Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடகா வரை.... விமந்தனி
+6
சிவனாசான்
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
யினியவன்
ஜாஹீதாபானு
விமந்தனி
10 posters
Page 6 of 26
Page 6 of 26 • 1 ... 5, 6, 7 ... 16 ... 26
கர்நாடகா வரை.... விமந்தனி
First topic message reminder :
சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)
ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014) நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.
அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.
(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.
என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.
ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.
இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும். என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.
ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)
என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.
முதல் நாள்: லால்பாக்
அடுத்து: கப்பன் பார்க்
அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்
நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.

விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
ஆமாம் பானு... பார்த்து எழுதுங்க... அப்புறம், ஐயா குச்சியோட வந்துடுவார். இப்படி ஒரு முறைக்கு, இரண்டு முறை சரி பார்த்து, பதிவிடுவதாலேயே எனக்கு மிகவும் தாமதம் ஆகிறது.ஜாஹீதாபானு wrote:மன்னிக்கவும் நான் நீங்க முதல்ல சொன்னது தான் அர்த்தம்னு நினைச்சேன் . இப்ப சரியா ஐயா
எப்படியெல்லாம் கண்ணுல விளக்கெண்ணை விட்டுப் பார்க்கிறாங்கப்பா
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
krishnaamma wrote:நான் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலை...ஆனால் எனக்கு ரொம்ப கோவம் விமந்தினி..........லால் பாக் வரை வந்து விட்டு......எங்காத்துக்கு வராமல்.........................
.
.
THIS IS TOO BAD ...................
அய்யோ... கோச்சுக்காதீங்க கிருஷ்ணாம்மா. வரக்கூடாது என்பதில்லை...... சரி அடுத்த முறை கண்டிப்பாக வருகிறேன்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
நீங்க பாட்டுக்கு கொளுத்தி போட்டுட்டே போறிங்களே... முதலில் தீப்பெட்டியை தூக்கி எறியுங்கள்....யினியவன் wrote:லால் பாக் வந்துட்டு அம்மாவ பாத்திருந்தாkrishnaamma wrote:நான் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலை...ஆனால் எனக்கு ரொம்ப கோவம் விமந்தினி..........லால் பாக் வரை வந்து விட்டு......எங்காத்துக்கு வராமல்.........................
.
.
THIS IS TOO BAD ...................
மைசூர் பாக் குடுத்திருப்பாங்க
அப்புறம் பெங்களூரு பக்கம் இனிமே போவீங்க????
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
மேற்கோள் செய்த பதிவு: 1094739விமந்தனி wrote:நீங்க பாட்டுக்கு கொளுத்தி போட்டுட்டே போறிங்களே... முதலில் தீப்பெட்டியை தூக்கி எறியுங்கள்....யினியவன் wrote:லால் பாக் வந்துட்டு அம்மாவ பாத்திருந்தாkrishnaamma wrote:நான் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலை...ஆனால் எனக்கு ரொம்ப கோவம் விமந்தினி..........லால் பாக் வரை வந்து விட்டு......எங்காத்துக்கு வராமல்.........................
.
.
THIS IS TOO BAD ...................
மைசூர் பாக் குடுத்திருப்பாங்க
அப்புறம் பெங்களூரு பக்கம் இனிமே போவீங்க????
இங்கு அவர் சொல்வது ஜெ., வை விமந்தினி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
மேற்கோள் செய்த பதிவு: 1094736விமந்தனி wrote:ஆமாம் பானு... பார்த்து எழுதுங்க... அப்புறம், ஐயா குச்சியோட வந்துடுவார். இப்படி ஒரு முறைக்கு, இரண்டு முறை சரி பார்த்து, பதிவிடுவதாலேயே எனக்கு மிகவும் தாமதம் ஆகிறது.ஜாஹீதாபானு wrote:மன்னிக்கவும் நான் நீங்க முதல்ல சொன்னது தான் அர்த்தம்னு நினைச்சேன் . இப்ப சரியா ஐயா
எப்படியெல்லாம் கண்ணுல விளக்கெண்ணை விட்டுப் பார்க்கிறாங்கப்பா
ஏம்மா, நீங்க கையிலே வச்சு இருக்கீங்களே அதற்கு பெயர் குச்சி யா உங்க ஊர்லே ?
இதுலே ஒரு முறைக்கு இரு முறை வேற பாத்து , தாமதம்!
அதுக்கு அய்யாதான் காரணம் .
உங்களுக்கே நியாயமா இருக்கா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
krishnaamma wrote:யினியவன் wrote:லால் பாக் வந்துட்டு அம்மாவ பாத்திருந்தாkrishnaamma wrote:நான் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலை...ஆனால் எனக்கு ரொம்ப கோவம் விமந்தினி..........லால் பாக் வரை வந்து விட்டு......எங்காத்துக்கு வராமல்.........................
.
.
THIS IS TOO BAD ...................
மைசூர் பாக் குடுத்திருப்பாங்க
அப்புறம் பெங்களூரு பக்கம் இனிமே போவீங்க????
ரொம்ப நாள் ஆச்சு இனியவன்....................
அப்ப எதுக்கு யோசிக்கறீங்க கிருஷ்ணாம்மா..???????????????????
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
இல்லையில்லை. நான் சொன்னது நிஜம்.krishnaamma wrote://நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.//
ஹுஹும் ................நான் ஒத்துக்க மாட்டேன்....அட்லீஸ்ட் ஒரு போன் ஆவது செய்து பேசி இருக்கலாமே விமந்தினி...............எனக்கு ரொம்ப வருத்தம் தான் போங்கள்
ம்ம்ம்.... என் வீட்டிலிருந்து, அம்மா வீட்டிற்கு வந்தால் எப்படியிருக்குமோ அப்படி.... உங்களது போன் நம்பரை என் pm க்கு அனுப்பி வையுங்கள் கிருஷ்ணாம்மா.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
மேற்கோள் செய்த பதிவு: 1094790விமந்தனி wrote:இல்லையில்லை. நான் சொன்னது நிஜம்.krishnaamma wrote://நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.//
ஹுஹும் ................நான் ஒத்துக்க மாட்டேன்....அட்லீஸ்ட் ஒரு போன் ஆவது செய்து பேசி இருக்கலாமே விமந்தினி...............எனக்கு ரொம்ப வருத்தம் தான் போங்கள்
ம்ம்ம்.... என் வீட்டிலிருந்து, அம்மா வீட்டிற்கு வந்தால் எப்படியிருக்குமோ அப்படி.... உங்களது போன் நம்பரை என் pm க்கு அனுப்பி வையுங்கள் கிருஷ்ணாம்மா.
ம்..அனுப்பறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
ஓ...! அருமையான இடம். மிஸ் செய்து விட்டீர்களே கிருஷ்ணாம்மா.krishnaamma wrote:இதத்தான் 'சிவா சமுத்திரா பால்ஸ்' என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன் விமந்தினி...............நான் இது பற்றி கூட எழுதி இருக்கேன் ரொம்ப அருமையாக இருக்கும்.........ஆனால் என்னால் படி இறங்க முடியலை............... என்னால் இவா யாரும் இறங்கலை...............
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
நான் தான் சொன்னேனே கிருஷ்ணாம்மா. யினியவர் கொளுத்தி போட்டுகொண்டு இருக்கிறார்.krishnaamma wrote:யினியவன் wrote:இன்னும் அந்த அளவுக்கு இன்டிமசி வளரலயாம் பானுவிமந்தனி wrote:அதென்ன பானு நான் எதை சொன்னாலும் நம்பமாட்டேன் என்கிறீர்களே?ஜாஹீதாபானு wrote:உங்களூக்கா எழுத வராது நம்பிட்டேன்..அடுத்தமுறை கண்டிப்பாய் பார்க்கலாம் என்றிருக்கிறேன் பானு. பார்ப்போம்....ஜாஹீதாபானு wrote:அப்ப்டியே கிருஷ்ணாம்மாவைப் பார்த்துட்டு வந்திருக்கலாமே
அப்படியா விமந்தினி?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 6 of 26 • 1 ... 5, 6, 7 ... 16 ... 26
Similar topics
» இது இரண்டாயிரம்.... விமந்தனி
» சிறுகதை - விமந்தனி
» மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி
» வருமுன் காக்க.... - விமந்தனி
» கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
» சிறுகதை - விமந்தனி
» மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி
» வருமுன் காக்க.... - விமந்தனி
» கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
Page 6 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum