Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடகா வரை.... விமந்தனி
+6
சிவனாசான்
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
யினியவன்
ஜாஹீதாபானு
விமந்தனி
10 posters
Page 18 of 26
Page 18 of 26 • 1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 26
கர்நாடகா வரை.... விமந்தனி
First topic message reminder :
சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)
ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014) நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.
அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.
(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.
என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.
ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.
இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும். என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.
ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)
என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.
முதல் நாள்: லால்பாக்
அடுத்து: கப்பன் பார்க்
அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்
நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.
சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)
ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014) நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.
அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.
(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.
என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.
ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.
இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும். என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.
ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)
என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.
முதல் நாள்: லால்பாக்
அடுத்து: கப்பன் பார்க்
அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்
நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095642விமந்தனி wrote:krishnaamma wrote:ஹுஹும்..................தெரியாதே
காத்திருங்கள் நாளைக்கு நம்ம ஐயா வருவார். அவர் கரெட்டா சொல்லுவார் பாருங்க.
என்ன தெரியாதா ?
அவ்வளவுதான் மெமரி பவர் .
உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் என்று
MGR மாதிரி பாடணும்.
பாடிண்டே உங்க முகத்தை கண்ணாடியில்
பார்த்துக்கோங்க !
நிச்சயமாய் நீங்கள் அதிகம் உபயோகிக்கா பெயர் அது .
ரமணியன்
நான் உங்க பதிவுக்கு போட்ட பதிலை பார்த்திங்களா ஐயா
.
.நான் மக்கு ஐயா......நீங்க இவ்வளவு சொல்லியும் எனக்கு அவங்க பேர் பிடிபடலை........................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
நான் கொஞ்சநேரம் கிருஷ்ணா கிட்ட பேசிட்டு வருவதற்குள் இவ்வளவு பதிவுகளா??????????????
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
மேற்கோள் செய்த பதிவு: 1095876யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095779krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095750யினியவன் wrote:அய்யா உங்க பெயரை சொன்னாதான் பயப்படறாங்கT.N.Balasubramanian wrote:
எதாவது சொன்னா, என்னை மாத்தி மாத்தி காச்சி எடுங்கறீங்க !
அப்படிச்சொல்லுங்கோ......இவர் தான் HM ஆ?
.
.
.
HM ...என்கிறதுக்கு என்னென்னென்ன விளக்கம் தரப்போராரோ இனியவன்..............
போட்டு வாங்குறாங்க - தெரிஞ்சும் தீக்குள் விரலை வெக்கிற ஆளாச்சே நாம
வெச்சுட்டா போச்சு - அம்மா நீங்க சொல்ல வரது ஹைட் ஆப் மாட்னாஸ் தானே?
அய்யய்யோ..................இதோ ஐயா....................... நான் இல்லை ஐயா.......இனியவன்தான் ......................
Last edited by krishnaamma on Mon Oct 13, 2014 1:47 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
அங்கு அவ்வளவு பேச்சுகளா - ஆர்த்தி தலையை உருட்டிட்டு வர உங்களுக்கு நேரமாச்சுன்னு இங்க யாருக்கு புரியுது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
மேற்கோள் செய்த பதிவு: 1095873விமந்தனி wrote:இப்படி கண்ணாடியை போட்டு உடைத்து விட்டீர்களே ஐயா...T.N.Balasubramanian wrote:என்ன தெரியாதா ?விமந்தனி wrote:krishnaamma wrote:ஹுஹும்..................தெரியாதே
காத்திருங்கள் நாளைக்கு நம்ம ஐயா வருவார். அவர் கரெட்டா சொல்லுவார் பாருங்க.
அவ்வளவுதான் மெமரி பவர் .
உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் என்று
MGR மாதிரி பாடணும்.
பாடிண்டே உங்க முகத்தை கண்ணாடியில்
பார்த்துக்கோங்க !
நிச்சயமாய் நீங்கள் அதிகம் உபயோகிக்கா பெயர் அது .
ரமணியன்
அய்யா சொல்லுவார் ,அய்யா சொல்லுவார் என்று சொல்லி விட்டு
சொல்லாட்டா , அய்யாக்கும் மறந்து போச்சு ன்னு சொல்லிடிவீங்க ,
என்கிற அடிப்படை பயம் தான் .
பூடகமாகத்தானே சொல்லி இருக்கேன் .
போட்டு உடைக்கவில்லையே .
ஒரு விதத்துலே போட்டு உடைச்சு விரி(சல்) வாக்கிட்டீங்க !
இனியவன் அழகாகவே க்ளு கொடுத்து இருக்கார் .
பதிவை சரியாகப் பார்க்கவில்லை என்பது உறுதி ஆகிவிட்டது .
ஒரு வருடம் கழித்து அந்த திரியை மேலே கொண்டுவருவார் பாருங்க
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
விமந்தனி wrote:
நீங்க மறந்திருக்க வாய்ப்பில்லை கிருஷ்ணாம்மா... என்னுடைய அந்த பதிவை நீங்கள் பார்க்கவில்லை என்று அர்த்தம்.
விமந்தனி wrote:
இப்படி கண்ணாடியை போட்டு உடைத்து விட்டீர்களே ஐயா...
என்னத்தை உடைத்தார்.....எனக்கு புரியலையே விமந்தினி....................
மேற்கோள் செய்த பதிவு: 1095882ஜாஹீதாபானு wrote:எனக்குத் தெரியாது ப்ளீஸ் உங்க பெயரைச் சொல்லிடுங்க
பாருங்க பானுக்கு கூட தெரியலை.......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095873விமந்தனி wrote:இப்படி கண்ணாடியை போட்டு உடைத்து விட்டீர்களே ஐயா...
அம்மாவை பார்த்த நடுக்கத்தில ஆயிடுச்சு - விடுங்க
அச்சச்சோ............................. இது அநியாயம் இனியவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
மேற்கோள் செய்த பதிவு: 1095887யினியவன் wrote:அங்கு அவ்வளவு பேச்சுகளா - ஆர்த்தி தலையை உருட்டிட்டு வர உங்களுக்கு நேரமாச்சுன்னு இங்க யாருக்கு புரியுது
வெத்திலை போடணும் என்று சொன்னால் கூடவெ சுண்ணாம்பு பாக்கும் சேர்த்து தானே போடுவோம்...அது போல கிருஷ்ணா கிட்ட பேசிட்டு வந்தேன் என்றால் கூடவெ ஆர்த்தியும் என்று தான் அர்த்தம்.....எங்க விட்டுல எப்பவும் 'ரங்கநாதர் ' ஆட்சி இனியவன்......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095873விமந்தனி wrote:இப்படி கண்ணாடியை போட்டு உடைத்து விட்டீர்களே ஐயா...T.N.Balasubramanian wrote:என்ன தெரியாதா ?விமந்தனி wrote:krishnaamma wrote:ஹுஹும்..................தெரியாதே
காத்திருங்கள் நாளைக்கு நம்ம ஐயா வருவார். அவர் கரெட்டா சொல்லுவார் பாருங்க.
அவ்வளவுதான் மெமரி பவர் .
உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் என்று
MGR மாதிரி பாடணும்.
பாடிண்டே உங்க முகத்தை கண்ணாடியில்
பார்த்துக்கோங்க !
நிச்சயமாய் நீங்கள் அதிகம் உபயோகிக்கா பெயர் அது .
ரமணியன்
அய்யா சொல்லுவார் ,அய்யா சொல்லுவார் என்று சொல்லி விட்டு
சொல்லாட்டா , அய்யாக்கும் மறந்து போச்சு ன்னு சொல்லிடிவீங்க ,
என்கிற அடிப்படை பயம் தான் .
பூடகமாகத்தானே சொல்லி இருக்கேன் .
போட்டு உடைக்கவில்லையே .
ஒரு விதத்துலே போட்டு உடைச்சு விரி(சல்) வாக்கிட்டீங்க !
இனியவன் அழகாகவே க்ளு கொடுத்து இருக்கார் .
பதிவை சரியாகப் பார்க்கவில்லை என்பது உறுதி ஆகிவிட்டது .
ஒரு வருடம் கழித்து அந்த திரியை மேலே கொண்டுவருவார் பாருங்க
ரமணியன்
எந்த பதிவுன்னு காடூங்க....இப்போ சரியா பார்த்து சொல்லிடறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 18 of 26 • 1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 26
Similar topics
» இது இரண்டாயிரம்.... விமந்தனி
» சிறுகதை - விமந்தனி
» மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி
» வருமுன் காக்க.... - விமந்தனி
» கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
» சிறுகதை - விமந்தனி
» மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி
» வருமுன் காக்க.... - விமந்தனி
» கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
Page 18 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum