ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகா வரை.... விமந்தனி

+6
சிவனாசான்
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
யினியவன்
ஜாஹீதாபானு
விமந்தனி
10 posters

Page 24 of 26 Previous  1 ... 13 ... 23, 24, 25, 26  Next

Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 Empty கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Fri Oct 10, 2014 4:20 pm

First topic message reminder :

சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)

ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014)  நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.

அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.

(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.

என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.

ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும்.
என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.

ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)

என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.

முதல் நாள்: லால்பாக்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 MoLC07MiQcGtgkL5RB6X+Lalbaug

அடுத்து: கப்பன் பார்க்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park

அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple

நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?

கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by ஜாஹீதாபானு Mon Oct 13, 2014 2:58 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:சுமதி சரியா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1095979
16 பக்கங்களை ஓட்டி விடை கண்டுபிடித்த புத்திசாலி டீச்சருக்கு சுமதி வெகுமதி அளிப்பார்
கண்டிப்பா...

பானுவுக்கு என் வீட்டில் தான் தீபாவளி.
மேற்கோள் செய்த பதிவு: 1095993

ஆஹா நிஜமாவா சொல்றிங்க ஜாலி நிறைய பட்சணம் செய்ங்க வீட்டுக்கும் கட்டி எடுத்துப் போவேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Mon Oct 13, 2014 3:02 pm

யினியவன் wrote:அம்மாவின் பெயரைக் கேட்டால் சொல்லுவாங்க சுமதி சுந்தர் ன்னு
அவங்க ஆத்துக்காரரை கேட்டால் சொல்லுவாரு சுமதி என் சுந்தரி ன்னு

(எப்பல்லாம் புதுசா ரெசிபி செய்யலையோ அப்பல்லாம் அப்படித்தான் ஜொள்ளுவாராம்) புன்னகை

சிரி சிரிசிரி சிரிசிரி சிரி பாவம் கிருஷ்ணாம்மா. ரொம்பவே கடுப்பேத்திட்டோம். நீங்க பெரியவர் தானே... நீங்களாவது எங்களுக்கு புத்தி சொல்லலாம் இல்ல...? ஜாலி ஜாலி கிருஷ்ணாம்மா, இன்னமும் இந்த பக்கமே வரல.சோகம் சோகம்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by ஜாஹீதாபானு Mon Oct 13, 2014 3:04 pm

மேற்கோள் செய்த பதிவு: 1095998

அவங்க தூங்கப் போயிட்டாங்க தூங்கி எழுந்து வந்து உங்களுக்கெல்லாம் அடி இருக்குஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Mon Oct 13, 2014 3:04 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:சுமதி சரியா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1095979
16 பக்கங்களை ஓட்டி விடை கண்டுபிடித்த புத்திசாலி டீச்சருக்கு சுமதி வெகுமதி அளிப்பார்  
கண்டிப்பா...  

பானுவுக்கு என் வீட்டில் தான் தீபாவளி.

ஆஹா நிஜமாவா சொல்றிங்க ஜாலி நிறைய பட்சணம் செய்ங்க வீட்டுக்கும் கட்டி  எடுத்துப் போவேன்

அதுக்கென்ன கங்கா ஸ்வீட்ஸ்-ல ஆர்டர் பண்ணிடறேன்.

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by ஜாஹீதாபானு Mon Oct 13, 2014 3:05 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:சுமதி சரியா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1095979
சூப்பருங்க டீச்சர் , டீச்சர் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1095981

படிக்காத டீச்சர் நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by யினியவன் Mon Oct 13, 2014 3:05 pm

விமந்தனி wrote:நீங்களாவது எங்களுக்கு புத்தி சொல்லலாம் இல்ல...? ஜாலி ஜாலி கிருஷ்ணாம்மா, இன்னமும் இந்த பக்கமே வரல.சோகம் சோகம்
இருந்தா சொல்லிருப்போம்ல - இல்லாத புத்திய சொல்லி குத்தி காட்டாதீங்க சொல்லிட்டேன் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Mon Oct 13, 2014 3:09 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:நீங்களாவது எங்களுக்கு புத்தி சொல்லலாம் இல்ல...? ஜாலி ஜாலி கிருஷ்ணாம்மா, இன்னமும் இந்த பக்கமே வரல.சோகம் சோகம்
இருந்தா சொல்லிருப்போம்ல - இல்லாத புத்திய சொல்லி குத்தி காட்டாதீங்க சொல்லிட்டேன் புன்னகை

தங்கள் தன்னடக்கத்திற்கு, என் தலை வணக்கம். நன்றி நன்றி நன்றி

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by யினியவன் Mon Oct 13, 2014 3:09 pm

விமந்தனி wrote:அதுக்கென்ன கங்கா ஸ்வீட்ஸ்-ல ஆர்டர் பண்ணிடறேன்.

கங்கா ஸ்நானம் தான் தீபாவளிக்கு - பட்சணம் வீட்ல தான் செய்யணும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Mon Oct 13, 2014 3:11 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:சுமதி சரியா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1095979
சூப்பருங்க  டீச்சர் , டீச்சர் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1095981

படிக்காத டீச்சர் நன்றி
டீச்சர் பொய்சொல்லக்கூடாது. கூடாது கூடாது

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Mon Oct 13, 2014 3:12 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:அதுக்கென்ன கங்கா ஸ்வீட்ஸ்-ல ஆர்டர் பண்ணிடறேன்.

கங்கா ஸ்நானம் தான் தீபாவளிக்கு - பட்சணம் வீட்ல தான் செய்யணும்

அது கிருஷ்ணாம்மாவின் வேலை. புன்னகை

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 24 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 24 of 26 Previous  1 ... 13 ... 23, 24, 25, 26  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum