புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_m10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_m10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10 
1 Post - 5%
heezulia
ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_m10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_m10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10 
1 Post - 5%
Barushree
ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_m10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_m10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_m10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_m10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10 
2 Posts - 2%
prajai
ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_m10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_m10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10 
2 Posts - 2%
Shivanya
ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_m10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10 
1 Post - 1%
Barushree
ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_m10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_m10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10 
1 Post - 1%
heezulia
ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_m10ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 09, 2014 10:27 pm

ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட்!

ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !  P146
டா க்டர் கஜேந்திரன் - டாக்டர்களுக்குள் ஒரு தவறான உதாரணம். எந்த நோயாளியைப் பரிசோதிக்கும்போதும், அவரிடமிருந்து எவ்வளவு கறக்கலாம் என்பதிலேயே குறியாக இருப்பார்.

சண்முகத்துக்குத் தலையில் லேசான சிராய்ப்புதான். காலையில் பாத்ரூமில் விழுந்தவர், தலையில் அடி என்றதும் பதறிப் போய் வந்திருக்கிறார். கொஞ்சம் மருந்து தடவி, ஒரு இன்ஜெக்ஷன் போட்டால் சரியாகிவிடும். ஆனால், ஸ்கேன் எடுக்கச் சொன்னால் எடுத்துக் கொள்வார். பசையுள்ள ஆசாமிதான். ஸ்கேன் செய்யும் லேபுக்கும் கஜேந்திரனுக்கும் இருந்த ஏற்பாட்டின்படி, ஒரு கணிசமான தொகை கிடைக்கும். பெரிய பாதிப்பு இல்லை என்கிற திருப்தி சண்முகத்துக்கும் உண்டாகும்.

வெளியே காத்திருக்கும் அவரை அழைப்பதற்காக அழைப்பு மணியை அடித்தார் கஜேந்திரன். ஆனால், கதவைத் திறந்துகொண்டு வந்தது அவரது மோட்டார் மெக்கானிக் செந்தில்.

‘‘சார் மன்னிச்சுக்குங்க, கொஞ்சம் கார் சாவியைக் கொடுங்க!’’ என்றார் செந்தில்.

‘‘என்ன சமாசாரம் செந்தில், காலைல தானே வண்டியை எடுத்துட்டு வந்தேன்?’’

‘‘அது... வந்து... ஒரு சின்ன தப்பு நடந்திருச்சு சார்! நேத்துதான் ஒரு பயலை வேலைக்குச் சேத்திருந்தேன். பய கொஞ்சம் விளையாடிட்டான். வேலையெல்லாம் முடிச்சு, டெலிவரி கொடுக்கும்போது பழைய ஸ்பார்க் ப்ளக் ஒண்ணை மாட்டிவிட்டிருக்கான். அப்பத்தான் நீங்க மறுபடியும் வண்டியை எடுத்துட்டு வருவீங்க, அது இதுன்னு சொல்லி இன்னும் அதிக கூலி போடலாம் னான். அவன் முந்தி வேலை பார்த்த இடத்துலே அப்படித்தான் செய்வாங்களாம். கொஞ்சம் முன்னேதான் எங்கிட்டே இதைப் பெருமையாச் சொன்னான். பளார்னு ஒரு அறை விட்டுட்டுப் பதறிப் போய் ஓடி வரேன். தொழில்ல ஒரு நேர்மை வேணாங்களா? இப்ப வண்டியை எடுத்துட்டுப் போய், உடனே சரிபண்ணிக் கொண்டாந்துர்றேங்க ஐயா! கோவிச்சுக்காதீங்க!’’

கார் சாவியை வாங்கிக்கொண்டு, செந்தில் போய்விட்டார். டாக்டர் மீண்டும் மணியை அழுத்த, காத்திருந்த சண்முகம் கவலையுடன் உள்ளே வந்தார்.

‘‘ஒண்ணும் கவலைப்படாதீங்க மிஸ்டர் சண்முகம், ஒரு சின்ன ஊசி போட்டுக்கிட்டு... ஆயின்மென்ட் ஒண்ணு தரேன், தடவிக்குங்க. எல்லாம் சரியாயிடும்’’ என்றார் டாக்டர் கஜேந்திரன்.

விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 10:53 pm

ம்...இது போல திருந்துபவர்கள் எத்தனை பேர்? புன்னகை நல்ல கதை நேசன் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 09, 2014 11:08 pm

சூப்பருங்க மகிழ்ச்சி



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 10, 2014 5:02 am

லட்சத்தில் ஒருவராவது திருந்தினால் சரி...
-


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Oct 10, 2014 7:02 am

நாட்டுநடப்பை நல்லா சொன்னீர்கள். நல்லவழியில் சம்பாதிக்கும் பொருள்தான் நல்லதிற்று உதவும் என்று பெரியோர் கூறும்கூற்றுதானே....நாம் ஒருவரை ஏமாற்றினால் நம்மை ஒருவர் ஏமாற்ற தயாராய் இருப்பார் என்பதும் உண்மையே ...!!! என்பதை ஓர் சிறு கதைமூலம் உணர்த்திநீர் ..... நேசன்அவர்களே நன்றி....

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 10:56 am

P.S.T.Rajan wrote:நாட்டுநடப்பை நல்லா சொன்னீர்கள். நல்லவழியில் சம்பாதிக்கும் பொருள்தான் நல்லதிற்று உதவும் என்று பெரியோர் கூறும்கூற்றுதானே....நாம் ஒருவரை ஏமாற்றினால் நம்மை ஒருவர் ஏமாற்ற தயாராய் இருப்பார் என்பதும் உண்மையே ...!!! என்பதை ஓர் சிறு கதைமூலம் உணர்த்திநீர் ..... நேசன்அவர்களே நன்றி....
மேற்கோள் செய்த பதிவு: 1094412
ஆம் ஐயா...இந்தக்கதையில் வரும் டாக்டருக்கு ஒரு சம்பவம் மூலம் தன் தவறை உணர்கிறார்..இப்படி ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பல சம்பவங்கள் நடக்கும் அவர்கள் அதிலிருந்து வாழ்க்கையை படிக்கவேண்டும்..தன் தவறுகளை உணரவேண்டும்..இப்படி உணராமல் தான்தோன்றித்தனமாய் வாழ்பவர்கள் அநேகம்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக