ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

+3
M.Saranya
சிவனாசான்
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Empty சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by சிவா Sat Oct 11, 2014 2:50 am

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Karuna_confused_2147837f

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயலலிதா சிறையில் உள்ளது திமுகவுக்கு புத்துயிர் அளித்திருப்பதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி கடந்த புதன்கிழமை பேசினார். ஜெயலலிதா சிறை சென்ற பிறகு, முதல் முறையாக பகிரங்க விமர்சனத்தை கருணாநிதி முன் வைத்துள்ளார்.

ஆனால், தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் 2ஜி வழக்கு விசாரணை சூடு பிடித்துவரும் நிலையில், ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்த விமர்சனங்களில் திமுக சற்று எச்சரிக்கையுடனேயே செயல்படுகிறது என்று சொல்லப்படுகிறது.

கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "2ஜி வழக்கில் ஒருவேளை தீர்ப்பு கனிமொழிக்கு எதிராக அமைந்துவிட்டால் 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக, ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொள்ள முடியாது" என்றார்.

"தன்னை வளர்த்துக் கொண்ட இயக்கத்தையே ஒழித்து வீழ்த்துகின்ற வகையிலே ஜெயலலிதா அம்மையார் செயல்பட்டு, அவர்களாகவே வலையில் சிக்கிக் கொண்டு இன்றையதினம் திராவிட இயக்கத்தை நாம் தூக்கி நிறுத்துவதற்கு தங்களை அறியாமல் துணையாக வந்து விட்டார்கள்" என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துல் கருணாநிதி பேசியிருக்கிறார்.

சரியான கொள்கை இல்லை

ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதை திமுகவுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக சரியான, நிலையான அரசியல் கொள்கை வகுக்கப்பட முடியாத நிலையே இருக்கிறது என திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியும், முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவும் 2ஜி வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் இறுதி விசாரணை நவம்மரில் துவங்கவுள்ளது. அமலாக்கப் பிரிவு தொடர்ந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் விரைவில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது: "சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நிராகரிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் முன்வைத்த கருத்துகளை வைத்துப் பார்க்கும்போதுmம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டிய கர்நாடக உயர் நீதிமன்றம், ஊழல் மனித உரிமை மீறலாக பார்க்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் குற்றச்சாட்டு ஒராண்டுக்குள் பதிவு செய்யப்பட்ட வேண்டும் என கூறியிருப்பதும், 2ஜி வழக்கிலும் அதேபோல் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதையே உணர்த்துகிறது" என்றார்.

ஆரவாரம் குறைவு

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போதிலும், 2ஜி வழக்கு நிழலாக தொடர்வதால் திமுக தொண்டர்களால் உற்சாக மிகுதியுடன் இருக்க முடியவில்லை என்பது அன்மையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தெரிந்தது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தமிழில் மொழிபெயர்த்து அதனை தொண்டர்களுக்கு துண்டுப் பிரசுரங்களாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டபோது கூட தொண்டர்கள் உற்சாகம், ஆரவாரம் சற்று குறைந்தே காணப்பட்டது.


சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Empty Re: சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by சிவா Sat Oct 11, 2014 2:50 am

ஜெயலலிதா இனிமேல் முதல்வராக முடியாது என்று கூறிய கலைஞருக்கு அவரது முகநூல் பக்கத்தில் கிடைத்த பின்னூட்டம்!

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக 10391025_749165475156552_3598320648503825963_n


சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Empty Re: சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by சிவா Sat Oct 11, 2014 2:52 am

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Karu4_2147947a


சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Empty Re: சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by சிவா Sat Oct 11, 2014 2:55 am

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Karu3_2147951a


சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Empty Re: சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by சிவா Sat Oct 11, 2014 2:55 am

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Karu2_2147955a


சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Empty Re: சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by சிவனாசான் Sat Oct 11, 2014 8:04 am

நிறுவனர்  சிவா அவர்களே  நல்ல முயற்சியாக்கம்...   கார்டூன் செயதிகளைப் போன்று வெளியிட்டமைக்கு நன்றி  நன்றி .........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Empty Re: சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by M.Saranya Sat Oct 11, 2014 9:54 am

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக 103459460

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக 1571444738



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Empty Re: சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by யினியவன் Sat Oct 11, 2014 10:05 am

சீக்கிரம் விசாரித்து இவர் குடும்பத்தையும் உள்ள தள்ளட்டும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Empty Re: சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by பாலாஜி Sat Oct 11, 2014 2:11 pm

அடுத்தது இவங்களுக்குதான் துண்டு போட்டு இடம் போட்டு வைத்து உள்ளனர் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Empty Re: சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by யினியவன் Sat Oct 11, 2014 2:12 pm

பாலாஜி wrote:அடுத்தது இவங்களுக்குதான் துண்டு போட்டு இடம் போட்டு வைத்து உள்ளனர் .
மேற்கோள் செய்த பதிவு: 1095064
ஒரு சீட்டு ரெண்டு சீட்டுன்னா துண்டு போதும் - இவங்களுக்கு பெட்ஷீட் பெட்ஷீட்டா நிறைய போடணும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக Empty Re: சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திகார் சிறையில் திமுக தலைவர்கள்
» ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
» ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்
» மக்களை ஏமாற்ற போராட்டம் நடத்திய திமுகவினரை சிறையில் அடைப்பது வேஸ்ட்: ஜெயலலிதா
» சசி மற்றும் ஜெயலலிதா பங்கு பெரும் திமுக தேர்தல் விளம்பரம் ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum