ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகா வரை.... விமந்தனி

+6
சிவனாசான்
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
யினியவன்
ஜாஹீதாபானு
விமந்தனி
10 posters

Page 17 of 26 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 21 ... 26  Next

Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Fri Oct 10, 2014 4:20 pm

First topic message reminder :

சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)

ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014)  நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.

அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.

(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.

என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.

ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும்.
என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.

ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)

என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.

முதல் நாள்: லால்பாக்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 MoLC07MiQcGtgkL5RB6X+Lalbaug

அடுத்து: கப்பன் பார்க்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park

அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple

நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?

கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by யினியவன் Mon Oct 13, 2014 9:00 am

T.N.Balasubramanian wrote:
எதாவது சொன்னா, என்னை மாத்தி மாத்தி காச்சி எடுங்கறீங்க !
அய்யா உங்க பெயரை சொன்னாதான் பயப்படறாங்க புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by krishnaamma Mon Oct 13, 2014 10:17 am

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:இதற்கு தான் நானும் ஆதங்கப்பட்டேன். ஆனால், அது உங்களுக்கும், யினியவன் அவர்களுக்கும் வீண் புலம்பலும், அழுகையுமாய் தெரிகிறது என்கிறீர்களே...?
மேற்கோள் செய்த பதிவு: 1095620

கிருஷ்ணாம்மா சொல்றாங்க:

ஜலம் ன்னு இருந்தா கை அலம்புங்கோ, கால் அலம்புங்கோ, முகம் அலம்புங்கோ, கொண்டு போன சாப்பாட்டு பாத்திரம் கூட அலம்புங்கோ ஆனா புலம்பாதீங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095621

ராத்திரி 12 மணிக்கு மேல் என்ன ஒரே அலம்பல் !
தூங்க வேண்டாமா ? நாளைக்கு விமந்தினி ஸ்கூல் போகவேண்டாமா ?
காலேல எழுந்து வீட்டு வேலை எதுவும் செய்யறது இல்லையா யினி?
பெரியவங்களும் சேர்ந்து கொட்டம் அடிச்ச என்ன சொல்லறது ?

'நீங்க என்னத்தான் சொல்லரீங்க என்று புரிகிறது..............நேத்து பகலில் இங்க வரலையா.அது தான் கொஞ்சநேரம் இரவு இருந்துட்டேன்'..........புன்னகை

எங்க பானு டீச்சர் ? இதெல்லாம் கவனிக்கிறது கிடையாதா ?

'பானு டீச்சரா ..............அவங்க 5 ஆனா கிளம்பிடுவாங்க................ஹா...ஹா...ஹா....

எதாவது சொன்னா, என்னை மாத்தி மாத்தி காச்சி எடுங்கறீங்க !
முகம் அலம்பினாலும் , பாத்திரம் அலம்பினாலும் சரியான சோப்பை
யூஸ் பண்ணுங்கோ . face வாஷிங் சோப்பும் Dish வாஷிங் சோப்பும்
ஒரே கலர்லே தான் வரது .கண்ணு எரியறது ன்னு அழக்கூடாது .

ரமணியன்  

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by krishnaamma Mon Oct 13, 2014 10:20 am

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
எதாவது சொன்னா, என்னை மாத்தி மாத்தி காச்சி எடுங்கறீங்க !
அய்யா உங்க பெயரை சொன்னாதான் பயப்படறாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095750

அப்படிச்சொல்லுங்கோ......இவர் தான் HM  ஆ? புன்னகைபுன்னகைபுன்னகை
.
.
.
HM ...என்கிறதுக்கு என்னென்னென்ன விளக்கம் தரப்போராரோ   இனியவன்.............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by T.N.Balasubramanian Mon Oct 13, 2014 12:51 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:ஹுஹும்..................தெரியாதே சோகம்

காத்திருங்கள் நாளைக்கு நம்ம ஐயா வருவார். அவர் கரெட்டா சொல்லுவார் பாருங்க. புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095642

என்ன தெரியாதா ?
அவ்வளவுதான் மெமரி பவர் .
உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் என்று
MGR மாதிரி பாடணும்.
பாடிண்டே உங்க முகத்தை கண்ணாடியில்
பார்த்துக்கோங்க !
நிச்சயமாய் நீங்கள் அதிகம் உபயோகிக்கா பெயர் அது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by யினியவன் Mon Oct 13, 2014 1:09 pm

சும்மா சும்மா சொல்லாதீங்கய்யா அவங்களுக்கு ஞாபகம் வந்துடும் புன்னகை

சும்மா வந்து தீயா சொல்லுவாங்க பாருங்க அப்புறம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Mon Oct 13, 2014 1:12 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:ஹுஹும்..................தெரியாதே  சோகம்

காத்திருங்கள் நாளைக்கு நம்ம ஐயா வருவார். அவர் கரெட்டா சொல்லுவார் பாருங்க. புன்னகை புன்னகை
என்ன தெரியாதா ?
அவ்வளவுதான் மெமரி பவர் .
உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் என்று
MGR மாதிரி பாடணும்.
பாடிண்டே உங்க முகத்தை கண்ணாடியில்
பார்த்துக்கோங்க !
நிச்சயமாய் நீங்கள் அதிகம் உபயோகிக்கா பெயர் அது .

ரமணியன்  
இப்படி கண்ணாடியை போட்டு உடைத்து விட்டீர்களே ஐயா... சோகம்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by யினியவன் Mon Oct 13, 2014 1:16 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
எதாவது சொன்னா, என்னை மாத்தி மாத்தி காச்சி எடுங்கறீங்க !
அய்யா உங்க பெயரை சொன்னாதான் பயப்படறாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095750

அப்படிச்சொல்லுங்கோ......இவர் தான் HM  ஆ? புன்னகைபுன்னகைபுன்னகை
.
.
.
HM ...என்கிறதுக்கு என்னென்னென்ன விளக்கம் தரப்போராரோ   இனியவன்.............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1095779
போட்டு வாங்குறாங்க - தெரிஞ்சும் தீக்குள் விரலை வெக்கிற ஆளாச்சே நாம புன்னகை

வெச்சுட்டா போச்சு - அம்மா நீங்க சொல்ல வரது ஹைட் ஆப் மாட்னாஸ் தானே?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி Mon Oct 13, 2014 1:19 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:ஹுஹும்..................தெரியாதே  சோகம்

காத்திருங்கள் நாளைக்கு நம்ம ஐயா வருவார். அவர் கரெட்டா சொல்லுவார் பாருங்க. புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095642

ஸோ..............நீங்க சொல்ல மாட்டீங்களா  சோகம்
ம்ஹும்... மாட்டேன்... என்னோட எல்லா பதிவையும் படிச்சுட்டு வரீங்க... நானும் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன். நீங்க படிச்சிருந்தா கண்டிப்பா உங்களுக்கு நினைவிருக்கும். அதிலும் உங்களால் மறந்து போக முடியாத பெயர். ஸோ, நீங்க தான் பார்க்கல. முடிந்தால் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.... ஜாலி ஜாலி ஜாலி

அடடா.............. எப்படி மறந்தேன்.................நீங்க சொல்லாதீங்கோ  ...............நானே யோசிக்கிறேன் புன்னகை

நீங்க மறந்திருக்க வாய்ப்பில்லை கிருஷ்ணாம்மா... என்னுடைய அந்த பதிவை நீங்கள் பார்க்கவில்லை என்று அர்த்தம். சோகம் சோகம்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by யினியவன் Mon Oct 13, 2014 1:22 pm

விமந்தனி wrote:இப்படி கண்ணாடியை போட்டு உடைத்து விட்டீர்களே ஐயா... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1095873

அம்மாவை பார்த்த நடுக்கத்தில ஆயிடுச்சு - விடுங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by T.N.Balasubramanian Mon Oct 13, 2014 1:25 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:ஹுஹும்..................தெரியாதே  சோகம்

காத்திருங்கள் நாளைக்கு நம்ம ஐயா வருவார். அவர் கரெட்டா சொல்லுவார் பாருங்க. புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095642

ஸோ..............நீங்க சொல்ல மாட்டீங்களா  சோகம்
ம்ஹும்... மாட்டேன்... என்னோட எல்லா பதிவையும் படிச்சுட்டு வரீங்க... நானும் ஒரு பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன். நீங்க படிச்சிருந்தா கண்டிப்பா உங்களுக்கு நினைவிருக்கும். அதிலும் உங்களால் மறந்து போக முடியாத பெயர். ஸோ, நீங்க தான் பார்க்கல. முடிந்தால் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.... ஜாலி ஜாலி ஜாலி

அடடா.............. எப்படி மறந்தேன்.................நீங்க சொல்லாதீங்கோ  ...............நானே யோசிக்கிறேன் புன்னகை

நீங்க மறந்திருக்க வாய்ப்பில்லை கிருஷ்ணாம்மா... என்னுடைய அந்த பதிவை நீங்கள் பார்க்கவில்லை என்று அர்த்தம். சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1095878

என்னோட பதிவையும் கவனிக்கவில்லை அவர் !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 17 of 26 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 21 ... 26  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum