ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....!

+5
M.Saranya
ராஜா
யினியவன்
சிவனாசான்
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! Empty நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....!

Post by சிவா Sat Oct 11, 2014 3:11 am

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! 10153815_749180995155000_5359308923407262379_n

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன், அரசியல் நடத்துறியா? அராஜகம் நடத்துறியா?...

என்ன பண்ணா என் கட்சித் தலைவி? அப்படி என்னய்யா தப்பு பண்ணிட்டா ?

ஏதோ ஆட்சியில் இருந்தப்போ சில-பல கோடிகளை கொள்ளையடிச்சா...கொள்ளையடிச்சா ஒரு விசாரனை கமிஷனை அமைச்சி விட்டுட வேண்டியது தானே… அதானேய்யா உலக வழக்கம் ?

அதை விட்டுட்டு சிறப்பு நீதிமன்றம்ன்னு ஒன்னு அமைச்சு, என் கட்சித் தலைவிய ஸ்பாட்டுக்கே வரவழைச்சி விசாரிச்சிருக்கீங்க…

அட விசாரிச்சாலும் பரவாயில்லைய்யா,“குன்ஹா”-ங்குற ஒரு சின்னப் புள்ளையையெல்லாம் விட்டு, பதினெட்டே வருஷத்துக்குள்ள தீர்ப்புச் சொல்லிப் பழகிக்கங்கடான்னு வேற அசிங்கப்படுத்தியிருக்கீங்க நீங்க…

ஏதோ எங்க தலைவி மனசுல எனர்ஜி இருந்ததால எஸ்கேப் ஆகியிருக்காய்யா… ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருந்தா இந்தக் கட்சியை யாரு காப்பாத்துறது?...

அவங்க கொள்ளையடிச்ச சொத்தையெல்லாம் யாரு மெய்ன்டெய்ன் பண்றது?... "


நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! Empty Re: நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....!

Post by சிவா Sat Oct 11, 2014 3:15 am

தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்பு....

தங்களது பகுதியில் உள்ள அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் கழக செயலாளர்களை தொடர்பு கொள்ளுங்கள்... தினமும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் உண்ணாநோன்பில் கலந்து கொள்பவர்களுக்கான கட்டண விபரம் :-

1. general participent 10am to 5 pm - Rs. 300 + 1 பிரியாணி

2. காலை 7மணி முதல் மாலை வரை - Rs. 500+ 1 பிரியாணி

3. உண்ணாவிரதப் பந்தலில் media முன்பு அழுபவர்களுக்கு தனியாக 200 ரூபாயும் மொட்டை அடித்துகொள்பவர்களுக்கு Rs.1000

மறவாதீர் மறந்தும் இருந்து விடாதீர்...

இச்சலுகை இதயதெய்வம், டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் விடுதலை ஆகும் வரை மட்டுமே!!


நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! Empty Re: நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....!

Post by சிவனாசான் Sat Oct 11, 2014 7:54 am

என்ன சிவா அவர்களே வடிவேலு காமடியா இருந்தாலும் ....உம்மீது அவதூறு வழக்கு தொடுக்க போராங்க .....!!!!! அடிப்படை ஆதாரம் தேடி வையும்....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! Empty Re: நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....!

Post by யினியவன் Sat Oct 11, 2014 9:57 am

வடிவேலுவை தவறாக பிரச்சாரத்துக்கு பயன்படுத்திய திமுக - காலி
வடிவேலுவை சினிமாவில் இருந்து ஒதுக்கிய அம்மா மற்றும் கேப்டன் - இருவருமே காலி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! Empty Re: நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....!

Post by ராஜா Sat Oct 11, 2014 10:39 am

வடிவேலுவுக்கு இப்ப சந்தோஷமா இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! Empty Re: நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....!

Post by யினியவன் Sat Oct 11, 2014 10:52 am

ஒரு அப்பாவிய அடிச்சா இதான் கதி ன்னு புரிஞ்சுக்கட்டும் உலகம்

(இத நம்ம வீட்ல எப்ப புரிஞ்சுக்குவாங்களோ தெரியலையே) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! Empty Re: நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....!

Post by M.Saranya Sat Oct 11, 2014 12:21 pm

நல்ல நகைச்சுவை !!!


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! Empty Re: நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....!

Post by krishnaamma Sat Oct 11, 2014 12:42 pm

சிவா wrote:நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! 10153815_749180995155000_5359308923407262379_n

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன், அரசியல் நடத்துறியா? அராஜகம் நடத்துறியா?...

என்ன பண்ணா என் கட்சித் தலைவி? அப்படி என்னய்யா தப்பு பண்ணிட்டா ?

ஏதோ ஆட்சியில் இருந்தப்போ சில-பல கோடிகளை கொள்ளையடிச்சா...கொள்ளையடிச்சா ஒரு விசாரனை கமிஷனை அமைச்சி விட்டுட வேண்டியது தானே… அதானேய்யா உலக வழக்கம் ?

அதை விட்டுட்டு சிறப்பு நீதிமன்றம்ன்னு ஒன்னு அமைச்சு, என் கட்சித் தலைவிய ஸ்பாட்டுக்கே வரவழைச்சி விசாரிச்சிருக்கீங்க…

அட விசாரிச்சாலும் பரவாயில்லைய்யா,“குன்ஹா”-ங்குற ஒரு சின்னப் புள்ளையையெல்லாம் விட்டு, பதினெட்டே வருஷத்துக்குள்ள தீர்ப்புச் சொல்லிப் பழகிக்கங்கடான்னு வேற அசிங்கப்படுத்தியிருக்கீங்க நீங்க…

ஏதோ எங்க தலைவி மனசுல எனர்ஜி இருந்ததால எஸ்கேப் ஆகியிருக்காய்யா… ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருந்தா இந்தக் கட்சியை யாரு காப்பாத்துறது?...

அவங்க கொள்ளையடிச்ச சொத்தையெல்லாம் யாரு மெய்ன்டெய்ன் பண்றது?... "
மேற்கோள் செய்த பதிவு: 1094938

சூப்பர் சிவா.....................அருமை ! அருமை !! அருமை !!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்கிட்டே வேணா தரசொல்லுங்கோ பத்திரமாய் வைத்துக்கொள்கிறேன்.................ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! Empty Re: நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....!

Post by krishnaamma Sat Oct 11, 2014 12:48 pm

சிவா wrote:தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்பு....

தங்களது பகுதியில் உள்ள அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் கழக செயலாளர்களை தொடர்பு கொள்ளுங்கள்... தினமும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் உண்ணாநோன்பில் கலந்து கொள்பவர்களுக்கான கட்டண விபரம் :-

1. general participent 10am to 5 pm - Rs. 300 + 1 பிரியாணி

2. காலை 7மணி முதல் மாலை வரை - Rs. 500+ 1 பிரியாணி

3. உண்ணாவிரதப் பந்தலில் media முன்பு அழுபவர்களுக்கு தனியாக 200 ரூபாயும் மொட்டை அடித்துகொள்பவர்களுக்கு Rs.1000

மறவாதீர் மறந்தும் இருந்து விடாதீர்...

இச்சலுகை இதயதெய்வம், டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் விடுதலை ஆகும் வரை மட்டுமே!!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! 433338962 நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! 433338962 நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! 433338962 நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! 433338962

ஆமாம்..............என்ன பிரியாணி? .......veg .ஆ .........non veg ....ஆ ?????????????????.......ஒட்டு போடுவதற்கு அழைத்துக்கொண்டு போவது போல வந்து அழைத்துக்கொண்டு போவார்களா???????????? ..இல்லை எல்லோரும் அவர்களாகவே வந்துடணுமா ????????????????......................கன்வேயன்ச உண்டா?......................

எல்லாம் விளக்குங்கள் சிவா........................ஜாலி ஜாலி ஜாலி ஹா.....ஹா....ஹா.....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! Empty Re: நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....!

Post by ஜாஹீதாபானு Sat Oct 11, 2014 12:54 pm

கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் போட்டிருந்தது


எங்க ஏரியால ஒருத்தம் அம்மா சிறையில் அல்லல் படுவதை தாங்க முடியாம தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இவனெல்லாம் பெத்த அம்மாவை ஒழுங்கா வச்சிருந்திருப்பானா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....! Empty Re: நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum