Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடகா வரை.... விமந்தனி
+6
சிவனாசான்
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
யினியவன்
ஜாஹீதாபானு
விமந்தனி
10 posters
Page 9 of 26
Page 9 of 26 • 1 ... 6 ... 8, 9, 10 ... 17 ... 26
கர்நாடகா வரை.... விமந்தனி
First topic message reminder :
சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)
ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014) நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.
அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.
(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.
என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.
ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.
இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும். என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.
ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)
என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.
முதல் நாள்: லால்பாக்
அடுத்து: கப்பன் பார்க்
அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்
நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.
சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)
ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014) நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.
அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.
(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.
என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.
ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.
இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும். என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.
ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)
என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.
முதல் நாள்: லால்பாக்
அடுத்து: கப்பன் பார்க்
அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்
நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
சின்ன வயசில அன்னையின் மடி
பிற்பாடு நீ படி வாங்குற அடிய சமாளிக்க
அடி வாங்குற மாடு படியும்
அடி வாங்காத மாடு மடியும்
இதான் வாழ்க்கை
பிற்பாடு நீ படி வாங்குற அடிய சமாளிக்க
அடி வாங்குற மாடு படியும்
அடி வாங்காத மாடு மடியும்
இதான் வாழ்க்கை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
krishnaamma wrote:அருமையான மணல் சிற்பங்கள்......................அருமையான லைட் இங்.................. அரண்மனை ஜொலிக்கிறது................ரொம்ப கூட்டமாய் இருந்திருக்குமே விமந்தினி
ஒரே கூட்டம் தான். கார் பார்க்கிங்குக்கு மட்டுமே ஒன்றரை மணி நேரம் ஆகியது.
krishnaamma wrote:நீங்க மைசூர் போகும் வழி இல் ஐயா சொன்னது போல ஸ்ரீரங்கப்பட்டினம், மேல்கோட்டை எல்லாம் வரும், அது தவிர ஒரு கிருஷ்ணர் கோவில் வரும் பாருங்கோ...........ஆஹா 2000 வருஷம் பழசு...............அங்கேயே தங்கிடலாம் போல இருக்கும்..............அவ்வளவு அழகு அது ..........தூக்கிண்டு வந்துடலாம் போல
'தொட்டமள் ளூர்" என்று பேர்.................( இதுவும் நான் எழுதி இருக்கேன் ) ......இதோ அந்த கிருஷ்ணர்
மற்றும் ஒருமுறை இந்த பக்கம் வரும்போது இதை தவற விடாமல் பாருங்கோ
கண்டிப்பாக... எம்குல கண்ணனையும், உங்களையும் மிஸ் பண்ணிவிடாமல் பார்க்கிறேன்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
ஓ! அது குச்சி இல்லையா.... தலைமை-யிடம் சொல்லி அந்த குச்சியின் அளவை குறைக்க சொல்லணும்...T.N.Balasubramanian wrote:ஏம்மா, நீங்க கையிலே வச்சு இருக்கீங்களே அதற்கு பெயர் குச்சி யா உங்க ஊர்லே ?விமந்தனி wrote:ஆமாம் பானு... பார்த்து எழுதுங்க... அப்புறம், ஐயா குச்சியோட வந்துடுவார். இப்படி ஒரு முறைக்கு, இரண்டு முறை சரி பார்த்து, பதிவிடுவதாலேயே எனக்கு மிகவும் தாமதம் ஆகிறது.ஜாஹீதாபானு wrote:மன்னிக்கவும் நான் நீங்க முதல்ல சொன்னது தான் அர்த்தம்னு நினைச்சேன் . இப்ப சரியா ஐயா
எப்படியெல்லாம் கண்ணுல விளக்கெண்ணை விட்டுப் பார்க்கிறாங்கப்பா
இதுலே ஒரு முறைக்கு இரு முறை வேற பாத்து , தாமதம்!
அதுக்கு அய்யாதான் காரணம் .
உங்களுக்கே நியாயமா இருக்கா ?
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
அது....!krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094806யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094800விமந்தனி wrote:நான் தான் சொன்னேனே கிருஷ்ணாம்மா. யினியவர் கொளுத்தி போட்டுகொண்டு இருக்கிறார்.
தீபாவளி நேரம் கொளுத்தினா தப்பா?
கொளுத்தலாம்.................ஆனால் இங்க போடக் கூடாது
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
மிக்க நன்றி கவிஞரே!M.M.SENTHIL wrote:நீங்கள் ரசித்த இடத்தை அழகான புகைப்படத்துடன் இங்கே பகிர்ந்து எங்களையும் அங்கே செல்ல வைத்த உங்கள் அன்புக்கு நன்றி.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
மேற்கோள் செய்த பதிவு: 1094902விமந்தனி wrote:ஓ! அது குச்சி இல்லையா.... தலைமை-யிடம் சொல்லி அந்த குச்சியின் அளவை குறைக்க சொல்லணும்...
குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும் பாட்டு கேட்டு வளந்தவரு நம்ம சிவா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
கர்நாடகப் பயணம் குறித்த தங்களின் கட்டுரையும், புகைப்படங்களும் அருமை!
(உண்மையைச் சொல்லுங்க, அம்மாவைப் பார்க்கத்தானே போனீங்க, ஜெயில்ல சாப்பாடெல்லாம் நல்லா கிடைக்குதா அம்மாவுக்கு, இல்லை களி மட்டும் கொடுக்கிறார்களா?)
(உண்மையைச் சொல்லுங்க, அம்மாவைப் பார்க்கத்தானே போனீங்க, ஜெயில்ல சாப்பாடெல்லாம் நல்லா கிடைக்குதா அம்மாவுக்கு, இல்லை களி மட்டும் கொடுக்கிறார்களா?)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
நீங்களாவது ஒப்புக்கொண்டீர்களே... மிக்க நன்றி! நீங்க ரெண்டு பேரும் ரொம்........ப நல்லவங்க.........M.M.SENTHIL wrote:krishnaamma wrote:அவங்களுக்கு கவிதை தான் வருமாம் செந்தில்.....உரைநடை வராதாம் ...............நம்பிடலாம் நாம்M.M.SENTHIL wrote:கவிதாயினிக்கு எழுத்து நடை வரவில்லையா?
சரி, சரி ஒப்புக் கொண்டேன்!!!!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
அப்படின்னா அது குச்சி தான். ஐயா கண்ணுக்கு தான் அது உருட்டு தடி மாதிரி தெரியுதுன்னு நினைக்கிறேன்.யினியவன் wrote:விமந்தனி wrote:ஓ! அது குச்சி இல்லையா.... தலைமை-யிடம் சொல்லி அந்த குச்சியின் அளவை குறைக்க சொல்லணும்...
குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும் பாட்டு கேட்டு வளந்தவரு நம்ம சிவா
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
மேற்கோள் செய்த பதிவு: 1094914விமந்தனி wrote:அப்படின்னா அது குச்சி தான். ஐயா கண்ணுக்கு தான் அது உருட்டு தடி மாதிரி தெரியுதுன்னு நினைக்கிறேன்.
அப்ப அய்யாக்கு சரியா கண்ணு தெரியலன்னு நிச்சயமா சொல்றீங்க
(உஸ் அப்பா எவ்ளோ விஷயத்த தான் நாம புட்டு புட்டு வெக்கறதாம்)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 9 of 26 • 1 ... 6 ... 8, 9, 10 ... 17 ... 26
Similar topics
» இது இரண்டாயிரம்.... விமந்தனி
» சிறுகதை - விமந்தனி
» சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
» மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி
» வருமுன் காக்க.... - விமந்தனி
» சிறுகதை - விமந்தனி
» சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
» மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி
» வருமுன் காக்க.... - விமந்தனி
Page 9 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|