத நாட்கள் தான் .
ரமணியன்

நாங்களும் அப்படித்தான் ஐயா, எங்க அப்பா நாங்க தனிக்குடித்தனம் போகும்போது சொன்னார் 86இல் .......அது தான் எங்கள் தாரக மந்திரம் இன்று வரை புன்னகை

" அவசியமானதை வாங்காதே...............தவிர்க்க முடியாததை வாங்கு " முன்பெல்லாம் இதை சுவரில் எழுதியே ஒட்டி வைத்திருப்பேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடன்  வாங்கும் யோகம.. Empty Re: கடன் வாங்கும் யோகம..

Post by விமந்தனி Thu 8 Jan 2015 - 1:02

ஆனால்............................. திட்டமிடுதல் எல்லோர்க்கும் சரியாக நடப்பதில்லையே................ சோகம்


கடன்  வாங்கும் யோகம.. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகடன்  வாங்கும் யோகம.. L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கடன்  வாங்கும் யோகம.. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

கடன்  வாங்கும் யோகம.. Empty Re: கடன் வாங்கும் யோகம..

Post by krishnaamma Thu 8 Jan 2015 - 1:10

விமந்தனி wrote:ஆனால்............................. திட்டமிடுதல் எல்லோர்க்கும் சரியாக நடப்பதில்லையே................ சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1114074

புரியலையே விமந்தனி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடன்  வாங்கும் யோகம.. Empty Re: கடன் வாங்கும் யோகம..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum