Latest topics
» கருத்துப்படம் 29/06/2024by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்!
அண்ட்ராய்ட் அலைபேசியை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்பது குறித்த தகவல்கள், மென்பொருட்கள் குறித்த தகவல்களை இங்கு தொகுத்து வழங்க உள்ளேன்! படித்துப் பயன்பெறுங்கள்! சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். (தெரிந்தால் பதில் தருகிறேன்
)
இங்கு வழங்கப்படும் தகவல்கள் Root செய்யப்பட்ட அலைபேசிகளுக்கே பெரும்பாலும் பொருந்தும்! எனவே உங்கள் போனை இப்பொழுதே ரூட் செய்து விடுங்கள்!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இங்கு வழங்கப்படும் தகவல்கள் Root செய்யப்பட்ட அலைபேசிகளுக்கே பெரும்பாலும் பொருந்தும்! எனவே உங்கள் போனை இப்பொழுதே ரூட் செய்து விடுங்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்!
![அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! 1962707_749085281831238_7337946360716536138_n](https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p261x260/1962707_749085281831238_7337946360716536138_n.jpg?oh=49194417b29c52f3b561a9e3c5d0629c&oe=54BE61FB)
கூகிள் ப்ளே ஸ்டோர் தனது புதிய பதிப்பான V 5.0.31 வெளியிட்டுள்ளது! இதற்கு மேம்படுத்திக் கொள்ள:
Go to Play Store > Settings > Build Version (Select Twice)
அல்லது இங்கிருந்து தரவிறக்கம் செய்து அப்டேட் செய்து கொள்ளுங்கள்!
MediaFire | ZippyShare | Dev Host | Mega | Google Drive
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்!
யினியவன் wrote:ரூட் பண்ண ரூட்டு சொல்லுங்க பாஸ்
என்ன போன், மாடல் கூறுங்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்!
யினியவன் wrote: எஸ் 5 பாஸ்
http://galaxys5root.com/ இந்தத் தளத்தில் கீழே உள்ள சுட்டியில் எப்படி ரூட் செய்வது என்று மிகத் தெளிவாக படம் போட்டு விளக்கியுள்ளார்கள் தல!
http://galaxys5root.com/galaxy-s5-root/how-to-root-galaxy-s5/
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்!
நன்றி பாஸ் - உங்கள நம்பி பல பேரு காலின்னு ராஜா சொல்லி இருக்காரு - ஆனாலும் நான் உங்கள நம்புறேன் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்!
யினியவன் wrote:நன்றி பாஸ் - உங்கள நம்பி பல பேரு காலின்னு ராஜா சொல்லி இருக்காரு - ஆனாலும் நான் உங்கள நம்புறேன்
ரூட் செய்த பிறகு Adaway என்னும் மென்பொருளை இன்ஸ்டால் செய்து பாருங்கள், உங்கள் போனில் ஒரு விளம்பரம் கூட நுழைய முடியாது!
தரவிறக்கம் செய்ய:
https://www.androidfilehost.com/?fid=23622183712467835
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்!
Root Browser
![அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! E2ad19b62c6671b4aa6382cecfae2abd](https://2img.net/h/www.androidapk.ws/public/android_images/e2ad19b62c6671b4aa6382cecfae2abd.png)
ரூட் செய்யப்பட்ட போனில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருட்களில் இதுவும் ஒன்று! இதன் மூலம் போனில் எதை வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம்!
Root Browser apk தரவிறக்கம் செய்ய:
http://www.androidapk.ws/app/root-browser-apk
நான் அடிக்கடி தமிழ் எழுத்துருக்களை மாற்றி அமைப்பேன், அதற்கு இந்த மென்பொருள் உதவியாக இருக்கும்!
தமிழ் எழுத்துரு மாற்றியமைக்க:
பயன்படுத்த வேண்டிய எழுத்துருவை SamsungTamil.ttf என்று பெயர் மாற்றிக் கொள்ள வேண்டும், இதை நாம் வைத்துள்ள போல்டரிலிருந்து Copy செய்து system/ fonts/ எனும் போலரைத் திறந்து Paste செய்ய வேண்டும்.
அப்பொழுது அதே பெயரில் அந்த போல்டரில் தமிழ் எழுத்துரு இருப்பதால் Confirm Overwrite செய்ய அனுமதி கேட்கும்! ஓகே அளிக்கவும்.
![அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! 565a1ca4d1e97a10c140fa5125b2c7c3](https://2img.net/h/media-cache-ak0.pinimg.com/736x/56/5a/1c/565a1ca4d1e97a10c140fa5125b2c7c3.jpg)
இப்பொழுது புதிய எழுத்துரு இன்ஸ்டால் ஆகிவிட்டது, அடுத்தகட்டமாக இதற்கு rw-r--r-- இவ்வாறு Permission அளிக்க வேண்டும், இல்லையேல் எழுத்துரு போனில் இயங்காது!
படவிளக்கம்:
![அண்ட்ராய்ட் அலைபேசியை மேம்படுத்த மென்பொருட்கள்! F8fabe90e984d7b76c35ad834b4802f4](https://2img.net/h/media-cache-ec0.pinimg.com/736x/f8/fa/be/f8fabe90e984d7b76c35ad834b4802f4.jpg)

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அண்ட்ராய்ட் அலைபேசிக்கான மென்பொருள் -WifiKill
» அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp நிறுவ
» அண்ட்ராய்ட் ப்ரோக்ராம் developement
» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
» எச்சரிக்கை - அண்ட்ராய்ட் போனில் வைரஸ்
» அண்ட்ராய்ட் போன் ல் விண்டோஸ் xp நிறுவ
» அண்ட்ராய்ட் ப்ரோக்ராம் developement
» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
» எச்சரிக்கை - அண்ட்ராய்ட் போனில் வைரஸ்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|