ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

+3
M.Saranya
சிவனாசான்
சிவா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக - Page 2 Empty சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by சிவா Sat Oct 11, 2014 2:50 am

First topic message reminder :

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக - Page 2 Karuna_confused_2147837f

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயலலிதா சிறையில் உள்ளது திமுகவுக்கு புத்துயிர் அளித்திருப்பதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி கடந்த புதன்கிழமை பேசினார். ஜெயலலிதா சிறை சென்ற பிறகு, முதல் முறையாக பகிரங்க விமர்சனத்தை கருணாநிதி முன் வைத்துள்ளார்.

ஆனால், தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் 2ஜி வழக்கு விசாரணை சூடு பிடித்துவரும் நிலையில், ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்த விமர்சனங்களில் திமுக சற்று எச்சரிக்கையுடனேயே செயல்படுகிறது என்று சொல்லப்படுகிறது.

கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "2ஜி வழக்கில் ஒருவேளை தீர்ப்பு கனிமொழிக்கு எதிராக அமைந்துவிட்டால் 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக, ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொள்ள முடியாது" என்றார்.

"தன்னை வளர்த்துக் கொண்ட இயக்கத்தையே ஒழித்து வீழ்த்துகின்ற வகையிலே ஜெயலலிதா அம்மையார் செயல்பட்டு, அவர்களாகவே வலையில் சிக்கிக் கொண்டு இன்றையதினம் திராவிட இயக்கத்தை நாம் தூக்கி நிறுத்துவதற்கு தங்களை அறியாமல் துணையாக வந்து விட்டார்கள்" என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துல் கருணாநிதி பேசியிருக்கிறார்.

சரியான கொள்கை இல்லை

ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதை திமுகவுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக சரியான, நிலையான அரசியல் கொள்கை வகுக்கப்பட முடியாத நிலையே இருக்கிறது என திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியும், முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவும் 2ஜி வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் இறுதி விசாரணை நவம்மரில் துவங்கவுள்ளது. அமலாக்கப் பிரிவு தொடர்ந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் விரைவில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது: "சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நிராகரிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் முன்வைத்த கருத்துகளை வைத்துப் பார்க்கும்போதுmம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டிய கர்நாடக உயர் நீதிமன்றம், ஊழல் மனித உரிமை மீறலாக பார்க்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் குற்றச்சாட்டு ஒராண்டுக்குள் பதிவு செய்யப்பட்ட வேண்டும் என கூறியிருப்பதும், 2ஜி வழக்கிலும் அதேபோல் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதையே உணர்த்துகிறது" என்றார்.

ஆரவாரம் குறைவு

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போதிலும், 2ஜி வழக்கு நிழலாக தொடர்வதால் திமுக தொண்டர்களால் உற்சாக மிகுதியுடன் இருக்க முடியவில்லை என்பது அன்மையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தெரிந்தது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தமிழில் மொழிபெயர்த்து அதனை தொண்டர்களுக்கு துண்டுப் பிரசுரங்களாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டபோது கூட தொண்டர்கள் உற்சாகம், ஆரவாரம் சற்று குறைந்தே காணப்பட்டது.

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக - Page 2 Empty Re: சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by krishnaamma Sat Oct 11, 2014 2:30 pm

சிவா wrote:ஜெயலலிதா இனிமேல் முதல்வராக முடியாது என்று கூறிய கலைஞருக்கு அவரது முகநூல் பக்கத்தில் கிடைத்த பின்னூட்டம்!

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக - Page 2 10391025_749165475156552_3598320648503825963_n

வடிவேலு போல சொல்லறார் என்று நினைக்கிறேன்...............அனுபவ பூர்வமான வார்த்தைகள்..................... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி வயத்த கலக்குது அவருக்கு .....................; ) ஜாலி ஜாலி

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக - Page 2 NLgd9BAQQi5XLnJD0BBs+images

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக - Page 2 Empty Re: சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by krishnaamma Sat Oct 11, 2014 2:32 pm

பாலாஜி wrote:அடுத்தது இவங்களுக்குதான் துண்டு போட்டு இடம் போட்டு வைத்து உள்ளனர் .
மேற்கோள் செய்த பதிவு: 1095064

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக - Page 2 Empty Re: சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by M.M.SENTHIL Sat Oct 11, 2014 3:19 pm

ஆக மொத்தம் யாரும் நல்லவங்க இல்ல.. அண்ணா, காமராசர் காலத்தோட போயாச்சு...

இதுல என்ன வேடிக்கைன்னா, அம்மா ஆதரவாளர்கள் என்று சொல்லித் திரியும் சில மானங்கெட்டதுகள் தரையில படுத்து உருளுதுங்க..

நாளைக்கு அய்யா உள்ள போனாலும் அந்த கிழவனுக்கும் இதுபோல செய்ய ஆயிரம் பேர் இருக்கான்.. ஆனா தன்னோட குடும்பத்த ஒழுங்கா பாத்துக்க மாட்டான்..

முதல்ல இந்த அடிபொடிகள் திருந்தினாலே போதும், அரசியலில் மாற்றம் வரும்.

அதே சமயம் "அம்மா" இது எத்தனை சக்தி வாய்ந்த மந்திரம்.. பெத்த அம்மாவ கருமம், கண்றாவி, சனியனே என்று பேசுற நாய்கள்தான் இன்னைக்கு இந்த டம்மி, மம்மிக்கு குரல் கொடுக்குதுங்க...

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக - Page 2 Empty Re: சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by M.Saranya Sat Oct 11, 2014 5:08 pm

M.M.SENTHIL wrote:ஆக மொத்தம் யாரும் நல்லவங்க இல்ல.. அண்ணா, காமராசர் காலத்தோட போயாச்சு...

மேற்கோள் செய்த பதிவு: 1095112

எவ்வளவு ஆதங்கமான வார்த்தைகள்...
எனக்கு வரமாட்டேங்குதே நண்பரே!!!1

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக - Page 2 Empty Re: சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by M.M.SENTHIL Sat Oct 11, 2014 10:54 pm

M.Saranya wrote:
M.M.SENTHIL wrote:ஆக மொத்தம் யாரும் நல்லவங்க இல்ல.. அண்ணா, காமராசர் காலத்தோட போயாச்சு...

இதுல என்ன வேடிக்கைன்னா, அம்மா ஆதரவாளர்கள் என்று சொல்லித் திரியும் சில மானங்கெட்டதுகள் தரையில படுத்து உருளுதுங்க..

நாளைக்கு அய்யா உள்ள போனாலும் அந்த கிழவனுக்கும் இதுபோல செய்ய ஆயிரம் பேர் இருக்கான்.. ஆனா தன்னோட குடும்பத்த ஒழுங்கா பாத்துக்க மாட்டான்..

முதல்ல இந்த அடிபொடிகள் திருந்தினாலே போதும், அரசியலில் மாற்றம் வரும்.

அதே சமயம் "அம்மா" இது எத்தனை சக்தி வாய்ந்த மந்திரம்.. பெத்த அம்மாவ கருமம், கண்றாவி, சனியனே என்று பேசுற நாய்கள்தான் இன்னைக்கு இந்த டம்மி, மம்மிக்கு குரல் கொடுக்குதுங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1095112

எவ்வளவு ஆதங்கமான வார்த்தைகள்...
எனக்கு வரமாட்டேங்குதே நண்பரே!!!
1
மேற்கோள் செய்த பதிவு: 1095182

உங்களுக்கும் சேர்த்துத்தான் நான் எழுதுகிறேன் தோழியே புன்னகை புன்னகை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக - Page 2 Empty Re: சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by யினியவன் Sat Oct 11, 2014 11:32 pm

இவரும் தோழியும் சேர்ந்து அடிச்சது நால தான் இந்த கதி
இதுல செந்திலும் தோழிக்காக சேர்த்து தான் எழுதறாராம் புன்னகைபுன்னகைபுன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக - Page 2 Empty Re: சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by krishnaamma Sun Oct 12, 2014 10:40 pm

யினியவன் wrote:இவரும் தோழியும் சேர்ந்து அடிச்சது நால தான் இந்த கதி
இதுல செந்திலும் தோழிக்காக சேர்த்து தான் எழுதறாராம் புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095339

அந்த காத்து இவர் மேல அடிச்சுடுத்து போல ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக - Page 2 Empty Re: சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» திகார் சிறையில் திமுக தலைவர்கள்
» ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
» ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்
» மக்களை ஏமாற்ற போராட்டம் நடத்திய திமுகவினரை சிறையில் அடைப்பது வேஸ்ட்: ஜெயலலிதா
» சசி மற்றும் ஜெயலலிதா பங்கு பெரும் திமுக தேர்தல் விளம்பரம் ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum