புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரெயில்களில் வசதிகள்!!!!  ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!! Poll_c10ரெயில்களில் வசதிகள்!!!!  ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!! Poll_m10ரெயில்களில் வசதிகள்!!!!  ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Karthikakulanthaivel

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெயில்களில் வசதிகள்!!!!  ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!! Poll_c10ரெயில்களில் வசதிகள்!!!!  ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!! Poll_m10ரெயில்களில் வசதிகள்!!!!  ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!! Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
ரெயில்களில் வசதிகள்!!!!  ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!! Poll_c10ரெயில்களில் வசதிகள்!!!!  ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!! Poll_m10ரெயில்களில் வசதிகள்!!!!  ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெயில்களில் வசதிகள்!!!! ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Oct 09, 2014 2:32 pm

மக்களின் நாகரீகம் வளர... வளர... அவர்களது வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும் போக்குவரத்து என்பது இன்றியமையாததாகிவிட்டது. ரெயில் மார்க்கமாகவும், சாலைபோக்குவரத்து மூலமாகவும், வான்வழி மூலமாகவும், கடல்வழி மூலமாகவும் போக்குவரத்தை மனிதன் மேற்கொள்கிறான். இந்தியா ஒரு தீபகற்பம் என்றாலும், கடல்வழி போக்குவரத்திற்கான வாய்ப்புகளை இன்னும் பயன்படுத்தவில்லை.

தமிழ்நாட்டில்கூட, சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையில் உள்ள கடல்வழி போக்குவரத்திற்கான வாய்ப்புகளை கண்டறிந்து நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை வெகுநாட்களாக நிலுவையில் இருக்கிறது. மக்கள் தங்கள் அன்றாட போக்குவரத்திற்கும், என்றாவது மேற்கொள்ளும் நீண்டதூர போக்குவரத்திற்கும் ரெயில் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகிறார்கள். இன்றும் ரெயில் கட்டணம் சாலைபோக்குவரத்து கட்டணத்தைவிட, குறைவு தான் என்பதில் மக்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறது.

பா.ஜ.க. அரசு பதவியேற்றவுடன் ரெயில்வே பட்ஜெட்டுக்கு காத்திருக்காமல், அதற்கு முன்பே பயணிகள் கட்டணத்தை 14 சதவீதம் உயர்த்தியபோது, கசப்பான மருந்துதான், ஆனால் நமக்கு நிறைய வசதிகள் செய்துதருவார்கள் என்றவொரு பெரிய நம்பிக்கையில் மக்கள் ஏற்றுக்கொண்டனர். எப்படியும் இன்னும் ஓராண்டுக்கு கட்டணம் உயராது. அதற்குள் ரெயிலிலும், ரெயில் நிலையங்களிலும் நிறைய வசதிகளை செய்துமுடிப்பார்கள் என்ற அசைக்கமுடியாத எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, சதானந்தகவுடா முதலில் அர்த்த சாஸ்திரத்தில் கவுடில்யர் சொன்ன, ‘‘மக்களின் மகிழ்ச்சியில்தான் ஆளுபவரின் மகிழ்ச்சி இருக்கிறது. அவர்கள் நலனில்தான் ஆள்பவர்நலன் இருக்கிறது.

தனக்கு மகிழ்ச்சி அளிப்பதையே ஆள்பவர் நல்லதாக நினைக்கக்கூடாது. மக்களை எது மகிழ்விக்கிறதோ, அதையே நல்லதாக ஆள்பவர் நினைக்கவேண்டும்’’ என்ற பிரகடனம் இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.
ஆனால், இன்னமும் ரெயில்களில் எந்தவிதமான வசதி யும் செய்யப்படாதது மக்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. அறிவிக்கப்படும் ஒருசில வசதிகள்கூட, வடக்கே ஓடும் ரெயில்களுக்குத்தான் பெரிதும் நன்மை பயக்கிறது.

இவ்வளவுக்கும் தென்னக ரெயிலில் பயணம் செய்யும் மக்களுக்குத்தான் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யக்கூடாது என்ற எண்ணம் பெரிதோங்கி இருக்கிறது. தென்னக ரெயில்வேயில் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் டீ 5 ரூபாய்க்கும், சைவ, அசைவ காலை உணவு ரூ.30, ரூ.35–க்கும், மதிய உணவு ரூ.50, ரூ.55–க்கும், வெஜிட்டபிள் பிரியாணி ரூ.54–க்கும், சிக்கன் பிரியாணி ரூ.93–க்கும்தான் விற்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. நடைமுறையில் காணவில்லை.
இதுபோன்று வசதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் குறைந்தகட்டணத்தில் விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டபிறகு, அந்த விமானங்களில் டிக்கெட் ரிசர்வ் செய்யும்போது, முன்கூட்டியே ரிசர்வ் செய்தால் குறைந்த கட்டணம், நாளடைவில் கிராக்கி அதிகமாகும்போது டிக்கெட் கட்டணமும் உயர்ந்துகொண்டே போகும் என்ற வகையிலான ‘பிரீமியம்’ முறை இருப்பதுபோல, இப்போது தீபாவளி நேரத்தில் ரெயில்களிலும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அனைத்து ரெயில்களுக்கும், இப்போது தட்கல் முறையில் அவசரத்திற்கு முதல்நாளில் டிக்கெட் ரிசர்வ் செய்யும் வசதி இருக்கிறது.

இந்த தட்கல் கட்டணம் இப்போது அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, தீபாவளியையொட்டி வழக்கமாக சிறப்பு ரெயில்கள் விடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இதுவரை 6 சிறப்பு ரெயில்களும், நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு செல்ல 6 பிரீமியம் சிறப்பு ரெயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒருகாலத்தில் தொலைதூர பயணம் என்பது ஆடம்பரமாக இருந்த நிலைமாறி, இப்போது அத்தியாவசியமாகி அடிக்கடி இந்த பயணத்தை மேற்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டது. அதனால்தான் எவ்வளவு கட்டணம் என்றாலும் சரி, உடனடியாக ஆன்–லைனில் பதிவு செய்து டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடுகிறது.

ஆனால், ஆன்–லைன் வசதியை அறியாதவர்களுக்கு இந்த டிக்கெட்டுகள் எட்டாக்கனியாக இருக்கிறது. எனவே, இதுபோல பிரீமியம் ரெயிலில் முழுக்க முழுக்க ஆன்–லைன் மூலம்தான் டிக்கெட்டு, மற்ற ரெயில்களில் தட்கலுக்கும் ஆன்–லைன் மூலம் எடுக்கலாம் என்ற நிலையை மாற்றி, ஆன்–லைனுக்கு 50 சதவீதம், கவுண்டரில் 50 சதவீதம் என்ற நிலையில் இந்த விநியோகத்தை செய்தால் நல்லது.

நன்றி:தினந்தந்தி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 09, 2014 3:59 pm

ரெயில்களில் வசதிகள்!!!!  ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!! 103459460 ரெயில்களில் வசதிகள்!!!!  ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!! 3838410834 ரெயில்களில் வசதிகள்!!!!  ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!! 1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 09, 2014 4:45 pm

பகிர்வுக்கு நன்றீ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Oct 09, 2014 4:55 pm

ரெயில்களில் வசதிகள்!!!!  ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!! 3838410834 ரெயில்களில் வசதிகள்!!!!  ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!! 3838410834 ரெயில்களில் வசதிகள்!!!!  ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!! 103459460

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக