ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
"சர்க்கரை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்'  Poll_c10"சர்க்கரை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்'  Poll_m10"சர்க்கரை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்'  Poll_c10 
heezulia

mini

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சர்க்கரை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்'

4 posters

Go down

"சர்க்கரை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்'  Empty "சர்க்கரை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்'

Post by ayyasamy ram Fri Oct 10, 2014 6:18 am

"சர்க்கரை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்'  K9uCLg1xSreGHeDhvMUi+dgh
-
சர்க்கரை நோயாளிகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை
தங்கள் கண்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டியது
அவசியம் என, எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின்
இயக்குநர் டாக்டர் நமிதா புவனேஸ்வரி தெரிவித்தார்.

உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு சர்க்கரை
நோயாளிகளுக்கான பார்வை இழப்பு குறித்த விழிப்புணர்வு
நிகழ்ச்சி சென்னை மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை
நடைபெற்றது.

நிகழ்ச்சியில் டாக்டர் நமிதா புவனேஸ்வரி பேசியது:

சர்க்கரை நோயாளிகளுக்கு கண்களில் உள்ள ரத்த
நாளங்களில் பாதிப்பு ஏற்படுதல், விழித்திரை பாதிக்கப்படுதல்,
ரத்தக் கசிவு ஆகிய காரணங்களால் பார்வை பாதிப்பு ஏற்படலாம்.

மங்கலான பார்வை, பார்க்கும்போது கரும் புள்ளிகள்,
கருப்புக் கோடுகள் தெரிதல், திடீர் பார்வைக் குறைவு
இவை அனைத்தும் சர்க்கரை நோயாளிகளுக்கு கண்களில்
பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் ஆகும்.
சர்க்கரை நோயாளிகள் மற்ற உறுப்புகளைப் போன்றே
கண்களையும் மிக கவனமாகப் பராமரிக்க வேண்டும்.

3 மாதங்களுக்கு ஒரு முறை கண்களைப் பரிசோதிப்பதன்
மூலம் இந்தப் பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே
கண்டறியலாம். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் இந்தப்
பிரச்னைகளை எளிதில் குணமாக்கலாம். அறிகுறிகள் தென்
பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை
அணுக வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
-
----------------------------------
--தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"சர்க்கரை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்'  Empty Re: "சர்க்கரை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்'

Post by சிவனாசான் Fri Oct 10, 2014 6:34 am

தகவலுக்கு நன்றி அய்யா நன்றி.....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

"சர்க்கரை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்'  Empty Re: "சர்க்கரை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்'

Post by krishnaamma Fri Oct 10, 2014 1:10 pm

நல்ல விவரம்.....நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"சர்க்கரை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்'  Empty Re: "சர்க்கரை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்'

Post by தமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 2:32 pm

"சர்க்கரை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்'  103459460 "சர்க்கரை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்'  1571444738
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

"சர்க்கரை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்'  Empty Re: "சர்க்கரை நோயாளிகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்'

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum