புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் கதவை தட்டிய முதலீடு; 6 லட்சம் கோடி; மோடி பெருமை Poll_c10இந்தியாவின் கதவை தட்டிய முதலீடு; 6 லட்சம் கோடி; மோடி பெருமை Poll_m10இந்தியாவின் கதவை தட்டிய முதலீடு; 6 லட்சம் கோடி; மோடி பெருமை Poll_c10 
37 Posts - 82%
heezulia
இந்தியாவின் கதவை தட்டிய முதலீடு; 6 லட்சம் கோடி; மோடி பெருமை Poll_c10இந்தியாவின் கதவை தட்டிய முதலீடு; 6 லட்சம் கோடி; மோடி பெருமை Poll_m10இந்தியாவின் கதவை தட்டிய முதலீடு; 6 லட்சம் கோடி; மோடி பெருமை Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
இந்தியாவின் கதவை தட்டிய முதலீடு; 6 லட்சம் கோடி; மோடி பெருமை Poll_c10இந்தியாவின் கதவை தட்டிய முதலீடு; 6 லட்சம் கோடி; மோடி பெருமை Poll_m10இந்தியாவின் கதவை தட்டிய முதலீடு; 6 லட்சம் கோடி; மோடி பெருமை Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
இந்தியாவின் கதவை தட்டிய முதலீடு; 6 லட்சம் கோடி; மோடி பெருமை Poll_c10இந்தியாவின் கதவை தட்டிய முதலீடு; 6 லட்சம் கோடி; மோடி பெருமை Poll_m10இந்தியாவின் கதவை தட்டிய முதலீடு; 6 லட்சம் கோடி; மோடி பெருமை Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
இந்தியாவின் கதவை தட்டிய முதலீடு; 6 லட்சம் கோடி; மோடி பெருமை Poll_c10இந்தியாவின் கதவை தட்டிய முதலீடு; 6 லட்சம் கோடி; மோடி பெருமை Poll_m10இந்தியாவின் கதவை தட்டிய முதலீடு; 6 லட்சம் கோடி; மோடி பெருமை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் கதவை தட்டிய முதலீடு; 6 லட்சம் கோடி; மோடி பெருமை


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 3:12 pm

இந்தியாவின் கதவை தட்டிய முதலீடு; 6 லட்சம் கோடி; மோடி பெருமை LU1pP6DCSbyPoillokEo+Tamil_News_large_1088324

இந்தூர்: மேக் இன் இந்தியா என்ற திட்டம் துவங்கியது முதல் இந்தியாவில் 100 பில்லியன் டாலர் அன்னிய முதலீடு இந்தியா நோக்கி வரத் துவங்கியிருக்கின்றன. இவ்வாறு முதலீடுகள் நமது நாட்டின் கதவை தட்டுகிறது என்று பெருமைபட பிரதமர் மோடி பேசினார்.

மத்தியப் பிரதேசம் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் கூட்டமைப்பின் மாநாடு நடந்தது. இந்த கூட்டத்தில் தலைமை உரையாற்றிய பிரதமர் மோடி, கூறியதாவது: அந்நிய முதலீடுகளைப் பெறுவதில் மாநில அரசுகள் முந்திக் கொள்ள வேண்டும். அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி மாநில அரசுகள் முன்வரும் பட்சத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யத் தயாராக இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு மாநிலங்களில் பங்கு அவசியம் ஆனது.



'மேக் இன் இந்தியா' திட்டம் என்பது நம் நாட்டுக்கும் லாபம் ஈட்டித் தரும், முதலீட்டாளர்களுக்கும் லாபகரமாக இருக்கும். அமெரிக்கா , ஜப்பான், சீனா, போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் 100 பில்லியன் டாலர் ( 6 லட்சம் கோடி ) அளவில் முதலீடுகளைச் செய்ய தயார் நிலையில் இருக்கின்றனர். இதனை முறைப்படுத்தும் செயல்பாட்டில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

அவர்களை வரவேற்கத் தயார் நிலையில் இருக்கும் மாநிலங்கள் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவர்கள் ஆதாயம் பெறுவர்.


'மேக் இன் இந்தியா' அழைப்பு மூலம் இந்தியா எங்கோ தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்கும் சந்தை மட்டுமே என்ற நிலையை மாற்ற உதவும். எனவே இங்கே பொருட்களை உற்பத்தி செய்ய முதலீட்டாளர்கள் முன்வருவார்கள். அதனால், இந்திய மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்" இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 6:44 pm

இங்கு வரும் நிறுவனங்கள் அவர்கள் நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டு குப்பைகளை போட இந்தியாதான் லாய்க்கு என்று வருபவர்கள்...இந்த நிறுவனங்கள் உருவாக்கும் கழிவுகள் எங்கே போடுவார்கள் இங்கேயேதானே... பில்லியனுக்கு ஆசைப்பட்டு இதை அனுமதித்தால் நமக்கு நாமே பில்லி சூன்யம் வைத்துக்கொண்டது போலாகிவிடும்..... சோகம்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 6:51 pm

காங்கிரசை அப்பிடியே பின்பற்றுகிறது மோடி அரசு....மக்களுக்கு இக்கரைக்கு அக்கரை பச்சை கதைதான்..போல...... அநியாயம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 10:00 pm

தமிழ்நேசன்1981 wrote:இங்கு வரும் நிறுவனங்கள் அவர்கள் நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டு குப்பைகளை போட இந்தியாதான் லாய்க்கு என்று வருபவர்கள்...இந்த நிறுவனங்கள் உருவாக்கும் கழிவுகள் எங்கே போடுவார்கள் இங்கேயேதானே... பில்லியனுக்கு ஆசைப்பட்டு இதை அனுமதித்தால் நமக்கு நாமே பில்லி சூன்யம் வைத்துக்கொண்டது போலாகிவிடும்..... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1094609

அப்படியா சொல்கிறீர்கள்? .............. ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 10:27 pm

krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:இங்கு வரும் நிறுவனங்கள் அவர்கள் நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டு குப்பைகளை போட இந்தியாதான் லாய்க்கு என்று வருபவர்கள்...இந்த நிறுவனங்கள் உருவாக்கும் கழிவுகள் எங்கே போடுவார்கள் இங்கேயேதானே... பில்லியனுக்கு ஆசைப்பட்டு இதை அனுமதித்தால் நமக்கு நாமே பில்லி சூன்யம் வைத்துக்கொண்டது போலாகிவிடும்..... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1094609

அப்படியா சொல்கிறீர்கள்? .............. ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1094743

ஆம்...அம்மா...மக்களுக்கு பாதகமான விடயங்களை சொல்லாமல் மறைத்துத்தானே எதையும் செய்வது அரசுக்கு வழக்கம்..நம்ம கூடங்குளம் கதைதான்..இப்போதைக்கு கரண்ட்டு வர்றது என்னமோ உண்மைதான்...என்னைக்கு தமிழ்நாட்டின் ஃபியூசை பிடுங்கப்போகுதோ...கூடங்குளம்..

அயல்நாடுகளில் சுற்றுப்புறத்துக்கு கேடுவிளைவிக்கும் எந்த நிறுவனும் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது...அந்த நிறுவனங்கள் வேலைவாய்ப்பு..வருவாய் ஆசை காட்டி இங்கு வருகின்றன..இது அரசுக்கு தெரிந்தாலும் பெட்டி வாங்கிக்கொண்டு கமுக்கமாக அமுக்கிவிடுகிறார்கள்...அயல்நாட்டினர் விழித்துக்கொண்டார்கள்...நாமும் விழிக்கிறோம்..என்ன செய்வதென்று புரியாமல்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக