Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்கலாம் வாங்க..! நகைச்சுவைப் பதிவுகள்
+4
krishnaamma
T.N.Balasubramanian
ayyasamy ram
சிவா
8 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
சிரிக்கலாம் வாங்க..! நகைச்சுவைப் பதிவுகள்
First topic message reminder :
நம்ப ஊரு ஆளு செத்து மேலோகம் போறாரு , அங்க இருக்கிற சித்திர குப்தன் , " .இங்க இருக்கிற ருல்ஸ் பிரகாரம் , நீ ரெண்டு கேள்விக்கி பதில் சொன்னியின்னா உனக்கு சொர்கத்துல ஜாலிய இருக்கிரத்துக்கு நாங்க அனுமதிப்போம்" . ன்னு சொல்றாரு ..
சரிங்க கேளுங்க ன்னு நம்பாளு சொல்றாரு , அதுக்கு சித்திர குப்தன்,
முதல் கேள்வி :- ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல " T " ல ஆரம்பிக்கிறது எது ?
இரண்டாவது கேள்வி :-ஒரு வருசத்துக்கு எத்தினை SECONDS இருக்கு ?
கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் நம்ப ஊரு ஆளு யோசிச்சு சரிங்க நான் சொல்றேன் ன்னு ,
முதல் கேள்வி விடை :- ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல " T " ல ஆரம்பிக்கிறது ஒன்னு "" TODAY" , இன்னொன்னு " TOMORROW "
இரண்டாவது கேள்வி விடை: - ஒரு வருசத்துக்கு 12 SECONDS இருக்கும் - னு சொல்றாரு .
சித்திர குப்தன் உடனே ஆச்சர்யபட்டு ," யோவ் நம்ப ஆளுயிடம் , எனக்கு ஒரே ஆச்சர்யமா இருக்கு, யாருமே யோசிக்காத ஒரு பதிலை முதல் கேள்விக்கு கொடுத்திருக்க , "" TODAY" , " TOMORROW " ன்னு ,, சரி பரவாயில்லை, அதை கூட நாங்க எங்க ஆன்சர் புக்ல சேத்துக் கொள்கிறோம் , ஆனா இரண்டாவது கேள்விக்கு எப்பிடிய்யா 12 SECONDS இருக்கும் - னு சொல்ற?
அதுக்கு அந்த ஆளு , சரி சொல்லுறேன் ,
ஒரு வருசத்துல , ஜனவரி 2 nd , பிப்ரவரி 2 nd, மார்ச் 2 nd, ஏப்ரல் 2 nd, .........டிசம்பர் 2 nd, ன்னு மொத்தம் 12 SECONDS இருக்கும் ன்னு சொன்னாரு ,
உடனே சித்திர குப்தன் மயக்கமாயிட்டாரூ!!!!!!!!!!

Last edited by சிவா on Sat Oct 11, 2014 3:24 am; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிரிக்கலாம் வாங்க..! நகைச்சுவைப் பதிவுகள்
சிவா wrote:ஏர்டெல் நிறுவனர் இறைவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்,அவரது தவத்தின் பயனாக கடவுள் அவர் முன் தோன்றி "உனக்கு 10 வாய்ப்புகள்,அந்த 10 முறையும் நீ நினைப்பது நடக்கும்" என்று அருளினார்.
பாபா ரஜினி போல் முதலில் இதில் முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல் நிறுவனர்,'அந்த பட்டம் தன் கைக்கு வர வேண்டும்,அந்த பெண் வந்து தன்னுடன் பேச வேண்டும்' போன்ற சிறு சிறு விசயங்களை சோதித்து 6 வாய்ப்புகளை வீணடித்தார்.
வரத்தின் மீது நம்பிக்கை வந்தது,7வது வரமாக தன் போட்டி நிறுவனமான வோடபோன் நிறுவனர் சிறைக்கு செல்ல வேண்டினார். அதே போல் வோடபோன் நிறுவனர் ஒரு மோசடி வழக்கில் சிறை சென்றார்.
மகிழ்ச்சியடைந்த அவர் மீதமுள்ள 3 வரங்களை தெளிவாக பயன்படுத்த திட்டமிட்டார்.அவற்றை பயன்படுத்த தான் உயிரோடு இருப்பது அவசியம் என்பதால் முதல் வரமாக "எனக்கு மரணம் வரக்கூடாது" என்று கேட்ட போதே கார் விபத்தில் சிக்கி அவர் மரணமடைந்தார்.
நேரே கோவத்துடன் கடவுளிடம் சென்ற அவர்,"10 வாய்ப்புகள் தருவதாக சொல்லி 7 வாய்ப்புகள் தான் தந்தாய்,8வது வாய்ப்பை பயன்படுத்தியும் பலிக்காமல் நான் இறந்துவிட்டேன்.நீ ஒரு ஏமாற்றுக்காரன்" என்றார்.
கடவுள் பொறுமையாக,"நீ மட்டும் 10 ரூபாய்க்கு கார்டு போட்டா 7 ரூபாய்க்கு தான பேச விடுற?அது மாதிரி தான் இதுவும்,3 வரம் சர்விஸ் சார்ஜ்.யாரங்கே இவனை நரகத்தில் தள்ளுங்கள்" என்றார்.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க...................அருமை சிவா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிரிக்கலாம் வாங்க..! நகைச்சுவைப் பதிவுகள்
சிவா wrote:ஒரு கணவர் தன் மனைவிக்கு ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....)
கணவர்:- என் வாழ்க்கையை வசந்தமாக்கியத்தில் உன் பங்கு நிறைய.... இன்றைக்கு நான் இருக்கும் இந்த நல்ல நிலைக்கு நீ மட்டுமே காரணம் என் அன்பே....
என் வாழ்வில் நீ வந்தது என்அதிர்ஷ்டம் ...
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியவள் நீ ...
நீ என் தேவதை ...
-
-
-
-
மனைவியின் பதில் மெசேஜ் :
குடிச்சிருக்கியா ..??..? அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே....!! எதுவும் செய்ய மாட்டேன். ....!!!!...!!!!!!
கணவர் : Thank You Darling....
இப்படி வேறு நடக்குதா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிரிக்கலாம் வாங்க..! நகைச்சுவைப் பதிவுகள்
Siva Quote நம்மைப் புறக்கணிப்பவர்களுக்கு சரியான தண்டனை நாம் அவர்களைப் புறக்கணிப்பதுதான்.Quote
நம்ம பாலிசியும் அதுதான் ,பாஸ் .
ஆனாலும் , அதிக நாள் தாக்கு புடிக்கமாட்டேன் என்கிறது . முதிர்ச்சிஇன்மை , என்று ,சமாதானப்படுத்திக்கொண்டு, ஹி ஹி என்று இளிய ஆரம்பித்து விடுகிறேன் .
ரமணியன்
நம்ம பாலிசியும் அதுதான் ,பாஸ் .
ஆனாலும் , அதிக நாள் தாக்கு புடிக்கமாட்டேன் என்கிறது . முதிர்ச்சிஇன்மை , என்று ,சமாதானப்படுத்திக்கொண்டு, ஹி ஹி என்று இளிய ஆரம்பித்து விடுகிறேன் .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Tue Oct 28, 2014 2:28 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: சிரிக்கலாம் வாங்க..! நகைச்சுவைப் பதிவுகள்
சிவா wrote:ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது.
அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.
புலி அருகில் வந்தவுடன் "ஆஹா...புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே" என்றது நாக்கைச் சுழற்றியபடியே
அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, 'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்' என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.
இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது. அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.
குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, "என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடு படுகிறது என்பதைப் பார்" என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.
குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து "இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...
பின் என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லையே...
ஹா......ஹா.....ஹா...... சூப்பர் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிரிக்கலாம் வாங்க..! நகைச்சுவைப் பதிவுகள்
அருமையான திரி சிவா.......தொடருங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிரிக்கலாம் வாங்க..! நகைச்சுவைப் பதிவுகள்
மேற்கோள் செய்த பதிவு: 1099967krishnaamma wrote:சிவா wrote:ஒரு கணவர் தன் மனைவிக்கு ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....)
கணவர்:- என் வாழ்க்கையை வசந்தமாக்கியத்தில் உன் பங்கு நிறைய.... இன்றைக்கு நான் இருக்கும் இந்த நல்ல நிலைக்கு நீ மட்டுமே காரணம் என் அன்பே....
என் வாழ்வில் நீ வந்தது என்அதிர்ஷ்டம் ...
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியவள் நீ ...
நீ என் தேவதை ...
இது எங்க மாமா அங்களோட அனுபவா இருக்குமோ????????????????
-
-
-
-
மனைவியின் பதில் மெசேஜ் :
குடிச்சிருக்கியா ..??..? அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே....!! எதுவும் செய்ய மாட்டேன். ....!!!!...!!!!!!
கணவர் : Thank You Darling....
இப்படி வேறு நடக்குதா ?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: சிரிக்கலாம் வாங்க..! நகைச்சுவைப் பதிவுகள்
மேற்கோள் செய்த பதிவு: 1094941சிவா wrote:பொம்பளைன்னா பொறுமை வேணும்
அவசர பட கூடாது.
அடக்கம் வேணும்
ஆத்திரம் பட கூடாது...
அமைதி வேணும்
அதிகாரம் பண்ண கூடாது...
கட்டுபாடு வேணும்
இப்படி கத்த கூடாது...
பயபக்தியா இருக்கணும்
இப்படி பஜாரித்தனம் பண்ண கூடாது...
மொத்ததுல பொம்பளை பொம்பளையா இருக்கணும்...
இந்த டயலாக்கை ரஜினி பேசுனா கை தட்டி ரசிக்குதுங்க பொண்ணுங்க... புருசன் பேசுனா கையை முறுக்கி நெஞ்சுலையே குத்துதுங்க...
என்னமோ போடா கொமாரு...
இது எங்க வீட்ல தினமும் நடக்கிறது தான்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: சிரிக்கலாம் வாங்க..! நகைச்சுவைப் பதிவுகள்
மேற்கோள் செய்த பதிவு: 1099967krishnaamma wrote:சிவா wrote:ஒரு கணவர் தன் மனைவிக்கு ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....)
கணவர்:- என் வாழ்க்கையை வசந்தமாக்கியத்தில் உன் பங்கு நிறைய.... இன்றைக்கு நான் இருக்கும் இந்த நல்ல நிலைக்கு நீ மட்டுமே காரணம் என் அன்பே....
என் வாழ்வில் நீ வந்தது என்அதிர்ஷ்டம் ...
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியவள் நீ ...
நீ என் தேவதை ...
இது எங்க மாண்புமிகு மாமா அங்கள் அவர்களது பல நாள் அனுபவம்,
-
-
-
-
மனைவியின் பதில் மெசேஜ் :
குடிச்சிருக்கியா ..??..? அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே....!! எதுவும் செய்ய மாட்டேன். ....!!!!...!!!!!!
கணவர் : Thank You Darling....
இப்படி வேறு நடக்குதா ?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: சிரிக்கலாம் வாங்க..! நகைச்சுவைப் பதிவுகள்
மேற்கோள் செய்த பதிவு: 1094948சிவா wrote:ஒரு கணவர் தன் மனைவிக்கு ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....)
கணவர்:- என் வாழ்க்கையை வசந்தமாக்கியத்தில் உன் பங்கு நிறைய.... இன்றைக்கு நான் இருக்கும் இந்த நல்ல நிலைக்கு நீ மட்டுமே காரணம் என் அன்பே....
என் வாழ்வில் நீ வந்தது என்அதிர்ஷ்டம் ...
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியவள் நீ ...
நீ என் தேவதை ...
-
-
-
-
மனைவியின் பதில் மெசேஜ் :
குடிச்சிருக்கியா ..??..? அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே....!! எதுவும் செய்ய மாட்டேன். ....!!!!...!!!!!!
கணவர் : Thank You Darling....
கணவன் : தப்பான நம்பருக்கு மெசேஜ் அனுப்புசிட்டேன் போலிருக்கே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: சிரிக்கலாம் வாங்க..! நகைச்சுவைப் பதிவுகள்
சிவா wrote:நம்ப ஊரு ஆளு செத்து மேலோகம் போறாரு , அங்க இருக்கிற சித்திர குப்தன் , " .இங்க இருக்கிற ருல்ஸ் பிரகாரம் , நீ ரெண்டு கேள்விக்கி பதில் சொன்னியின்னா உனக்கு சொர்கத்துல ஜாலிய இருக்கிரத்துக்கு நாங்க அனுமதிப்போம்" . ன்னு சொல்றாரு ..
சரிங்க கேளுங்க ன்னு நம்பாளு சொல்றாரு , அதுக்கு சித்திர குப்தன்,
முதல் கேள்வி :- ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல " T " ல ஆரம்பிக்கிறது எது ?
இரண்டாவது கேள்வி :-ஒரு வருசத்துக்கு எத்தினை SECONDS இருக்கு ?
கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் நம்ப ஊரு ஆளு யோசிச்சு சரிங்க நான் சொல்றேன் ன்னு ,
முதல் கேள்வி விடை :- ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல " T " ல ஆரம்பிக்கிறது ஒன்னு "" TODAY" , இன்னொன்னு " TOMORROW "
இரண்டாவது கேள்வி விடை: - ஒரு வருசத்துக்கு 12 SECONDS இருக்கும் - னு சொல்றாரு .
சித்திர குப்தன் உடனே ஆச்சர்யபட்டு ," யோவ் நம்ப ஆளுயிடம் , எனக்கு ஒரே ஆச்சர்யமா இருக்கு, யாருமே யோசிக்காத ஒரு பதிலை முதல் கேள்விக்கு கொடுத்திருக்க , "" TODAY" , " TOMORROW " ன்னு ,, சரி பரவாயில்லை, அதை கூட நாங்க எங்க ஆன்சர் புக்ல சேத்துக் கொள்கிறோம் , ஆனா இரண்டாவது கேள்விக்கு எப்பிடிய்யா 12 SECONDS இருக்கும் - னு சொல்ற?
அதுக்கு அந்த ஆளு , சரி சொல்லுறேன் ,
ஒரு வருசத்துல , ஜனவரி 2 nd , பிப்ரவரி 2 nd, மார்ச் 2 nd, ஏப்ரல் 2 nd, .........டிசம்பர் 2 nd, ன்னு மொத்தம் 12 SECONDS இருக்கும் ன்னு சொன்னாரு ,
உடனே சித்திர குப்தன் மயக்கமாயிட்டாரூ!!!!!!!!!!
நம்மாளு யாரு.....?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum