ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோக் ஆறு!

+5
ayyasamy ram
விமந்தனி
krishnaamma
M.M.SENTHIL
தமிழ்நேசன்1981
9 posters

Page 6 of 43 Previous  1 ... 5, 6, 7 ... 24 ... 43  Next

Go down

ஜோக் ஆறு! - Page 6 Empty ஜோக் ஆறு!

Post by தமிழ்நேசன்1981 Thu Oct 09, 2014 10:01 pm

First topic message reminder :

ஜோக் ஆறு! - Page 6 P148
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down


ஜோக் ஆறு! - Page 6 Empty Re: ஜோக் ஆறு!

Post by தமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 10:02 pm

ஜோக் ஆறு! - Page 6 P38
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜோக் ஆறு! - Page 6 Empty Re: ஜோக் ஆறு!

Post by தமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 10:04 pm

ஜோக் ஆறு! - Page 6 P45
‘கட்சியில ஸீட்டு கேட்டேன், தரமாட்டேன்னுட்டாங்க!’’

‘‘அப்புறம்?’’

‘‘கட்சியிலிருந்து விலகி புதுசா கட்சி ஆரம்பிச்சேன். இப்ப அஞ்சு ஸீட்டு குடுத்திருக்காங்க!’’

- ஜி.ஆர்.விஜய்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜோக் ஆறு! - Page 6 Empty Re: ஜோக் ஆறு!

Post by தமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 10:05 pm

ஜோக் ஆறு! - Page 6 P46
‘‘கூட்டணி விஷயத்துல தலைவர் இன்னமும் ஒரு முடிவுக்கு வரலைனு நினைக்கிறேன்.’’

’’எப்படிச் சொல்றே?’’

‘‘கூட்டணிக் கட்சி போஸ்டர்ல இக்கூட்டணி கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டதுனு எழுதியிருக்கே!’’

- சென்னிமலை சி.பி. செந்தில்குமார்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜோக் ஆறு! - Page 6 Empty Re: ஜோக் ஆறு!

Post by தமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 10:06 pm


ஜோக் ஆறு! - Page 6 P60
‘குச்சி எப்படித் துண்டு துண்டா ஒடிஞ்சிருக்கு பாரு! எந்த டீச்சர்னு தெரியல, பசங்களை இந்த அடி அடிச்சிருக்காங்ளே!’’

‘‘தலைவா, அது ஒடிஞ்ச குச்சிங்க இல்லை... அதுக்குப் பேரு சாக்பீஸு!’’

- வீ.விஷ்ணுகுமார்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜோக் ஆறு! - Page 6 Empty Re: ஜோக் ஆறு!

Post by தமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 10:06 pm


ஜோக் ஆறு! - Page 6 P62
‘‘அப்பா உங்க சாப்பாட்டைத் தின்னு முடிச்சிட்டு ஏசிகிட்டே இருக்காரு.’’

‘‘அவர் ஏசிகிட்டே இருக்கிற அளவுக்கு மோசமாவா சமைச்சிட்டேன்?’’

‘‘அதில்லேம்மா... ரொம்பப் புழுக்கமா இருக்கிறதால, புதுசா வாங்கி இருக்கிற ஏசி மெஷின்கிட்டே இருக்காரு!’’

- ஜெ.ரூபி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜோக் ஆறு! - Page 6 Empty Re: ஜோக் ஆறு!

Post by தமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 10:07 pm

ஜோக் ஆறு! - Page 6 P64
டைரக்டர், ரெண்டு கர்ச்சீப்பை நடிகைகிட்டே கொடுத்து கட்டிக்கிட்டு வரச் சொன்னதுக்கு கோவிச்சுக்கிட்டுப் போய்ட்டாங்க..!’’

‘‘அப்புறம் எப்படிச் சமாதானம் பண்ணீங்க?’’

‘‘ஒரு கர்ச்சீப் போதும்னதும் சமாதானம் ஆயிட்டாங்க!’’

- மேல்மங்கலம் பத்ரா
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜோக் ஆறு! - Page 6 Empty Re: ஜோக் ஆறு!

Post by தமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 10:07 pm


ஜோக் ஆறு! - Page 6 P128d
‘‘நம்ம கட்சிக்கு ‘தன்ணீர்க் குடம்’ சின்னம் கிடைச்சதை தலைவர் விரும்பலையா... ஏன்?’’

‘‘ ‘ஊத்திக்கும்’னு பயப்படுறாரு!’’

- தஞ்சை தாமு
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜோக் ஆறு! - Page 6 Empty Re: ஜோக் ஆறு!

Post by தமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 10:08 pm

ஜோக் ஆறு! - Page 6 P128b
பிச்சை எடுத்தாவது கட்சி நடத்துவேன்னு தலைவர் பேட்டி குடுத்தது தப்பாகி போச்சு.’’

‘‘என்னாச்சு?’’

‘‘தலைவர் கட்சி நிதி வசூல் பண்ணப் போனதும் எட்டணா நாலணாதான் தர்றாங்க!’’

- ‘காசி’ சக்திவேலன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜோக் ஆறு! - Page 6 Empty Re: ஜோக் ஆறு!

Post by தமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 10:10 pm

ஜோக் ஆறு! - Page 6 P128g
‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இருண்ட தமிழகத்தை ஒளிமயமாக்கியே தீருவோம்!’’

‘‘தலைவரே... அந்த கான்ட்ராக்டை எனக்குக் குடுத்திடுங்க!’’

- இரா. புதுப்பட்டி ஜி.ஆர்.விஜய்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜோக் ஆறு! - Page 6 Empty Re: ஜோக் ஆறு!

Post by தமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 10:11 pm

ஜோக் ஆறு! - Page 6 P36
‘நம்ம தலைவர் ‘ரெண்டு’ ஓட்டுப் போட்டும் யாருமே கண்டுக்கலை...?

‘‘ரெண்டு ஓட்டுப் போட்டாரா... எப்படி?’’

‘‘சன் டி.வியி-லும் காட்டினாங்க... ஜெயா டி.வி-யிலும் காட்டினாங்களே!’’

- புதூர் பாலா
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜோக் ஆறு! - Page 6 Empty Re: ஜோக் ஆறு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 43 Previous  1 ... 5, 6, 7 ... 24 ... 43  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum