ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகா வரை.... விமந்தனி

+6
சிவனாசான்
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
யினியவன்
ஜாஹீதாபானு
விமந்தனி
10 posters

Page 5 of 26 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 26  Next

Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 Empty கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Fri Oct 10, 2014 4:20 pm

First topic message reminder :

சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)

ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014)  நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.

அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.

(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.

என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.

ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும்.
என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.

ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)

என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.

முதல் நாள்: லால்பாக்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 MoLC07MiQcGtgkL5RB6X+Lalbaug

அடுத்து: கப்பன் பார்க்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park

அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple

நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?

கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Fri Oct 10, 2014 7:36 pm

T.N.Balasubramanian wrote:ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது , நீங்கள் இடங்களை விவரித்த அழகு .
அதை விட அழகான புகைப்படம்  பல ,எடுத்தவருக்கு (?)என் வாழ்த்துகள் .
பெங்களூரு --மைசூர் போகும் வழியில் , ஸ்ரீரங்கத்தை ஒத்த  ஸ்ரீரங்கப்பட்டணம்
ரங்கநாதரை தரிசித்தீர்களா ?
பராசுக்கி நீர்வீழ்ச்சி -பரிசல் பயணம் -- எனக்கு நயாகரா நீர்வீழ்ச்சி பயணத்தை
நினைவூட்டியது . நயாகரா நதி /நீர்வீழ்ச்சி வரை சிறிய கப்பலில் கூட்டி செல்கின்றனர்
யுஸ் அண்ட் த்ரோ மேல்கோட் தருகிறார்கள் .பரிசலில் கூட்டிச்சென்றனர் என்பதை கேட்கையில் ,
நீங்கள் அனுபவித்து இருக்கும் மயிர்கூச்செரிக்கும் உணர்ச்சிகளை உணர முடிகிறது .
(விமந்தினி ,பயமின்றி ரசித்தாரா ? )
கிருஷ்ணம்மா பெங்களூரு போனப் பிறகு தான் , அங்கே ISKON கோயில் கட்டவேண்டும்
என்ற எண்ணமே    உதயம் ஆனதாம் .(பக்தர் குறை களைய )
உங்கள் சிற்றுலா பயணக் கட்டுரை நன்றாக இருக்கிறது . அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்
(உங்களுக்குகாக--நானும் முறையாக தட்டச்சு பயின்றவன் அல்ல )

ரமணியன்

மிக்க நன்றி ஐயா! போட்டோக்களில் 90% நான் எடுத்தது தான். போட்டோ எடுப்பதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஸ்ரீரங்கப்பட்டினம் பார்க்கவில்லை ஐயா. நேரமின்மை காரணத்தினால் தான். நயாகராவில் கப்பல் பயணமா...? கேட்கவே த்ரில்லிங்காக இருக்கிறதே ஐயா. அந்த அனுபவத்தை எங்களுக்காக பகிருங்களேன்...

விமந்தனிக்கு, போட்டிங் என்றாலே பயம் தான். இன்னும் பரிசல் என்றால் சொல்லவே வேண்டாம். அரண்டு போய் தான் அமர்ந்திருந்தாள்.

ISKON கோயில் கட்டவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிய நம்ம கிருஷ்ணாம்மாவுக்கு ஒரு ஜெ!

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by krishnaamma Fri Oct 10, 2014 7:37 pm

அருமையான மணல் சிற்பங்கள்......................அருமையான லைட் இங்.................. அரண்மனை ஜொலிக்கிறது................ரொம்ப கூட்டமாய் இருந்திருக்குமே விமந்தினி புன்னகை

நீங்க மைசூர் போகும் வழி இல் ஐயா சொன்னது போல ஸ்ரீரங்கப்பட்டினம், மேல்கோட்டை எல்லாம் வரும், அது தவிர ஒரு கிருஷ்ணர் கோவில் வரும் பாருங்கோ...........ஆஹா 2000 வருஷம் பழசு...............அங்கேயே தங்கிடலாம் போல இருக்கும்..............அவ்வளவு அழகு அது புன்னகை ..........தூக்கிண்டு வந்துடலாம் போல

'தொட்டமள் ளூர்" என்று பேர்.................( இதுவும் நான் எழுதி இருக்கேன் புன்னகை ) ......இதோ அந்த கிருஷ்ணர் புன்னகை

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 QVQVJQiXRLeZxvdTtApE+download

மற்றும் ஒருமுறை இந்த பக்கம் வரும்போது இதை தவற விடாமல் பாருங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by krishnaamma Fri Oct 10, 2014 7:42 pm

T.N.Balasubramanian wrote:நானும் இப்போ குழப்பத்திலே இருக்கேன் .
in tea ma see , டி குடிக்கும் போதும் அதில் அம்மாவை பார்த்தேன்,
என்று sms செய்தி என நினைத்தேன் .

ரமணியன்

வாவ் ! சூப்பர் ஐயா புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by krishnaamma Fri Oct 10, 2014 7:47 pm

ரொம்ப நல்லா இருக்கு விமந்தினி, உங்களுக்கு எழுத வராது என்பதெல்லாம் சும்மா புன்னகை நிஜமாவே நல்லா இருக்கு ! பகிர்வுக்கு நன்றி ! அன்பு மலர் நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Fri Oct 10, 2014 7:58 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:உங்களூக்கா எழுத வராது நம்பிட்டேன்..
அதென்ன பானு நான் எதை சொன்னாலும் நம்பமாட்டேன் என்கிறீர்களே?  அழுகை  அழுகை
ஜாஹீதாபானு wrote:அப்ப்டியே கிருஷ்ணாம்மாவைப் பார்த்துட்டு வந்திருக்கலாமே
அடுத்தமுறை கண்டிப்பாய் பார்க்கலாம் என்றிருக்கிறேன் பானு. பார்ப்போம்....

எதுக்கு அழுகை நான் நம்பிட்டேன் என்று தானே போட்டிருக்கேன் ஜாலி
அப்படியா... அப்ப சரி... புன்னகை புன்னகை

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Fri Oct 10, 2014 8:00 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:இண்டிமசினா ?????????????? என்ன?
ஹய்யோ ஹய்யோ

இந்த வண்டி மையை வண்டி மசி ன்னு சொல்லுவாங்களே அது மாதிரி ஏதோ அவங்க போன காரோட இஞ்சின் மசி - இன்டிமசி பானு புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Fri Oct 10, 2014 8:02 pm

தமிழ்நேசன்1981 wrote:இதில் நானும் சில இடங்களை பார்த்து மகிழ்திருக்கிறேன்..கோயிலைத்தவிர.. சூப்பருங்க
நன்றி தமிழ். அடுத்தமுறை கோயிலை மிஸ் பண்ணாமல் பாருங்கள். ஆனந்த தாண்டவ கிருஷ்ணர் அழகு.

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Fri Oct 10, 2014 8:05 pm

P.S.T.Rajan wrote:அருமை  அருமை  படக்காட்சிகள்  ....நேரில் பார்த்தது போல் உணர்ந்தேன்.  விமந்தனிக்கு....நன்றி நன்றி.........!!!  நான்  1970ல்  படிக்கும் போது சுற்றுலா சென்றபோது பார்த்தேன்.....
மிக்க நன்றி ஐயா. நன்றி

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Fri Oct 10, 2014 8:06 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:இண்டிமசினா ?????????????? என்ன?

ஹய்யோ ஹய்யோ
இந்த வண்டி மையை வண்டி மசி ன்னு சொல்லுவாங்களே அது மாதிரி ஏதோ அவங்க போன காரோட இஞ்சின் மசி - இன்டிமசி பானு புன்னகை

இப்படியெல்லாம் எழுத உங்களால மட்டும் தான் முடியும் அண்ணா சிப்பு வருது

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Fri Oct 10, 2014 8:09 pm

ஜாஹீதாபானு wrote:மணல் சிற்பம் அழகா இருக்கு
நாங்கள் போன போது இருட்ட ஆரம்பித்து விட்டது பானு. அதனாலேயே படங்களை சரியாக எடுக்க முடியவில்லை. சோகம்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 5 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 26 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 26  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum