ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசிக்க மட்டுமே - நகைச்சுவை

+2
சிவனாசான்
ayyasamy ram
6 posters

Go down

ரசிக்க மட்டுமே - நகைச்சுவை Empty ரசிக்க மட்டுமே - நகைச்சுவை

Post by ayyasamy ram Sat Oct 11, 2014 8:48 am

ரசிக்க மட்டுமே - நகைச்சுவை NHNMYt3YQEcAORl6umHQ+ga
-
1.அன்பே ..! உன் அப்பன் என்ன தீவிரவாதியா?
புள்ளைய பெத்துவிட சொன்னா அணுகுண்ட
பெத்துருக்கான் ..


2.பாய்சன் குடிச்சாகூட வராத மயக்கம்,
நீ பக்கத்தில் வந்து பேசும் போது வருகிறது .
தயவு செய்து பல் விளக்கு ப்ளீஸ் ..


3.நான் பயப்படுவதெல்லாம் நீ கட்டும் 5 ருபாய்
ராக்கிக்கு அல்ல, நீ அதை கட்டி வாங்க இருக்கும்
500ரூபாய்க்கே..


4.ஒரு மழை நாளில் உன்னோடு வந்த போதுதான்
உன் சுயரூபம் தெரிந்தது.. கொய்யால புல்லா மேக்கப்


5.என் காதலியே நீ ஒரு மேகம் போல.. நீ விலகி
சென்றாய் என் வாழ்கை பிரகாசம் அடைந்தது..

-
———————————–
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசிக்க மட்டுமே - நகைச்சுவை Empty Re: ரசிக்க மட்டுமே - நகைச்சுவை

Post by சிவனாசான் Sat Oct 11, 2014 8:56 am

என்னங்க இது செல்போன் கவிதையா? அல்லது செல்லா போன் கவியா.....????!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ரசிக்க மட்டுமே - நகைச்சுவை Empty Re: ரசிக்க மட்டுமே - நகைச்சுவை

Post by murugesan Sat Oct 11, 2014 12:13 pm

அந்த பொண்ணால எத்தனை துன்பங்களை அனுபவித்தாரோ இந்த நண்பர்... "நீ விலகி
சென்றாய் என் வாழ்கை பிரகாசம் அடைந்தது.."
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

ரசிக்க மட்டுமே - நகைச்சுவை Empty Re: ரசிக்க மட்டுமே - நகைச்சுவை

Post by krishnaamma Sat Oct 11, 2014 12:37 pm


3.நான் பயப்படுவதெல்லாம் நீ கட்டும் 5 ருபாய்
ராக்கிக்கு அல்ல, நீ அதை கட்டி வாங்க இருக்கும்
500ரூபாய்க்கே..


ஐயோ பாவமே...............பெண்கள் அவ்வளவு பிடுங்கிடராளா ஒரு ராக்கிக்கு?? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

4.ஒரு மழை நாளில் உன்னோடு வந்த போதுதான்
உன் சுயரூபம் தெரிந்தது.. கொய்யால புல்லா மேக்கப்


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ரசிக்க மட்டுமே - நகைச்சுவை 433338962 ரசிக்க மட்டுமே - நகைச்சுவை 433338962 ரசிக்க மட்டுமே - நகைச்சுவை 433338962 ரசிக்க மட்டுமே - நகைச்சுவை 433338962 ரசிக்க மட்டுமே - நகைச்சுவை 433338962


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரசிக்க மட்டுமே - நகைச்சுவை Empty Re: ரசிக்க மட்டுமே - நகைச்சுவை

Post by krishnaamma Sat Oct 11, 2014 12:38 pm

P.S.T.Rajan wrote:என்னங்க இது  செல்போன் கவிதையா?  அல்லது  செல்லா போன் கவியா.....????!!!!


புன்னகை இது சும்மா நகைச்சுவை கவிதை ராஜன் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரசிக்க மட்டுமே - நகைச்சுவை Empty Re: ரசிக்க மட்டுமே - நகைச்சுவை

Post by krishnaamma Sat Oct 11, 2014 12:38 pm

murugesan wrote:அந்த பொண்ணால எத்தனை துன்பங்களை அனுபவித்தாரோ இந்த நண்பர்... "நீ விலகி
சென்றாய் என் வாழ்கை பிரகாசம் அடைந்தது.."

ம்...பாவம் .........நல்ல வேளை பிழைத்துவிட்டான்  ..........புன்னகை ரசிக்க மட்டுமே - நகைச்சுவை 3838410834


Last edited by krishnaamma on Sat Oct 11, 2014 7:03 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரசிக்க மட்டுமே - நகைச்சுவை Empty Re: ரசிக்க மட்டுமே - நகைச்சுவை

Post by M.Saranya Sat Oct 11, 2014 2:02 pm

அனைத்தும் அருமை !!!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ரசிக்க மட்டுமே - நகைச்சுவை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ரசிக்க மட்டுமே - நகைச்சுவை Empty Re: ரசிக்க மட்டுமே - நகைச்சுவை

Post by M.M.SENTHIL Sat Oct 11, 2014 3:42 pm

மகிழ்ச்சி சிப்பு வருது


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ரசிக்க மட்டுமே - நகைச்சுவை Empty Re: ரசிக்க மட்டுமே - நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum