புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன், அரசியல் நடத்துறியா? அராஜகம் நடத்துறியா?...
என்ன பண்ணா என் கட்சித் தலைவி? அப்படி என்னய்யா தப்பு பண்ணிட்டா ?
ஏதோ ஆட்சியில் இருந்தப்போ சில-பல கோடிகளை கொள்ளையடிச்சா...கொள்ளையடிச்சா ஒரு விசாரனை கமிஷனை அமைச்சி விட்டுட வேண்டியது தானே… அதானேய்யா உலக வழக்கம் ?
அதை விட்டுட்டு சிறப்பு நீதிமன்றம்ன்னு ஒன்னு அமைச்சு, என் கட்சித் தலைவிய ஸ்பாட்டுக்கே வரவழைச்சி விசாரிச்சிருக்கீங்க…
அட விசாரிச்சாலும் பரவாயில்லைய்யா,“குன்ஹா”-ங்குற ஒரு சின்னப் புள்ளையையெல்லாம் விட்டு, பதினெட்டே வருஷத்துக்குள்ள தீர்ப்புச் சொல்லிப் பழகிக்கங்கடான்னு வேற அசிங்கப்படுத்தியிருக்கீங்க நீங்க…
ஏதோ எங்க தலைவி மனசுல எனர்ஜி இருந்ததால எஸ்கேப் ஆகியிருக்காய்யா… ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருந்தா இந்தக் கட்சியை யாரு காப்பாத்துறது?...
அவங்க கொள்ளையடிச்ச சொத்தையெல்லாம் யாரு மெய்ன்டெய்ன் பண்றது?... "

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1095037krishnaamma wrote:சிவா wrote:தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்பு....
தங்களது பகுதியில் உள்ள அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் கழக செயலாளர்களை தொடர்பு கொள்ளுங்கள்... தினமும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் உண்ணாநோன்பில் கலந்து கொள்பவர்களுக்கான கட்டண விபரம் :-
1. general participent 10am to 5 pm - Rs. 300 + 1 பிரியாணி
2. காலை 7மணி முதல் மாலை வரை - Rs. 500+ 1 பிரியாணி
3. உண்ணாவிரதப் பந்தலில் media முன்பு அழுபவர்களுக்கு தனியாக 200 ரூபாயும் மொட்டை அடித்துகொள்பவர்களுக்கு Rs.1000
மறவாதீர் மறந்தும் இருந்து விடாதீர்...
இச்சலுகை இதயதெய்வம், டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் விடுதலை ஆகும் வரை மட்டுமே!!
ஆமாம்..............என்ன பிரியாணி? .......veg .ஆ .........non veg ....ஆ ?????????????????.......ஒட்டு போடுவதற்கு அழைத்துக்கொண்டு போவது போல வந்து அழைத்துக்கொண்டு போவார்களா???????????? ..இல்லை எல்லோரும் அவர்களாகவே வந்துடணுமா ????????????????......................கன்வேயன்ச உண்டா?......................
எல்லாம் விளக்குங்கள் சிவா........................ ஹா.....ஹா....ஹா.....
சிக்கன் பிரியாணி தான் .... புரட்டாசி விரதம் இருப்பவர்களுக்கு(?) வெஜ் பிரியாணி வழங்கப்படும்.
அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் .அது மட்டும் இல்லை ஒரு குவாட்டருக்கு ஒரு விலை இல்லா ஊறுகாய் வழங்கப்படும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
மேற்கோள் செய்த பதிவு: 1094975P.S.T.Rajan wrote:என்ன சிவா அவர்களே வடிவேலு காமடியா இருந்தாலும் ....உம்மீது அவதூறு வழக்கு தொடுக்க போராங்க .....!!!!! அடிப்படை ஆதாரம் தேடி வையும்....
தொட்டதுக்கு எல்லாம் அவதூறு போட்டுதான் இப்ப நிலைமை இப்படி ஆயிடுச்சி .. சு.சுவாமி மேல் இல்லாத அவதூறு வழக்கா ....
எது வந்தாலும் சிவா , 110 வீதியின் கீழ் தப்பித்து விடுவார் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:ஒரு அப்பாவிய அடிச்சா இதான் கதி ன்னு புரிஞ்சுக்கட்டும் உலகம்
(இத நம்ம வீட்ல எப்ப புரிஞ்சுக்குவாங்களோ தெரியலையே)
ஏன் உங்க வீட்டுல டிவி எல்லாம் பாக்க மாட்டாங்களா இனியவன்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1095041பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095037krishnaamma wrote:
ஆமாம்..............என்ன பிரியாணி? .......veg .ஆ .........non veg ....ஆ ?????????????????.......ஒட்டு போடுவதற்கு அழைத்துக்கொண்டு போவது போல வந்து அழைத்துக்கொண்டு போவார்களா???????????? ..இல்லை எல்லோரும் அவர்களாகவே வந்துடணுமா ????????????????......................கன்வேயன்ச உண்டா?......................
எல்லாம் விளக்குங்கள் சிவா........................ ஹா.....ஹா....ஹா.....
சிக்கன் பிரியாணி தான் .... புரட்டாசி விரதம் இருப்பவர்களுக்கு(?) வெஜ் பிரியாணி வழங்கப்படும்.
அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் .அது மட்டும் இல்லை ஒரு குவாட்டருக்கு ஒரு விலை இல்லா ஊறுகாய் வழங்கப்படும்
ஹா..ஹா.....ஹா................ஏதோ நீங்க தான் contract எடுத்தாப்ல சொல்லறீங்களே பாலாஜி ................ சூப்பர் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
டிவி பாப்பாங்க - அதுல வர சீரியல் வில்லிகளை பார்த்து பார்த்து - என்னத்த சொல்றது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1095042பாலாஜி wrote:
தொட்டதுக்கு எல்லாம் அவதூறு போட்டுதான் இப்ப நிலைமை இப்படி ஆயிடுச்சி .. சு.சுவாமி மேல் இல்லாத அவதூறு வழக்கா ....
எது வந்தாலும் சிவா , 110 வீதியின் கீழ் தப்பித்து விடுவார் .
110 விதியின் கீழ் எல்லாம் வேண்டாம் - வீதியானாலும் விதியேன்னு அம்மாவின் காலடியின் கீழ் விழுந்தா போச்சு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1095048யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095042பாலாஜி wrote:
தொட்டதுக்கு எல்லாம் அவதூறு போட்டுதான் இப்ப நிலைமை இப்படி ஆயிடுச்சி .. சு.சுவாமி மேல் இல்லாத அவதூறு வழக்கா ....
எது வந்தாலும் சிவா , 110 வீதியின் கீழ் தப்பித்து விடுவார் .
110 விதியின் கீழ் எல்லாம் வேண்டாம் - வீதியானாலும் விதியேன்னு அம்மாவின் காலடியின் கீழ் விழுந்தா போச்சு
எந்த அம்மா என்று விவரமாக சொல்லுங்கள் இனியவன்......உங்க வீட்டம்மா தானே?
மேற்கோள் செய்த பதிவு: 1095046krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095041பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095037krishnaamma wrote:
ஆமாம்..............என்ன பிரியாணி? .......veg .ஆ .........non veg ....ஆ ?????????????????.......ஒட்டு போடுவதற்கு அழைத்துக்கொண்டு போவது போல வந்து அழைத்துக்கொண்டு போவார்களா???????????? ..இல்லை எல்லோரும் அவர்களாகவே வந்துடணுமா ????????????????......................கன்வேயன்ச உண்டா?......................
எல்லாம் விளக்குங்கள் சிவா........................ ஹா.....ஹா....ஹா.....
சிக்கன் பிரியாணி தான் .... புரட்டாசி விரதம் இருப்பவர்களுக்கு(?) வெஜ் பிரியாணி வழங்கப்படும்.
அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் .அது மட்டும் இல்லை ஒரு குவாட்டருக்கு ஒரு விலை இல்லா ஊறுகாய் வழங்கப்படும்
ஹா..ஹா.....ஹா................ஏதோ நீங்க தான் contract எடுத்தாப்ல சொல்லறீங்களே பாலாஜி ................ சூப்பர் !
இப்போ தமிழ் நாட்டில் அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு என்றாலே மேலே உள்ளதுதானே நடைமுறை வழக்கம் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1095048யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095042பாலாஜி wrote:
தொட்டதுக்கு எல்லாம் அவதூறு போட்டுதான் இப்ப நிலைமை இப்படி ஆயிடுச்சி .. சு.சுவாமி மேல் இல்லாத அவதூறு வழக்கா ....
எது வந்தாலும் சிவா , 110 வீதியின் கீழ் தப்பித்து விடுவார் .
110 விதியின் கீழ் எல்லாம் வேண்டாம் - வீதியானாலும் விதியேன்னு அம்மாவின் காலடியின் கீழ் விழுந்தா போச்சு
ஓ. அது அம்மா விதி இல்லையா,, அவரே மூக்கு கண்ணாடி போட்டுக்கிட்டு அந்த விதிய படிக்கறதால ஒரு சின்ன டவுட்டு....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2