ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகா வரை.... விமந்தனி

+6
சிவனாசான்
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
யினியவன்
ஜாஹீதாபானு
விமந்தனி
10 posters

Page 21 of 26 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 26  Next

Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 Empty கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Fri Oct 10, 2014 4:20 pm

First topic message reminder :

சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)

ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014)  நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.

அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.

(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.

என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.

ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும்.
என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.


ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)

என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.

முதல் நாள்: லால்பாக்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 MoLC07MiQcGtgkL5RB6X+Lalbaug

அடுத்து: கப்பன் பார்க்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park

அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple

நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?

கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.


கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by ஜாஹீதாபானு Mon Oct 13, 2014 2:04 pm

இப்போ பெயரைச் சொல்லப் போறிங்களா இல்லையா... நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Mon Oct 13, 2014 2:05 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது அம்மா-ன்னாலே பாடாய் தான் படவேண்டும் போலிருக்கே...?


அது பெண்களுக்கு கொடுக்கப்பட்ட வரமா? சாபமா?
மேற்கோள் செய்த பதிவு: 1095926
அதிலென்ன சந்தேகம்? சாபம் தான்.


கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by யினியவன் Mon Oct 13, 2014 2:05 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:இனியவன் இதை பார்க்கலை................நான் விமந்தனி யுடைய 1 பதிவை  பார்க்காததால்  இவ்வளவு பிரச்சனை ..........இவ்வளவு பக்கம் ஒட்டிவிட்டது சோகம்

ஆடா, மாடா - யாரும்மா ஓட்டிவிட்டது?
மேற்கோள் செய்த பதிவு: 1095923
ஓட்டிவிட்டது இல்லை, ஒட்டிவிட்டது. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1095927
ஒட்டிவிட்டதும் இல்லை ஓட்டிவிட்டதும் இல்லை
ஓடிவிட்டது தான் சரி - மாடு/பக்கம் ஓடிவிட்டது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Mon Oct 13, 2014 2:06 pm

ஜாஹீதாபானு wrote:இப்போ பெயரைச் சொல்லப் போறிங்களா இல்லையா... நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா
மேற்கோள் செய்த பதிவு: 1095928
அய்யய்யோ....  அய்யோ, நான் இல்லை  டீச்சர் நீங்க பேப்பரை சரியா பார்த்து திருத்தாமல்...... என்னதிது....?


கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by யினியவன் Mon Oct 13, 2014 2:07 pm

ஜாஹீதாபானு wrote:இப்போ பெயரைச் சொல்லப் போறிங்களா இல்லையா... நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா
மேற்கோள் செய்த பதிவு: 1095928
சும்மா டீச்சர் மிரட்டினா சுமதி ன்னு சொல்லிடுவோம்மா என்ன?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by T.N.Balasubramanian Mon Oct 13, 2014 2:09 pm

அம்மாதான் கண்டு பிடிச்சாச்சே !
லிடிரரி நோபல் பரிசு கொடுக்கலாம் !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by யினியவன் Mon Oct 13, 2014 2:11 pm

அம்மாவின் ஊழலையும் கண்டு பிடிச்சாச்சே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by T.N.Balasubramanian Mon Oct 13, 2014 2:12 pm

krishnaamma wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:அங்கு அவ்வளவு பேச்சுகளா - ஆர்த்தி தலையை உருட்டிட்டு வர உங்களுக்கு நேரமாச்சுன்னு இங்க யாருக்கு புரியுது
மேற்கோள் செய்த பதிவு: 1095887

கூடாது கூடாது கூடாது வெத்திலை போடணும் என்று சொன்னால் கூடவெ சுண்ணாம்பு பாக்கும் சேர்த்து தானே போடுவோம்...அது போல கிருஷ்ணா கிட்ட பேசிட்டு வந்தேன் என்றால் கூடவெ ஆர்த்தியும் என்று தான் அர்த்தம்.....எங்க விட்டுல எப்பவும் 'ரங்கநாதர் ' ஆட்சி இனியவன்...................... கண்ணடி

இனியவன் இதை பார்க்கலை................நான் விமந்தனி யுடைய 1 பதிவை பார்க்காததால் இவ்வளவு பிரச்சனை ..........இவ்வளவு பக்கம் ஒட்டிவிட்டது சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1095917

விமந்தனியின் ஒரு பதிவு இல்லை க்ரஷ்ணம்மா !
அது உங்களுடைய பதிவுதான் !!
சரிதானே விமந்தனி!!!
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by krishnaamma Mon Oct 13, 2014 2:14 pm

ஜாஹீதாபானு wrote:இப்போ பெயரைச் சொல்லப் போறிங்களா இல்லையா... நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

அதுதானே ....................... நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by krishnaamma Mon Oct 13, 2014 2:15 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:இனியவன் இதை பார்க்கலை................நான் விமந்தனி யுடைய 1 பதிவை  பார்க்காததால்  இவ்வளவு பிரச்சனை ..........இவ்வளவு பக்கம் ஒட்டிவிட்டது சோகம்

ஆடா, மாடா - யாரும்மா ஓட்டிவிட்டது?
மேற்கோள் செய்த பதிவு: 1095923
ஓட்டிவிட்டது இல்லை, ஒட்டிவிட்டது. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1095927
ஒட்டிவிட்டதும் இல்லை ஓட்டிவிட்டதும் இல்லை
ஓடிவிட்டது தான் சரி - மாடு/பக்கம் ஓடிவிட்டது

ம்..இது தான் சரி.....................புன்னகை குட் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 21 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 21 of 26 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 26  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum